சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இந்தப் பசங்களே இப்படித் தான்.. Khan11

இந்தப் பசங்களே இப்படித் தான்..

3 posters

Go down

இந்தப் பசங்களே இப்படித் தான்.. Empty இந்தப் பசங்களே இப்படித் தான்..

Post by Muthumohamed Fri 16 Aug 2013 - 21:36

இந்தப் பசங்களே இப்படித் தான்..

1) சேலை கட்டிட்டு தங்க சிலை மாறி பொண்ணு பக்கத்துல இருந்தாலும் ரோட்டுல போற ஜீன்ஸ் போட்ட பொண்ணத்தான் இவங்க கண்ணுப் பாக்கும்.

2) காதலி மொபைல் ல கூப்பிட்டு ஷாப்பிங் மால் வந்துருன்னு சொன்னா, உடனே ஓடுவாங்க. அம்மா ரேசன் கடைக்கு போகச் சொன்னா பிஸியா இருக்க மாறியே காட்டிப்பாங்க.

3) காதலி என்னக் கேட்டாலும் அப்பா பாக்கெட்ல இருந்து காச ஆட்டைய போட்டாவது வாங்கித் தருவாங்க. ஆனா உண்மையா காதலிக்கற எந்தப் பெண்ணும் இன்னும் சம்பாரிக்க ஆரம்பிக்காத பையன்கிட்ட இதை வாங்கிக் கொடு, அதை வாங்கிக் கொடு, rc பண்ணிவிடு ன்னு கேக்கமாட்டாங்கறத மட்டும் புரிஞ்சுக்கவே மாட்டாங்க.

4) காதலி போன்ல "நான் இன்னும் சாப்டுல" ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும் இவங்களுக்கு பசியே எடுக்காது. சமையல் அறையில தனக்காக சாப்பிடாம காத்திட்டு இருக்கற அம்மாகிட்ட
" நீ சாப்புடுமா" ன்னு சொல்ல நேரம் கூட இல்லாம போன் பேசிட்டு இருப்பாங்க.

5) காதலிக்கு full time job பாக்கறவங்க, வீட்டுக்கு part time job கூட பாக்கமாட்டாங்க.

6) காதலிக்கறப்ப ஊரே தம்பட்டம் அடிசிப்பாங்க, கல்யாணம் ஆயிட்டா மட்டும் வெளிய சொல்லவே மாட்டாங்க.

7) 6 மாசம் துவைக்காத ஜீன்ச கூடப் போட்டுபாங்க. வண்டிய(பைக்) மட்டும் தூசி படமா பொண்ணு மாறி பாத்துப்பாங்க.

காலேஜ் க்கு ஒரே ஒரு நோட்டு தான் கொண்டு போவாங்க.அதையும் பஸ்ல சீட் போடறதுக்கு மட்டும் தான் use பண்ணுவாங்க.

9)பொண்ணுங்கள ஏன் figure ன்னு சொல்றீங்கன்னு கேட்டா அவங்க ட்ரெஸ் தான் அப்படி சொல்ல வைக்குதுன்னு சொல்வாங்க.ஆனா சேலை கட்டுன பொண்ணயும் இவங்க homely figure ன்னு தான் சொல்வாங்க.

10) இவ்வளவையும் செஞ்சுட்டு " இந்த பொண்ணுங்களே இப்படி தான் டா மச்சான்" ன்ற டயலாக்க மட்டும் மாத்தவே மாட்டாங்க.

பி.கு : ஒரு சில ஆண்களுக்கு மட்டுமே.எல்லா ஆண்களையும் குறிப்பிடும் பதிவல்ல.

Facebook
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்தப் பசங்களே இப்படித் தான்.. Empty Re: இந்தப் பசங்களே இப்படித் தான்..

Post by rammalar Sat 17 Aug 2013 - 5:59

:/ 

 இந்தப் பசங்களே இப்படித் தான்.. Madhavanummalarvizhi18
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்தப் பசங்களே இப்படித் தான்.. Empty Re: இந்தப் பசங்களே இப்படித் தான்..

Post by kalainilaa Sat 17 Aug 2013 - 6:33

:+ :+ :+
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இந்தப் பசங்களே இப்படித் தான்.. Empty Re: இந்தப் பசங்களே இப்படித் தான்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum