சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Khan11

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

+2
jafuras
*சம்ஸ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by *சம்ஸ் Sat 6 Jul 2013 - 9:19

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் A9371258-9c7d-463a-b3d8-79b2dcb4a3e7_S_secvpf



காதல் என்று வரும் போது, பெண்களை விட ஆண்கள் தான் பாசத்திற்கு அதிகம் ஏங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை ஏக்கத்தில் ஆழ்த்துவார்கள். 

அதுவும் காதலியை வெளியே அழைத்துச் செல்லாமல், நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்றுவது, எந்நேரமும் வேலையில் இருப்பது, முக்கியமான விஷயத்தை சொல்ல வரும் போது அதனை கவனிக்காமல், பின்னர் பேசுகிறேன் என்று சொல்வது போன்றவை பெண்களை அதிக வருத்தத்தில் ஆழ்த்தும். 

இந்த நேரத்தில் பெண்கள், உறவுகளுக்குள் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று யோசிக்க வேண்டும்.  இது ஒருவர் தம் மீது அன்பு காட்டும் போது, அதை மதிக்காமல் எளிதில் அலட்சியப்பட்டுத்திவிட்டு, பின் அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும் போது, அது கிடைக்காமல் இருக்கும் போது தான் உண்மையான அன்பு மற்றும் செய்த தவறு அனைத்தும் புரியும். இவ்வாறு விலகி செல்லும் ஆண்களை எந்த முறையை பின்பற்றி பெண்கள் அவரின் அன்பை பெற முடியும் என்பதை பார்க்கலாம். 

• பார்வையால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்க வேண்டாம். உண்மையில் ஆண்களை மயக்கும் விஷயங்களில் பார்வை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியெனில் பொதுவாக ஆண்கள் பெண்களின் கண்களைத் தான் அதிகம் பார்ப்பார்கள். எனவே அவ்வாறு அவர்களிடம் பேசும் போது சற்று செக்ஸியான ஒரு லுக்கை விட்டாலே போதும், ஆண்கள் ஃபிளட் ஆகி விடுவார்கள். 

• இதுவரை கண்டுகொள்ளாத காதலன் உங்களை தேடி வர வேண்டுமெனில், அவர்களை சில நாட்கள் சந்திக்க முடியாதவாறு, எப்போது பிஸியாக இருக்குமாறு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

• எவ்வளவு வேலை இருந்தாலும், காதலன் வெளியே அழைத்ததும் உடனே செல்ல வேண்டாம். அதிலும் காதலன் அலட்சியப்படுத்திய நிலையில், முதலில் வேலையில் தான் கவனத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், இதுவரை உங்களை அலட்சியப்படுத்தும் போது, உங்களுக்கு ஏற்பட்ட வலிகளை உணர்வதோடு, நீங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தெரிந்து கொள்வார்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by jafuras Sat 6 Jul 2013 - 9:38

சம்ஸின் அனுபவம் supper *_ *#
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by பானுஷபானா Sat 6 Jul 2013 - 9:50

*_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by *சம்ஸ் Sat 6 Jul 2013 - 10:23

jafuras kaseem wrote:சம்ஸின் அனுபவம் supper *_ *#

 நல்லதை சொல்ல அனுபவம் தேவையில்லை ஜெபுறாஸ் தெரிந்தால் போதும் !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by jafuras Sat 6 Jul 2013 - 10:29

அவசர குடுக்க..here 
                       நான் என்னைச் சொன்னேன்#)
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by *சம்ஸ் Sat 6 Jul 2013 - 10:43

jafuras kaseem wrote:அவசர குடுக்க..here 
                       நான் என்னைச் சொன்னேன்#)

 பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Images?q=tbn:ANd9GcTAFOp2TmJA-9y2QempC94v04BCS9atrAi4X7v86InVSOeavZ_KTg

அப்படி இல்ல சார் தேவையா இது  உனக்கு என்று சொல்லனும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by jafuras Sat 6 Jul 2013 - 10:46

:+ இத நான் எதிர் பாக்கல்ல^_
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by *சம்ஸ் Sat 6 Jul 2013 - 10:49

jafuras kaseem wrote::+ இத நான் எதிர் பாக்கல்ல^_

 போக போக தெரியும்..இந்த பூவின் வாசம் புரியும் சார் இது அன்னாசி பழம் பின்னால பலாப்பழம் வருகிறது ^_ ^_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by jafuras Sat 6 Jul 2013 - 10:54

அட அது எனக்கு றொம்ப பிடிக்கும் sir ஏற்கனவே நிறைய வாங்மியாச்சு
பறவால்ல இருந்திட்டு போகுது:^
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by *சம்ஸ் Sat 6 Jul 2013 - 10:59

jafuras kaseem wrote:அட அது எனக்கு றொம்ப பிடிக்கும் sir ஏற்கனவே நிறைய வாங்மியாச்சு
பறவால்ல இருந்திட்டு போகுது:^

 சார் உங்களுக்கு ரொம்ப பெரிசு சார்
Spoiler:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by jafuras Sat 6 Jul 2013 - 11:02

அட எதுண்ணு சொல்லிட்டு போப்பா தப்பா நினைச்சிக்க பொறாங்க..!
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by பானுஷபானா Sat 6 Jul 2013 - 11:03

jafuras kaseem wrote:அட எதுண்ணு சொல்லிட்டு போப்பா தப்பா நினைச்சிக்க பொறாங்க..!
அதான் மனசுனு சொல்லி இருக்காரே பார்க்கலயா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by *சம்ஸ் Sat 6 Jul 2013 - 11:04

jafuras kaseem wrote:அட எதுண்ணு சொல்லிட்டு போப்பா தப்பா நினைச்சிக்க பொறாங்க..!

 நல்லா பாருங்கள் சார் பதில் அங்கு உள்ளது *#


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by jafuras Sat 6 Jul 2013 - 11:07

சரி மீண்டும் சந்திப்போம் எனக்கு வேல__( ~/
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by *சம்ஸ் Sat 6 Jul 2013 - 11:12

jafuras kaseem wrote:சரி மீண்டும் சந்திப்போம் எனக்கு வேல__( ~/

 சென்று வென்று வாருங்கள் ^*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by பானுஷபானா Sat 6 Jul 2013 - 11:12

jafuras kaseem wrote:சரி மீண்டும் சந்திப்போம் எனக்கு வேல__( ~/

சரி போயிட்டு வாங்க__( __( __( 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by kalainilaa Sat 6 Jul 2013 - 16:01

*# *# *# *#
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by *சம்ஸ் Sat 6 Jul 2013 - 16:05

kalainilaa wrote:*# *# *# *#

 என்னாச்சி தோழரே இப்படி ஓடுறீங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by Muthumohamed Mon 8 Jul 2013 - 5:01

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by jafuras Tue 9 Jul 2013 - 1:51

பானுகமால்
அதான் மனசுனு சொல்லி இருக்காரே பார்க்கலயா?


எனக்கு கண் மூக்கு நாக்கு எல்லாமே தெரிகிறது
இந்த பாளாய்ப்போன மனசு மட்டும் தெரிபடவே இல்ல அக்கா^( 
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by பானுஷபானா Tue 9 Jul 2013 - 5:35

jafuras kaseem wrote:பானுகமால்
அதான் மனசுனு சொல்லி இருக்காரே பார்க்கலயா?


எனக்கு கண் மூக்கு நாக்கு எல்லாமே தெரிகிறது
இந்த பாளாய்ப்போன மனசு மட்டும் தெரிபடவே இல்ல அக்கா^( 

அது நல்லவங்க கண்ணுக தான் தெரியும்^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by jafuras Tue 9 Jul 2013 - 9:08

அது நல்லவங்க கண்ணுக தான் தெரியும்பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் 188826 பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் 188826 பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் 188826 


அதுவும் சரிதான பானு )* 
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by *சம்ஸ் Tue 9 Jul 2013 - 9:21

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இதில் யாரு நல்லவங்க *#


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by jafuras Tue 9 Jul 2013 - 10:31

அருமை
பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் 1012856_182185498624571_501533397_n
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by *சம்ஸ் Tue 9 Jul 2013 - 10:32

jafuras kaseem wrote:அருமை
Spoiler:

 வாழ்த்துக்கள் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள் Empty Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum