சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன் Khan11

திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன்

3 posters

Go down

திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன் Empty திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன்

Post by *சம்ஸ் Sun 14 Jul 2013 - 9:13

திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன் 59af267e-bf6c-4319-baf1-ad161c7537b8_S_secvpf


பெர்காம்பூர், ஜூலை 14–
ஒடிசா மாநிலம் கஜ்சம் மாவட்டம் பேஜிபுட் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுசாந்த்குமார் ஸ்வைன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். போன் மற்றும் எஸ்.எம்.எஸ்.கள் மூலம் காதலை வளர்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் சுசாந்த் குமார் காதலியை அடைய திட்டமிட்டார். இதையடுத்து காதலிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி புவனேஸ்வர் வருமாறு அழைத்தார். அவரை நம்பி சென்ற காதலியை சுசாந்த்குமார் காரில் அழைத்துச் சென்றார்.
வழியில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். ஆனால் காதலி மறுத்ததால் காரிலேயே வலுக்கட்டாயமாக இருமுறை கற்பழித்தார்.
பின்னர் காரில் இருந்து வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணை சிலர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காதலனை தேடி வருகிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன் Empty Re: திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன்

Post by jafuras Sun 14 Jul 2013 - 15:38

மனசாக்ஷி இல்லாத ஜென்மம் (_
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன் Empty Re: திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன்

Post by நண்பன் Sun 14 Jul 2013 - 15:48

#* #* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன் Empty Re: திருமண ஆசை காட்டி கடத்திய இளம்பெண்ணை கற்பழித்து காரில் இருந்து வீசிய காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» திருமண ஆசை காட்டி பலாத்காரம்
» கொடூர விபத்தில் சுக்குநூறாகிப் போன காரில் இருந்து அதிசயமாக உயிருடன் தப்பிய நபர்!
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» வயோதிபரை எரித்து காட்டுக்குள் வீசிய விஷமிகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum