Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
நடப்பது நல்ல உடற்பயிற்சியாகும். ஏனெனில் நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.
நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை.
இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன.
ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும். ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோ¡¢களை எ¡¢க்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது என்று பலர் கூறுகிறார்கள்.
ஆனால் இந்த கருத்து தவறானது.நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும் போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம்.
தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக் கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
நடப்பது நல்லது நீங்கள் நடந்து பாருங்கள் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
ஏன் இதற்கு முதல் உங்க அக்கா நடந்து நீங்கள் பார்த்தது இல்லையா பாஸ் என்ன பாஸ்*சம்ஸ் wrote:பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
நடப்பது நல்லது நீங்கள் நடந்து பாருங்கள் அக்கா
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
-
இவங்களோட நடந்தால் களைப்பு
தெரியாது...!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
rammalar wrote:
-
இவங்களோட நடந்தால் களைப்பு
தெரியாது...!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
நடப்பது நல்லது நீங்கள் நடந்து பாருங்கள் அக்கா
நடந்து நடந்து என் கால் தேய்ஞ்சே போச்சு தம்பி_* _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
நண்பன் wrote:ஏன் இதற்கு முதல் உங்க அக்கா நடந்து நீங்கள் பார்த்தது இல்லையா பாஸ் என்ன பாஸ்*சம்ஸ் wrote:பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
நடப்பது நல்லது நீங்கள் நடந்து பாருங்கள் அக்கா
*#
எப்படி பார்க்க முடியும்#* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
rammalar wrote:
-
இவங்களோட நடந்தால் களைப்பு
தெரியாது...!!
அது சரி உங்கள காணோமே முன்ன்னாடி போயிட்டிங்களா..........^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
நடப்பது நல்லது நீங்கள் நடந்து பாருங்கள் அக்கா
நடந்து நடந்து என் கால் தேய்ஞ்சே போச்சு தம்பி_* _*
அப்படியா அக்கா ஒரு நல்ல டாக்டரைப் பாருங்கள் #)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
rammalar wrote:
-
இவங்களோட நடந்தால் களைப்பு
தெரியாது...!!
*#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
*சம்ஸ் wrote:rammalar wrote:
-
இவங்களோட நடந்தால் களைப்பு
தெரியாது...!!
*#
நடக்காமஓடுறீங்க தம்பி ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:rammalar wrote:
-
இவங்களோட நடந்தால் களைப்பு
தெரியாது...!!
*#
நடக்காமஓடுறீங்க தம்பி ^_ ^_
அக்கா நல்லா பாருங்கள் நான் நடக்கிறேன் ^_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum