சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Khan11

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Go down

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Empty உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Post by ahmad78 Thu 27 Jun 2013 - 14:31

இந்த உலகில் ஒரு சாண் வயிற்றுக்கு உணவு தேடுவதே முதன்மையான வேலையாக இருக்கிறது. அத்தகைய உணவு நமக்கு திருப்தியையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் சாப்பிடும் உணவில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் மற்றும் சிற்சில விஷயங்கள், பெருமளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன.
சாப்பிடும் உணவு திருப்தியைத் தரவில்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வேறு நொறுக்குத் தீனிகளைத் தேடிச் செல்கிறீர்களா? ஆம் என்றால், சாப்பிடும் உணவை ரசித்து, ருசித்து சாப்பிட்ட பின், அதில் திருப்தியையும் மற்றும் முழுமையையும் கொடுக்கும் சில உணவுப் பழக்கங்களை கொடுத்திருக்கிறோம். அதை படித்துப் பயன் பெறுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Empty Re: உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Post by ahmad78 Thu 27 Jun 2013 - 14:33

உணவுப் பழக்கம்
உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! 27-1372327432-1-eating-tv-food
சாப்பிடும் போது டிவி பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. உணவு உண்ணும் நேரத்தை, சாப்பிடுவதில் மட்டுமே செலவிட வேண்டும். அப்படி கவனத்துடன் சாப்பிடும் வேளைகளில், வேகமாகவும், முழுமையாகவும் உண்டு முடித்த திருப்தி கிடைக்கும். மேலும் சாப்பிடும் நேரங்களில் வேகமான இசையைக் கேட்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாப்பிடும் வேகத்தை அது அதிகப்படுத்தி விடும். இதனால் உடல் நலத்திற்கும் கேடு விளையும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Empty Re: உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Post by ahmad78 Thu 27 Jun 2013 - 14:34

நுகர்தலும், மெல்லுதலும்

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! 27-1372327453-2-woman-smelling-food

உணவை நுகர்ந்து பார்க்கும் போதே, பாதி திருப்தி ஏற்படும். இரண்டாவதாக, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில் நொறுங்கத் தின்றால் நூறு வயது! எப்படியெனில் நன்றாக மென்று சாப்பிடும் போது, நாவின் செல்கள் தூண்டப்பட்டு, இந்த செய்தியை மூளைக்கு கொண்டு செல்லும். இதன் மூலம் 'பேஷ், பேஷ் சூப்பரா சாப்டாச்சு!!' என்ற உணர்வும் கிடைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Empty Re: உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Post by ahmad78 Thu 27 Jun 2013 - 14:35

ஈரப்பதமான உணவுகள்
உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! 27-1372327476-3-soup
நீர்மச்சத்து மற்றும் நீர்மம் போன்ற உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு காரணம், அதிக காற்றும், நீரும் உள்ள உணவுகள் வேகமாக வயிற்றை நிரப்பிவிடும் என்பதாலேயே. எனவே பாப்-கார்ன்களுக்குப் பதிலாக காய்கறி சூப்பும், முந்திரிப் பழங்களுக்கு மாற்றாக திராட்சைகளையும் சப்பிடலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Empty Re: உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Post by ahmad78 Thu 27 Jun 2013 - 14:36

கொழுப்புச்சத்து உணவுகளை தவிர்க்கவும்

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! 27-1372327491-4-pizza


புரோட்டின் அதிகமாக உள்ள உணவுகளை விட, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகள் திருப்திப்படுத்தும் உணர்வுகளை தூண்டுவதற்கு சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். எனவே கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Empty Re: உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Post by ahmad78 Thu 27 Jun 2013 - 14:36

தூக்கம்


உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! 27-1372327507-5-sleeping
தூக்கம் குறைவாக இருக்கும் போது, க்ரெலின் மற்றும் குறைவான அளவு லெப்டின் ஆகிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இவை தான் உணவுத் தேவைக்கான வேலைகளில் ஈடுபட்டு வருபவை. வயிற்றில் உற்பத்தியாகும் க்ரெலின் பசிக்கான தூண்டுதலை அதிகப்படுத்தும் போது, லெப்டின் திருப்திக்கான தூண்டுதலை உருவாக்கி, பசியைக் குறைக்கும். எனவே உடலுக்கு ஓய்வும், துக்கமும் தேவை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Empty Re: உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Post by ahmad78 Thu 27 Jun 2013 - 14:39

சிறிய தட்டுகள்
உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! 27-1372327549-7plates
சாப்பிடும் தட்டு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அந்த தட்டு முழுவதும் சாப்பாடு போட்டு, தட்டு காலியாகும் வரை சாப்பிடுவது தான் வழக்கம். இந்த பழக்கத்தால், சாப்பிடுவதன் நோக்கம் முழுமையாக மற்றும் திருப்தியாக சாப்பிடுவது என்று இல்லாமல், தட்டை காலியாக்குவது தான் என்று மாறிவிடுகிறது. எனவே, பெரிய தட்டுக்கு மாற்றாக, சற்றே அளவில் சிறிய தட்டினை பயன்படுத்தத் தொடங்கினால், திருப்தியை உணரலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Empty Re: உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Post by ahmad78 Thu 27 Jun 2013 - 14:40

நெடுநேரம் சாப்பிட வைக்கும் உணவுகள்
உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! 27-1372327615-8-fishfry
சாப்பிட அதிக நேரம் எடுக்கும் உணவுகளை சாப்பிடும் போது, சாப்பாட்டில் முழுமையாக கவனம் திரும்பும் மற்றும் திருப்தி ஏற்படும். எடுத்துக்காட்டாக, முட்களையுடைய மீன்கள், காரமான குழம்பு ஆகிய உணவுகள் சாப்பாட்டு நேரத்தை அதிகப்படுத்தும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Empty Re: உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Post by ahmad78 Thu 27 Jun 2013 - 14:40

ஆப்பிள்
உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! 27-1372327630-9-junk-food-apple
சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால், சாப்பாட்டின் அளவு குறைவதுடன், திருப்தியும் கிடைக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. எனவே, தினசரி உணவில் ஒரு ஆப்பிளை சேர்த்துக் கொள்வதன் மூலம், தேவையான நார்ச்சத்தும் கிடைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Empty Re: உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Post by ahmad78 Thu 27 Jun 2013 - 14:41

இயற்கை உணவுகள்
உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! 27-1372327647-10-food
செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளில், சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகமான கலோரிகளை கொண்டது. எனினும், இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடும் போது, அதிகமாக மென்று தின்ன வேண்டியதாக இருப்பதால், ஒவ்வொருமுறை மெல்லும் போதும் திருப்தியும், முழுமையும் கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேற்கூறியவற்றையெல்லாம் பின்பற்றும் போது, உடலை பருமடையச் செய்யும் பழக்கமான அதிகமான உணவு உட்கொள்ளுதல் குறைவதோடு, இத்தகைய ஆரோக்கியமான பழக்கத்தால் உடலும் நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
http://tamil.boldsky.com/health/wellness/2013/10-ways-to-feel-full-not-fat-003484.html#slide220003


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!! Empty Re: உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடுவதற்கான சில வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum