சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கணவனுக்கு துரோகம் செய்தவள் கள்ள காதலனாலேயே கொலை! Khan11

கணவனுக்கு துரோகம் செய்தவள் கள்ள காதலனாலேயே கொலை!

3 posters

Go down

கணவனுக்கு துரோகம் செய்தவள் கள்ள காதலனாலேயே கொலை! Empty கணவனுக்கு துரோகம் செய்தவள் கள்ள காதலனாலேயே கொலை!

Post by *சம்ஸ் Thu 18 Jul 2013 - 13:52

indian-girl
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 4 ஆவது பிளாக்கை சேர்ந்தவர் சீனிவாசன். மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா(35). துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று சீனிவாசன் வேலைக்கு சென்று விட்டார். அவரது மகள் ஓவியா(10). பள்ளிக்கு சென்று விட்டார். புஷ்பதலா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஓவியா பள்ளி முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் புஷ்பலதா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாய் மூலம் மூடி வைக்கப்பட்டிருந்தது.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஓவியா அருகில் வசிக்கும் பாட்டி வசந்தா வீட்டுக்கு சென்று தெரிவித்தார். வசந்தா வந்து பார்த்தார். பின்னர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் சேவியர், உதவி கமிஷனர்கள் கோவி மனோகரன், விஜயராகவன், லோகநாதன், இன்ஸ்பெக்டர்கள் சம்பத், நடராஜன், சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கள்ளக்காதல் தகராறில் கொலை நடந்தது தெரிய வந்தது. புஷ்பலதா வேலை பார்த்த ஏற்றுமதி நிறுவனத்தில் செங்குன்றத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

புஷ்பலதா வீட்டுக்கு பகலில் ராமகிருஷ்ணன் வந்து செல்வது வழக்கம். நேற்றும் அதுபோல் வந்து புஷ்பலதாவுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் நடந்த தகராறில் புஷ்ப லதாவை ராமகிருஷ்ணன் கொலை செய்து விட்டு 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

புஷ்பலதா வீட்டுக்கு ராமகிருஷ்ணன் வந்து சென்றதை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து ராமகிருஷ்ணனை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணவனுக்கு துரோகம் செய்தவள் கள்ள காதலனாலேயே கொலை! Empty Re: கணவனுக்கு துரோகம் செய்தவள் கள்ள காதலனாலேயே கொலை!

Post by பானுஷபானா Thu 18 Jul 2013 - 14:13

:+ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கணவனுக்கு துரோகம் செய்தவள் கள்ள காதலனாலேயே கொலை! Empty Re: கணவனுக்கு துரோகம் செய்தவள் கள்ள காதலனாலேயே கொலை!

Post by Muthumohamed Thu 18 Jul 2013 - 17:23

நல்ல தண்டனை தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கணவனுக்கு துரோகம் செய்தவள் கள்ள காதலனாலேயே கொலை! Empty Re: கணவனுக்கு துரோகம் செய்தவள் கள்ள காதலனாலேயே கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum