Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கை பற்றிய தகவல்கள்
Page 1 of 1
இலங்கை பற்றிய தகவல்கள்
இலங்கை 1972மே மாதம் 22 ஆம் திகதி குடியரசு நாடாகியது.
இலங்கையில் 21வயதுக்கு மேற் பட்ட ஆண் பெண் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிய யாப்பு டொனமூர் யாப்பாகும்.
இலங்கை மத்திய வங்கி 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி நிறுவப்பட்டது.
மக்கள் வங்கி 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கை வங்கி 1961 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கி 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கை ஊழியர் நம்பிக்கை நிதியம் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கை கிராமிய அபிவிருத்தி வங்கிகள் 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இலங்கையில் வங்கி தொழிற் சட்டங்கள் 1988 ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்டது.
இலங்கை கொடுகடன் தகவல் பணியம் 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
1993 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
சீனாவுடனான முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை 1952 ஆம் ஆண்டு கைச்சாத்திடபட்டது.
பன்னாட்டு நாணய நிதியம் 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கி 1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
ஜக்கிய நாடுகள் சபையின் இலங்கை 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி உறுப்பினராக சேர்ந்துக் கொண்டது.
இலங்கை 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி உலக வங்கியில் அங்கத்துவம் பெற்றது.
ஆசிய மன்றம் இலங்கையில் 1954 ஆம் ஆண்டு தனது அலுவலகத்தை திறந்தது.
இலங்கைக்கு கொடை வடிவிலான உதவிகளை திரட்டுவதற்காக உலக வங்கியின் அனுசரனையின் கீழ் உதவி வழங்கும் நாடுகளின் முதலாவது கூட்டம் 1965 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியிள் 1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி இலங்கை உறுப்பினராக சேர்ந்து கொண்டது.
இலங்கையில் ரூபாய்,சத நாணய முறை 1872 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி புழக்கத்திற்கு வந்தது.
இலங்கை குடி அரசின் நிறைவேற்று அதிகாரமுடைய யாப்பு அறிமுகம் செய்யப்பட்டதும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ஜே.ஆர்
ஜெயவர்தனா 1978 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கை கப்பல் கூட்டுதாபனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
தனியார் பேருந்து கம்பனிகள் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.
இலங்கையில் தேசிய சேமிப்பு வங்கி 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கையில் அரச ஈட்டு முதலீட்டு வங்கி 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
காப்புறுதி கம்பனிகள் முதன் முதலில் 1961 ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.
இலங்கையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 1990 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
வியாபார பெயர்களை பதிவு செய்தல் வரி 1960 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கை திறைசேரி உண்டியல் முதன் முதலில் 1923 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையில் வங்கி மேற்பார்வை திணைக்களம் 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இலங்கையில் ஊழியர் சேமநிதிய திணைக்களம் 1958 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இலங்கையில் அபிவிருத்தி நிதி திணைக்களம் 1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இலங்கையில் கிராமிய கொடுகடன் திணைக்களம் 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இலங்கையில் வங்கியில்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை திணைக்களம் 1988 அம் ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கையில் நிதியியல் சந்தை திணைக்களம் 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இலங்கை சேமிப்பு வங்கி 1832 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கையில் மதலாவது உள்நாட்டு வர்த்தக வங்கி இலங்கை வர்த்தக வங்கியாகும்.
ஹட்டன் நெசனல் வங்கி 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி 1885 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கையில் அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் 1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இலங்கையில் சிக்கனக் கொடுகடன் கூட்டுறவுச்சங்கம் 1906 ஆம்ஆண்டு நிறுவப்பட்டது.
சுதந்திர இலங்கையின் மதலாவது பாதுகாப்பு அமைச்சர் டீ.எஸ். சேனநாயக்க இவ்வாறு இலங்கை பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கை பற்றிய தகவல்கள்
» இலங்கை வந்துள்ள, நரேந்திர மோடியின் கார் பற்றிய தகவல்கள் (படங்கள்)
» தீ பற்றிய தகவல்கள்!!
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» +++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++
» இலங்கை வந்துள்ள, நரேந்திர மோடியின் கார் பற்றிய தகவல்கள் (படங்கள்)
» தீ பற்றிய தகவல்கள்!!
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» +++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum