சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Khan11

வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

3 posters

Go down

வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Empty வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Post by *சம்ஸ் Tue 18 Jun 2013 - 8:00

வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Dd1651fb-49f1-4027-a0bf-a461da99f143_S_secvpf


சென்னை, ஜூன்.18- 
 
வருமான வரி செலுத்துவோரின் நலன் கருதியும், கடைசி நேர நெரிசலை தவிர்க்கும் வகையிலும் வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்துவதற்கான ஏற்பாட்டை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
ஜூன் மாத கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரி செலுத்த வருபவர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதற்காக கூடுதல் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்ட போதிலும் வரிப்பணத்தை பெறுவதில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கு வங்கிக்கு சிரமமாகவே உள்ளது.
 
பொதுமக்களும் தேவையில்லாமல் அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சிக்கல்களை தவிர்க்கும் வகையில் வரி செலுத்துவோர் கடைசி நேர நெரிசலை தவிர்த்து, குறித்த நாளுக்கு முன்னதாகவே வரியை செலுத்தலாம்.
 
மேலும் வரி செலுத்துவோரின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள தர மதிப்பீடுடைய பின்வரும் வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகளுக்கும் வரியை பெற அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் விவரம் வருமாறு:-
 
பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் படியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி,
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.டி.பீ.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி போன்ற வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகளில் செலுத்தலாம்.
 
இதில் பெரும்பாலான வங்கிகள் தங்கள் இணையதளம் மூலமாகவும் வரி செலுத்தும் வசதிகளை அளிக்கின்றன. வருமானவரி செலுத்துவோர் இந்த ஏற்பாடுகளை தங்கள் வசதிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Empty Re: வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Post by பானுஷபானா Tue 18 Jun 2013 - 11:50

நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Empty Re: வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Post by Muthumohamed Tue 18 Jun 2013 - 14:04

நல்ல முயற்சி தான்

நேரப்பற்றாக்குறை குறையும் 

ஆனாலும் வரி கட்டணும்னு நினைக்கிறவன் தான் வரி காட்டுவான் மற்றவர்கள் டிமிக்கி கொடுத்து விடுவார்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Empty Re: வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
» புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி
» சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது
» அமெரிக்க நெருக்கடியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்! - ரிசர்வ் வங்கி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum