சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Khan11

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

+2
kalainilaa
rammalar
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by rammalar Mon 24 Jun 2013 - 5:52

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Manam
-
இந்த புகைப்படத்திற்கு கவிதை தேவை..!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by rammalar Mon 24 Jun 2013 - 5:55

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Shruthi-1002
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by kalainilaa Wed 3 Jul 2013 - 5:47

rammalar wrote:கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Manam
-
இந்த புகைப்படத்திற்கு கவிதை தேவை..!
   நகைசுவை கவிதை 
=================
 காதல் புனிதமானது 
 தான் அதுக்காக 
 இங்கே காதல் சொல்லுவது சரியா 
  
 இங்கே மட்டும் தான் நீ 
 செருப்பு அணிவது இல்லை 
 அதனால் தான்...
==========================


நேற்று நீ சொன்ன வார்த்தை 
இன்று காற்றில் போனது 
இன்று நீ சொல்லும் வார்த்தை 
என்னை வாட்டுகிறது 
நாளை நீ சொல்ல போகும்  வார்த்தை 
என்னை என்ன செய்யும் தெரியவில்லை...

ஒன்றும் மட்டும் புரிகிறது 
நீ என்னை இன்னும் 
காதலிக்கவே இல்லை யென்று
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by kalainilaa Wed 3 Jul 2013 - 5:50

rammalar wrote:கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Shruthi-1002
மயக்கம் தரும் 
மனம் இங்கே 
மயக்கும் குணம் 
எங்கே...?

சொர்க்கம் பார்க்க 
அழைக்கும் நிலை இங்கே 
அழைத்து போகும் 
கரம் எங்கே...?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by kalainilaa Wed 3 Jul 2013 - 6:05

rammalar wrote:கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Manam
-
இந்த புகைப்படத்திற்கு கவிதை தேவை..!

கண்ணே 
சிலைகள் இருக்குமிடத்தில் 
நீ நின்றுவிடாதே 
சிலைகளுக்கும் 
உன் மீது காதல் வந்துவிட 
போகுது...
==================

பெண்ணே உன்னை கண்டு 
நான் சிலையாகி போனேன் 
நீ நடனமாடும் 
சிலையோ யென்று...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by பானுஷபானா Wed 3 Jul 2013 - 6:11

எல்லாமே அருமை சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by kalainilaa Wed 3 Jul 2013 - 6:12

rammalar wrote:கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Shruthi-1002

காமதுக்கும்  நடு ஜமாத்துக்கும் 
பெண்ணே நீ தான் 
தோழி ...

=======================
கோபம் வந்தால் என்ன
உன் முந்தானை 
வலை ஒன்று போதும் பெண்ணே 
என்னை நீ ஈர்க்க...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by kalainilaa Wed 3 Jul 2013 - 6:16

:”@: :”@: :”@: :”@: 
பானுகமால் wrote:எல்லாமே அருமை சூப்பர்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by *சம்ஸ் Wed 3 Jul 2013 - 8:34

அனைத்தும் அருமை தோழரே :))


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by நண்பன் Wed 3 Jul 2013 - 20:08

பானுகமால் wrote:எல்லாமே அருமை சூப்பர்
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by நண்பன் Wed 3 Jul 2013 - 20:09

kalainilaa wrote:
rammalar wrote:கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Shruthi-1002

காமதுக்கும்  நடு ஜமாத்துக்கும் 
பெண்ணே நீ தான் 
தோழி ...

=======================
கோபம் வந்தால் என்ன
உன் முந்தானை 
வலை ஒன்று போதும் பெண்ணே 
என்னை நீ ஈர்க்க...
:/ :/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by kalainilaa Fri 5 Jul 2013 - 5:56

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Th?id=H.5020353959168157&pid=1:”@: :”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by jafuras Fri 5 Jul 2013 - 6:04

:^ :^ :/ 

 இனிமேல் பெண்கள் எங்கெல்லாம் செருப்பு போடாம நிக்கிறாங்களோ
அஙகு போய்த்தான் காதலை சொல்லணும்போல இல்லண்ணா அவ்வளவுதான்   ^_
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by kalainilaa Fri 5 Jul 2013 - 6:48

jafuras kaseem wrote::^ :^ :/ 

 இனிமேல் பெண்கள் எங்கெல்லாம் செருப்பு போடாம நிக்கிறாங்களோ
அஙகு போய்த்தான் காதலை சொல்லணும்போல இல்லண்ணா அவ்வளவுதான்   ^_

காதல் ஆணுக்கு 
வரலாறு 
பெண்ணுக்கு வாழ்க்கையே 
தகராறு...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by jafuras Fri 5 Jul 2013 - 6:52

காதல் ஆணுக்கு 
வாரலாறு 
பெண்ணுக்கு வாழ்க்கையே 
தகராறு..._* 
எப்படி sir இப்படி:/ 
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by kalainilaa Fri 5 Jul 2013 - 7:20

jafuras kaseem wrote:காதல் ஆணுக்கு 
வாரலாறு 
பெண்ணுக்கு வாழ்க்கையே 
தகராறு..._* 
எப்படி sir இப்படி:/ 

 #) #) #) #)
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by நண்பன் Fri 5 Jul 2013 - 14:30

jafuras kaseem wrote:காதல் ஆணுக்கு 
வாரலாறு 
பெண்ணுக்கு வாழ்க்கையே 
தகராறு..._* 
எப்படி sir இப்படி:/ 
சொன்னால் நம்ப மாட்டீர்கள் கலை நிலாவின் கவிதையால் ஒரு வருடம் கவலை மறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறேன் ^* ஒரு வருடம் என் கவலைக்கு மருந்தாக கலை நிலாவின் கவிதைகள் இருந்தது^) ^) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by kalainilaa Sat 6 Jul 2013 - 8:39

நண்பன் wrote:
jafuras kaseem wrote:காதல் ஆணுக்கு 
வாரலாறு 
பெண்ணுக்கு வாழ்க்கையே 
தகராறு..._* 
எப்படி sir இப்படி:/ 
சொன்னால் நம்ப மாட்டீர்கள் கலை நிலாவின் கவிதையால் ஒரு வருடம் கவலை மறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறேன் ^* ஒரு வருடம் என் கவலைக்கு மருந்தாக கலை நிலாவின் கவிதைகள் இருந்தது^) ^) 

 !_ !_ !_ ^* ^* ^* ^* :”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by rammalar Sun 14 Jul 2013 - 10:36

:”@: :”@:


 கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! 942801_497603000294188_1223575250_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by kalainilaa Fri 19 Jul 2013 - 9:57

rammalar wrote::”@: :”@:


 கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! 942801_497603000294188_1223575250_n
நேற்று கதாநாயகி 
இன்று அக்கா 
 நாளை அம்மாவாய் 
மாறுவேன்...
மாறாத கதாநாயனுக்கு
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by பானுஷபானா Fri 19 Jul 2013 - 10:34

kalainilaa wrote:
jafuras kaseem wrote::^ :^ :/ 

 இனிமேல் பெண்கள் எங்கெல்லாம் செருப்பு போடாம நிக்கிறாங்களோ
அஙகு போய்த்தான் காதலை சொல்லணும்போல இல்லண்ணா அவ்வளவுதான்   ^_

காதல் ஆணுக்கு 
வரலாறு 
பெண்ணுக்கு வாழ்க்கையே 
தகராறு...

சூப்பர்ண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by rammalar Fri 19 Jul 2013 - 10:58

கலைநிலாவின் கவிதைகள்...:/
-
 கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Amala-Paul-hot-in-half-saree-003
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by kalainilaa Fri 19 Jul 2013 - 17:36

rammalar wrote:கலைநிலாவின் கவிதைகள்...:/
-
 கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Amala-Paul-hot-in-half-saree-003

செல்வா செழிப்பில் 
கிராமத்து 
மைனா........
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by rammalar Fri 19 Jul 2013 - 19:43

:/ 

 கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Priya_anand_20120519_2062802917
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by rammalar Fri 19 Jul 2013 - 19:43

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! 527903_274879942625255_839639940_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...! Empty Re: கலைநிலாவிடம் கவிதை கேட்கலாம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum