சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!         Khan11

கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!

4 posters

Go down

கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!         Empty கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!

Post by gud boy Thu 27 Jun 2013 - 12:12

கொ

     கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!   



படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள். உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவே செய்வாள். புரிந்து கொள்வது கொண்டு செயல்படுவது ஒரு கணவனின் கடமை.



உடலுறவில் பெண்ணுக்கு இருக்கின்ற இச்சை, ஆணின் இச்சையினின்று மாறுபட்டது. பெண்ணுக்குள்ள இந்த நியாயமான இயற்கைப்பூர்வமான எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டுள்ள ஆடவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. பாரம் இறக்கவே, தவிப்பால் உந்தப்படும் நிலையயே பெரும்பாலான ஆடவரது நிலையாக இருக்கிறது.



பெண்கள் மெல்லினம்... அவர்களிடம் வல்லினமாக நடந்து கொள்வது சாலச் சிறந்ததல்ல. பூவினும் மெல்லிய அவர்களிடம் வண்டுகளை விடவும் மென்மையாக நடந்து கொண்டு இன்பத் தேன் எடுக்க வேண்டும் ஆண்கள். அதேசமயம்,



சில நேரங்களில் மென்மையோடு கூடவே வன்மையும் இருக்கலாம். அப்படி இரண்டும் சேர்ந்து இணைந்து இயங்கும்போது அந்த இயக்கத்திற்குக் கிடைக்கும் வரவேற்பே அலாதியாக இருக்கும்.

பெண்களைப் பொறுத்தவரை வரை உறவின்போது அதை அனுபவிப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள்.

மற்றபடி எப்படி இயங்க வேண்டும்,



என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம்

சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அது ஆணுடைய ட்யூட்டி.



பெண்களை சரியாகப் புரிந்து கொண்டு செம்மையாக செயல்பட வேண்டிய கடமை ஆண்களுக்குத்தான்.



சில பெண்களுக்கு மென்மை மட்டுமே பிடிக்கும். இப்படிப்பட்ட பெண்களிடம் அவர்கள் பாணியிலேயே போய் அவர்களை சரிக்கட்ட வேண்டும். அதேசமயம், சில பெண்களுக்கு முரட்டுத்தனமும், வன்மையும் பிடிக்கும். அப்படிப்பட்டவர்களிடம் அதே பாணியில்தான் போக வேண்டும்.

கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் என்பது போல சிலருக்கு இரண்டுமே சம விகத்தில் கலந்து கொடுக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில்தான் எதை முதலில் செய்வது, எப்படி அணுகுவது என்பதில் பலருக்குக் குழப்பம் வரும். இருப்பினும் அனுபவம் இந்த நேரத்தில் கை கொடுத்து உதவிக்கு வரும்.



முரட்டுத்தனம் பிடித்த பெண்களிடம் உறவில் ஈடுபடும்போது

அவர்கள் எதிர்பாராத நேரத்தில் முரட்டுத்தன்த்தைக் காட்டுங்கள்.

அதை நிச்சயம் அவர்கள ரசிப்பார்கள்.

மேலும் அதை மறக்கவும் மாட்டார்கள்.



வெரைட்டி காட்டியும் பிரமாதப்படுத்தலாம். சில பெண்களுக்கு மென்மை ரொம்பப் பிடித்ததாக இருக்கும். அவர்களிடம் வெரைட்டியாக உறவாடலாம். அதிலும் கலை நயத்துடன் கூடிய உறவுகளையும், விளையாட்டுக்களையும் காட்டி அவர்களை குஷிப்படுத்த நல்ல வாய்ப்பாக இது அமையும்.



உறவின்போது கொஞ்சம் போல நாட்டியாகவும் நடந்து கொள்ளளாம். முகம் சுளிக்காத வகையிலான, ஆபாசம் கலந்த செல்ல கொஞ்சல்கள், உறுப்புகளுக்கு செல்லப் பெயரிட்டு அழைப்பது என்று கலந்து கட்டி அடிக்கலாம். மேலும் உங்களது துணையின் உடல் அமைப்பை வர்ணித்து அவர்களை மயக்கத்திலும், கிறக்கத்திலும் ஆழ்த்தலாம்.



செக்ஸ் உறவின்போது ஆளுமைதான் முக்கியம். ஆணைப் பெண்ணோ அல்லது பெண்ணை ஆணோ கட்டுப்படுத்தி கரை சேர முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் இன்பம் ஒருசேரக் கிடைக்கும்.

அதேசமயம், ஆளுமைப்படுத்துகிறேன் என்று கூறி ரொம்ப முரட்டுத்தனமாகவும், முட்டாள்தனமான செய்கைகளாலும் உறவை கெடுத்துவிடக் கூடாது.
www.nidur.info
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!         Empty Re: கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!

Post by ahmad78 Fri 28 Jun 2013 - 10:33

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!         Empty Re: கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!

Post by rammalar Fri 28 Jun 2013 - 11:12

முத்தம்...! யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை..!
-
கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!         29-1367228739-sexxxcs-600
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!         Empty Re: கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!

Post by kalainilaa Fri 28 Jun 2013 - 16:56

rammalar wrote:முத்தம்...! யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை..!
-
கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!         29-1367228739-sexxxcs-600

காமத்தின் நிலை 
சொல்லும் 
முதத்தின் முறை
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!         Empty Re: கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!

Post by rammalar Fri 28 Jun 2013 - 19:55

கவிதை :/ :/ :/
-
கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!         09-1368102704-sex5-600
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!         Empty Re: கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum