Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிவகார்த்திகேயன் ஒரு பண மோகம் பிடித்த பேய் : பரபரப்பு தகவல்.!!
+2
நண்பன்
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
சிவகார்த்திகேயன் ஒரு பண மோகம் பிடித்த பேய் : பரபரப்பு தகவல்.!!
உதயநிதி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இருந்த படம் திடீரென்று கைவிடப்பட்டதின் உள் விவகாரங்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக லீக்காகி இருக்கின்றன. ‘மெரினா’ படத்தில் ஹிரோவாக அறிமுகமானவர் தான் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயன். தொடர்ந்து 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் நடித்தார். இதில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் பக்கா கமர்ஷியல் கம் காமெடிப்படமாக இருந்ததால் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. தொடர்ந்து வந்த ‘எதிர்நீச்சல்’ படமும் அவருக்கு ஹிட் படமாக அமைந்து விட சில லட்சங்களாக இருந்த தனது சம்பளத்தை ஒரேடியாக 1 கோடியாக உயர்த்தினார் சிவகார்த்திகேயன்.
அவருடைய மார்க்கெட் ஸ்டெடியாக இருப்பதால் பிரபல தயாரிப்பாளர்கள் சிலர் அவர் கேட்கின்ற சம்பளத்தை கொடுத்து அவரை தங்கள் தயாரிப்புகளில் நடிக்க வைத்து வருகிறார்கள். அப்படித்தான் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப்படங்கள் தவிர ஸ்டூடியோ க்ரீன் கம்பெனிக்கு ஒரு படம், மீண்டும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துக்கு ஒரு படம் என கமிட் செய்து வைத்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படி தொடர்ச்சியாக பிஸியான ஹீரோவாக வலம்வருவதால் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘ரெட் ஜெயன்ட்’ உதயநிதியும் சிவகார்த்திகேயனை வைத்து தனது கம்பெனியில் ஒரு புதிய படத்தை தயாரிக்க திட்டம் போட்டாராம்.
சில மாதங்களுக்கு முன்பு சுவிஸ் நாட்டில் நடைபெற்ற ‘எதிர்நீச்சல்’ படத்தின் வெற்றிவிழாவில் சிவகார்த்திகேயனை சந்தித்த உதயநிதி தனது விருப்பத்தை அவரிடம் சொல்ல “அதுக்கென்ன சார் உங்க கம்பெனியில நான் ஹீரோவாக நடிக்கிறது எனக்கு சந்தோஷமான விஷயம் தான்” என்று ஓ.கே சொன்னாராம் சென்னை வந்தவுடன் இருவரும் சந்தித்து படத்தை அடுத்த வருடம் மே மாதம் ஆரம்பிப்பது என்றும், அதற்கு சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக இரண்டரை கோடி ரூபாய் சம்பளமாக கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு சம்மதம் சொன்ன சிவகார்த்திகேயன் அட்வான்ஸாக 1 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார். நேராக வீட்டுக்குப் போனவர் அங்கு சென்றவுடன் உதயநிதிக்கு போன் செய்து “சார்.., இப்போ ரெண்டரை கோடி ரூபாய் சம்பளம் எனக்கு ஓ.கே, பட் அடுத்த வருஷம் நம்ம படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது என்னோட மார்க்கெட் ரேஞ்சு எப்படி இருக்கோ அதுக்கேத்த மாதிரி என்னோட சம்பளத்தை நீங்க இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கும்” என்று சொல்லியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சைக் கேட்ட உதயநிதி டென்ஷனாகி உடனே போனை கட் செய்து விட்டு தனது பக்கத்தில் இருந்த சகாக்களிடம் “ பணப்பேய் பிடிச்ச இப்படி ஒரு ஆளை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்ல…” என்று டென்ஷன் ஆனாராம்.
அப்புறம் என்ன? கட் செய்தால் அடுத்த வாரமே சிவகார்த்திகேயன் ரெட்ஜெயண்ட் தயாரிப்பில் நடிப்பதாக இருந்த புதிய படம் கைவிடப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி விட்டது. இப்போதும் கூட நீங்க கேட்டுப்பாருங்கள்… “ என்னோட பேங்க் பேலன்ஸ் இப்பவும் காலியாத்தான் இருக்கு…” என்ற ஒன்றை மட்டும் தான் திரும்பத் திரும்ப சொல்லுவாராம் சிவகார்த்திகேயன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிவகார்த்திகேயன் ஒரு பண மோகம் பிடித்த பேய் : பரபரப்பு தகவல்.!!
#) #) #)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிவகார்த்திகேயன் ஒரு பண மோகம் பிடித்த பேய் : பரபரப்பு தகவல்.!!
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைக்கிறார்
Re: சிவகார்த்திகேயன் ஒரு பண மோகம் பிடித்த பேய் : பரபரப்பு தகவல்.!!
திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள்! என
சிவகார்த்திகேயன் கொதிப்பு அடைந்துள்ளாராம்...!!
சிவகார்த்திகேயன் கொதிப்பு அடைந்துள்ளாராம்...!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பங்குச் சந்தையில் 25 "கறுப்பு ஆடுகள்': விசாரணையில் பரபரப்பு தகவல்
» விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம் பற்றி பரபரப்பு தகவல்
» MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்
» வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
» சினிமாவிலேன் மோகம்.....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum