Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கான சில வித்தியாசமான வழிகள்!!!!
3 posters
Page 1 of 1
உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கான சில வித்தியாசமான வழிகள்!!!!
பொதுவாக உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வதற்கு கடுமையான உடற்பயிற்சிகளை செய்து, நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வதையே வழக்கமாக்கி கொண்டிருப்போம். ஆனால் இது தேவையா? என்பதை அனைவரும் யோசித்து பார்க்க வேண்டும்.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று கூறுவர். ஆரோக்கியம் என்பது உணவை மட்டும் பொறுத்து அமைவதில்லை, மனதையும் பொறுத்தே அமைகின்றது. அதிலும் நல்ல ஆரோக்கியமான உணவு, பழக்கவழக்கம், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை கடுமையாக செய்யாமல், இயல்பாக செய்தாலே போதுமானது. ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிக்கும் போது கடினமான வழிகளை யோசிக்காமல், சில எளிமையான வழிகளையே யோசிக்க வேண்டும். அத்தகைய எளிமையான முயற்சிகள் என்னவென்று தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படிக்கவும்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கான சில வித்தியாசமான வழிகள்!!!!
டென்ஷனை குறையுங்கள்
தேவையற்ற டென்ஷனும், மனக் குழப்பமும், மன அழுத்தத்தை தான் கொண்டு வரும். ஆகவே மனதை எப்பொழுதும் இயல்பாகவும், அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும். இது இதய நோய் வராமல் காக்கும். மேலும் ஆரோக்கியத்துடனும் வாழ முடியும்.

நடனம்
நடனம் ஆடுவதன் மூலம் உடலில் தேவையான அளவு கால்சியமானது உற்பத்தி செய்யப்படுவதால், எலும்புகள் வலுவோடு இருக்கும். மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காமலும் பாதுகாத்து கொள்ள முடியும்.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், மீன்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இதை உணவில் சேர்த்து கொள்வதன் முலம் இதய நோய் மற்றும் புற்றுநோயிலிருந்து காத்து கொள்ள முடியும்.

கொக்கோ
இனிப்பான அனைத்தும் பொருள்களும் கெடுதல் என்று அர்த்தம் இல்லை. கொக்கோவை சாப்பிடுவதன் மூலம், மூளை மற்றும் இதயம் ஆரோக்கியம் அடைகிறது. மேலும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்த முடியும் என்று கூறப்படுகின்றது.

சுத்தமான கார்
கார் டாஷ்போர்டில் அழுக்கு சேர்ந்தால் கெடுதல் உங்களுக்கு தான். ஆகவே அதை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் டாஷ்போர்டின் குளிர்த்தன்மை கிருமிகளுக்கு மிகவும் பிடித்த இடம் என்பதால், அதை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும்.

குளியல்
குளிர்ந்த நீரில் குளித்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். இவ்வாறு குளிப்பதால் மூளையை வேகமாக இயங்க வைக்க முடியும். மேலும் மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றில் இருந்து தப்பிக்க முடியும்.

முத்தம்
சுமார் முப்பது நிமிடங்களுக்கு முத்தம் கொடுத்தால், அனைத்து விதமான அலர்ஜியில் இருந்தும் தப்பிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகின்றது. ஆகவே முத்தம் தந்து ஆரோக்கியத்தை வளர்த்திடுங்கள்.

சிரிப்பு
சிரிப்பானது, நல்ல ஹார்மோன்களை உருவாக்கி மன அழுத்தத்தை போக்குகின்றது. ஆகவே நன்றாக சிரித்து பேசி, வாழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

தண்ணீர்
இது பழைய கதை என்றாலும் உண்மை. தண்ணீர் அதிகம் பருகுவதால், அழகை பெறுவதோடு மலச்சிக்கல், நீர் கடுப்பு, சிறுநீரக பிரச்சனை போன்றவற்றையும் சரிசெய்ய முடியும்.

நேராக அமரவும்
நேராக உட்காரவில்லை என்றால் கூன், நுரையீரல் செயலிழப்பு மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படும். ஆகையால் நேராக அமர்ந்து ஆரோக்கியத்தை பெறுங்கள்.
http://tamil.boldsky.com/

:”@: தகவலுக்கு நன்றி இதல்லாம் எங்க கேட்டு நடக்கப்போறம் நாம
*#
*#
Re: உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கான சில வித்தியாசமான வழிகள்!!!!
படிக்கிறத்தோட சரி_*jafuras kaseem wrote::”@: தகவலுக்கு நன்றி இதல்லாம் எங்க கேட்டு நடக்கப்போறம் நாம
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகள்!!!
» பருவக்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்!!
» உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள எலுமிச்சை
» இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு
» உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum