Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
+2
jafuras
*சம்ஸ்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
First topic message reminder :
காதல் என்று வரும் போது, பெண்களை விட ஆண்கள் தான் பாசத்திற்கு அதிகம் ஏங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை ஏக்கத்தில் ஆழ்த்துவார்கள்.
அதுவும் காதலியை வெளியே அழைத்துச் செல்லாமல், நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்றுவது, எந்நேரமும் வேலையில் இருப்பது, முக்கியமான விஷயத்தை சொல்ல வரும் போது அதனை கவனிக்காமல், பின்னர் பேசுகிறேன் என்று சொல்வது போன்றவை பெண்களை அதிக வருத்தத்தில் ஆழ்த்தும்.
இந்த நேரத்தில் பெண்கள், உறவுகளுக்குள் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று யோசிக்க வேண்டும். இது ஒருவர் தம் மீது அன்பு காட்டும் போது, அதை மதிக்காமல் எளிதில் அலட்சியப்பட்டுத்திவிட்டு, பின் அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும் போது, அது கிடைக்காமல் இருக்கும் போது தான் உண்மையான அன்பு மற்றும் செய்த தவறு அனைத்தும் புரியும். இவ்வாறு விலகி செல்லும் ஆண்களை எந்த முறையை பின்பற்றி பெண்கள் அவரின் அன்பை பெற முடியும் என்பதை பார்க்கலாம்.
• பார்வையால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்க வேண்டாம். உண்மையில் ஆண்களை மயக்கும் விஷயங்களில் பார்வை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியெனில் பொதுவாக ஆண்கள் பெண்களின் கண்களைத் தான் அதிகம் பார்ப்பார்கள். எனவே அவ்வாறு அவர்களிடம் பேசும் போது சற்று செக்ஸியான ஒரு லுக்கை விட்டாலே போதும், ஆண்கள் ஃபிளட் ஆகி விடுவார்கள்.
• இதுவரை கண்டுகொள்ளாத காதலன் உங்களை தேடி வர வேண்டுமெனில், அவர்களை சில நாட்கள் சந்திக்க முடியாதவாறு, எப்போது பிஸியாக இருக்குமாறு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
• எவ்வளவு வேலை இருந்தாலும், காதலன் வெளியே அழைத்ததும் உடனே செல்ல வேண்டாம். அதிலும் காதலன் அலட்சியப்படுத்திய நிலையில், முதலில் வேலையில் தான் கவனத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், இதுவரை உங்களை அலட்சியப்படுத்தும் போது, உங்களுக்கு ஏற்பட்ட வலிகளை உணர்வதோடு, நீங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தெரிந்து கொள்வார்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இதில் யாரு நல்லவங்க *#
உங்களுக்கு என் தெரிய வேண்டும் அண்ணா
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
விஜய் wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இதில் யாரு நல்லவங்க *#
உங்களுக்கு என் தெரிய வேண்டும் அண்ணா
நல்லவர் யார் கெட்வர் யார் என்று தெரிய வேண்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
*சம்ஸ் wrote:விஜய் wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இதில் யாரு நல்லவங்க *#
உங்களுக்கு என் தெரிய வேண்டும் அண்ணா
நல்லவர் யார் கெட்வர் யார் என்று தெரிய வேண்டும்
தெரிஞ்சிகங்க நான் நல்லவன்
நான் நல்லவன்
நான் நல்லவன்
^)
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:விஜய் wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இதில் யாரு நல்லவங்க *#
உங்களுக்கு என் தெரிய வேண்டும் அண்ணா
நல்லவர் யார் கெட்வர் யார் என்று தெரிய வேண்டும்
தெரிஞ்சிகங்க நான் நல்லவன்
நான் நல்லவன்
நான் நல்லவன்
^)
#) #) #) #)
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
இப்படி நீங்கள் உரத்த குரலில் கத்தி சொன்னால்தான் தெரியும் நீங்கள் நல்லவன் என்று அய்யோ அய்யோ...!*jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:விஜய் wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இதில் யாரு நல்லவங்க *#
உங்களுக்கு என் தெரிய வேண்டும் அண்ணா
நல்லவர் யார் கெட்வர் யார் என்று தெரிய வேண்டும்
தெரிஞ்சிகங்க நான் நல்லவன்
நான் நல்லவன்
நான் நல்லவன்
^)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
*சம்ஸ் wrote:இப்படி நீங்கள் உரத்த குரலில் கத்தி சொன்னால்தான் தெரியும் நீங்கள் நல்லவன் என்று அய்யோ அய்யோ...!*jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:விஜய் wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இதில் யாரு நல்லவங்க *#
உங்களுக்கு என் தெரிய வேண்டும் அண்ணா
நல்லவர் யார் கெட்வர் யார் என்று தெரிய வேண்டும்
தெரிஞ்சிகங்க நான் நல்லவன்
நான் நல்லவன்
நான் நல்லவன்
^)
இருக்கட்டும் இருக்கட்டும் அத விட்டுற்று நெத்திய பாருப்பா பொடச்சிர போகுது
:joker: அய்யய்யோ.. நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம நெத்தியில சட்னியோட வந்து நிக்குறானே நான் என்ன பண்ண..
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
^_ ^_jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:இப்படி நீங்கள் உரத்த குரலில் கத்தி சொன்னால்தான் தெரியும் நீங்கள் நல்லவன் என்று அய்யோ அய்யோ...!*jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:விஜய் wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இதில் யாரு நல்லவங்க *#
உங்களுக்கு என் தெரிய வேண்டும் அண்ணா
நல்லவர் யார் கெட்வர் யார் என்று தெரிய வேண்டும்
தெரிஞ்சிகங்க நான் நல்லவன்
நான் நல்லவன்
நான் நல்லவன்
^)
இருக்கட்டும் இருக்கட்டும் அத விட்டுற்று நெத்திய பாருப்பா பொடச்சிர போகுது
:joker: அய்யய்யோ.. நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம நெத்தியில சட்னியோட வந்து நிக்குறானே நான் என்ன பண்ண..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:*_ *_ ^_ ^_ ^_
தனிமையில் கைதட்டி சிரிக்க காரணம் என்னமோ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:*_ *_ ^_ ^_ ^_
தனிமையில் கைதட்டி சிரிக்க காரணம் என்னமோ
மைக் டெஸ்ட் 1 2 3... அதை நான் மேடையில் கூற முடியாது
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:*_ *_ ^_ ^_ ^_
தனிமையில் கைதட்டி சிரிக்க காரணம் என்னமோ
மைக் டெஸ்ட் 1 2 3... அதை நான் மேடையில் கூற முடியாது
- Spoiler:
சொல்லாட்டி விடுங்க சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
சரி thanks நண்பா*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:*_ *_ ^_ ^_ ^_
தனிமையில் கைதட்டி சிரிக்க காரணம் என்னமோ
மைக் டெஸ்ட் 1 2 3... அதை நான் மேடையில் கூற முடியாது
- Spoiler:
சொல்லாட்டி விடுங்க சார்
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:சரி thanks நண்பா*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:*_ *_ ^_ ^_ ^_
தனிமையில் கைதட்டி சிரிக்க காரணம் என்னமோ
மைக் டெஸ்ட் 1 2 3... அதை நான் மேடையில் கூற முடியாது
- Spoiler:
சொல்லாட்டி விடுங்க சார்
அப்பாடா ஒரு வழியாக தப்பியாச்சி^_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
இன்னும் முடியலயா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
பானுகமால் wrote:இன்னும் முடியலயா?
ஆட்டம் இப்பதான் ஆரம்பம் அக்கா i*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:இன்னும் முடியலயா?
ஆட்டம் இப்பதான் ஆரம்பம் அக்கா i*
*# *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:இன்னும் முடியலயா?
ஆட்டம் இப்பதான் ஆரம்பம் அக்கா i*
*# *#
அக்கா ஏக்கா இப்படி ஓடுறீங்க உங்களுக்கு பயமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பெண்களே! கணவரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்!
» ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்
» கணவரின் அன்பை பெற வழிகள்.....
» அமெரிக்கர்களால் அதிகமாக பாராட்டப்படும் ஆண்களில் ஒபாமாவும், பெண்களில் ஹில்லரி கிளிண்டனும் முதலிடம்
» அன்பை அபகரி..........

Permissions in this forum:
You cannot reply to topics in this forum