சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நாளை என்ற கேள்வி Khan11

நாளை என்ற கேள்வி

5 posters

Go down

நாளை என்ற கேள்வி Empty நாளை என்ற கேள்வி

Post by jafuras Wed 3 Jul 2013 - 1:48

நேற்றைய விடை பிழையாகிப் போனதால்
நாளை என்ற கேள்விக்கு
பதில் தெரியாது எனக்கு..!

உறைந்து போன உணர்வுகளில்
நிறைந்திருக்கும் நினைவலைகள்
நினைக்கையில்
நிலை தடுமாறும் மனது

ஆசைப்பட்டு வாங்கிக்கொண்ட பலுான்
உடைந்துபோனது வருத்தம்- அப்போது
ஆசைப்பட்டு இணைந்துகொண்ட கரம்
பிரிந்துபோனது வருத்தம்-இப்போது

உச்சரித்த வார்த்தைகளில்
உணர்விருக்கிறதோ இல்லையோ
அத்தனையும் பத்திரமாய்
உறைந்திருக்கிறது இதயத்தில்

                              ஜெபுறாஸ்


Last edited by பானுகமால் on Wed 3 Jul 2013 - 4:33; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

நாளை என்ற கேள்வி Empty Re: நாளை என்ற கேள்வி

Post by பானுஷபானா Wed 3 Jul 2013 - 4:33

உச்சரித்த வார்த்தையில் உண்மையும் இருக்கனும்

ரொம்ப அருமை

எழுத்துப் பிழைகள் உள்ளது திருத்தி இருக்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாளை என்ற கேள்வி Empty Re: நாளை என்ற கேள்வி

Post by kalainilaa Wed 3 Jul 2013 - 8:02

*_ *_ *_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நாளை என்ற கேள்வி Empty Re: நாளை என்ற கேள்வி

Post by நண்பன் Wed 3 Jul 2013 - 20:01

:/ :/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாளை என்ற கேள்வி Empty Re: நாளை என்ற கேள்வி

Post by jafuras Fri 5 Jul 2013 - 5:35

எழுத்துப் பிழைகள் உள்ளது திருத்தி இருக்கிறேன்


சகோதரியே என் தலை எழுத்திலும் கையெழுத்திலும்
அவ்வப்போது பிழை வரத்தான் செய்கிறது என்ன செய்ய..!
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

நாளை என்ற கேள்வி Empty Re: நாளை என்ற கேள்வி

Post by பானுஷபானா Fri 5 Jul 2013 - 12:47

jafuras kaseem wrote:எழுத்துப் பிழைகள் உள்ளது திருத்தி இருக்கிறேன்


சகோதரியே என் தலை எழுத்திலும் கையெழுத்திலும்
அவ்வப்போது பிழை வரத்தான் செய்கிறது என்ன செய்ய..!

ஆண்டவன் போதுமானவன்:flower: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாளை என்ற கேள்வி Empty Re: நாளை என்ற கேள்வி

Post by jafuras Mon 15 Jul 2013 - 7:16

:”@: :”@: :”@:
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

நாளை என்ற கேள்வி Empty Re: நாளை என்ற கேள்வி

Post by *சம்ஸ் Mon 15 Jul 2013 - 8:50

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ஜெபுறாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாளை என்ற கேள்வி Empty Re: நாளை என்ற கேள்வி

Post by *சம்ஸ் Mon 15 Jul 2013 - 8:52

jafuras kaseem wrote:எழுத்துப் பிழைகள் உள்ளது திருத்தி இருக்கிறேன்


சகோதரியே என் தலை எழுத்திலும் கையெழுத்திலும்
அவ்வப்போது பிழை வரத்தான் செய்கிறது என்ன செய்ய..!

கையெழுத்தில் பிழை வருவது உண்மை தலை எழுத்தில் எப்படி சார் பிழை வரும் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாளை என்ற கேள்வி Empty Re: நாளை என்ற கேள்வி

Post by jafuras Mon 15 Jul 2013 - 8:53

*சம்ஸ் wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ஜெபுறாஸ்

 உங்ள் வரிகளை விடவா சம்ஸ் ^(
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

நாளை என்ற கேள்வி Empty Re: நாளை என்ற கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum