சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

மொக்கை ஜோக்ஸ் Khan11

மொக்கை ஜோக்ஸ்

+3
நண்பன்
Muthumohamed
ராகவா
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மொக்கை ஜோக்ஸ் Empty மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:05

மொக்கை ஜோக்ஸ் Images?q=tbn:ANd9GcSOYg84LaLYQCXteIyuaaGxCA1Ty1IbIA91puhUSsr16fbWBXPF
ஆசிரியர் : என்னிடம் இருக்கும் ஐந்து ஆப்பிள் பழங்களில் மூன்றை உங்க அக்காவுக்கு கொடுத்துவிட்டால் பாக்கி என்ன வரும் ?

மாணவன்: சந்தேகம் தான் சார் வரும் ...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:06

மொக்கை ஜோக்ஸ் Images?q=tbn:ANd9GcTLFMj_paGP4_J0z9YAeoCS4LDnXdAON8Lbt2UkhMbO1Qx-lmBZUA
 "உங்க கம்பெனி 2013 காலண்டர்ல என்ன விசேஷம்?''

""தினசரி கரண்ட் கட்டாகும் நேரம் போட்டிருக்கிறோம்''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:09

மொக்கை ஜோக்ஸ் B5971e0f-5da4-4579-93f3-b77e94135c00_S_secvpf
 
பெண்கள் வாந்தி எடுத்தால் அம்மா அப்பா: ஐயோ மோசம் போயிட்டோமே யார் அந்த ராஸ்கல்.

பையன்கள் வாந்தி எடுத்தால் அம்மா அப்பா: நாயே குடிச்சுட்டு வாந்தி எடுக்கறயா?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by Muthumohamed Mon 19 Aug 2013 - 21:09

சந்தேகம் எனும் சரக்கு ^_ ^_ ^_ 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:12

Muthumohamed wrote:சந்தேகம் எனும் சரக்கு ^_ ^_ ^_ 
பாடகன் பாடகன் பாடகன் :dance:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by நண்பன் Mon 19 Aug 2013 - 21:13

அச்சலா wrote:மொக்கை ஜோக்ஸ் B5971e0f-5da4-4579-93f3-b77e94135c00_S_secvpf
 
பெண்கள் வாந்தி எடுத்தால் அம்மா அப்பா: ஐயோ மோசம் போயிட்டோமே யார் அந்த ராஸ்கல்.

பையன்கள் வாந்தி எடுத்தால் அம்மா அப்பா: நாயே குடிச்சுட்டு வாந்தி எடுக்கறயா?
^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by rammalar Mon 19 Aug 2013 - 21:15

:/
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:17

மொக்கை ஜோக்ஸ் Viveka10

 விவேகானந்தர்: அற்பமாக இருக்கும் 10 இளைஞர்களை கொண்டு வாருங்கள். அவர்களை சிற்பமாக்கி காட்டுகிறேன்

நித்யாநந்தர்: சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொண்டு வாருங்கள். அவர்களை கர்ப்பமாக்கி காட்டுகிறேன்
மொக்கை ஜோக்ஸ் Images?q=tbn:ANd9GcTvs2Zl7kgxr1aegCdUyD5uBjzLnPPIZa2s2SbNAQUrcgfO9qxJSA
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by நண்பன் Mon 19 Aug 2013 - 21:18

அச்சலா wrote:மொக்கை ஜோக்ஸ் Viveka10

 விவேகானந்தர்: அற்பமாக இருக்கும் 10 இளைஞர்களை கொண்டு வாருங்கள். அவர்களை சிற்பமாக்கி காட்டுகிறேன்

நித்யாநந்தர்: சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொண்டு வாருங்கள். அவர்களை கர்ப்பமாக்கி காட்டுகிறேன்
மொக்கை ஜோக்ஸ் Images?q=tbn:ANd9GcTvs2Zl7kgxr1aegCdUyD5uBjzLnPPIZa2s2SbNAQUrcgfO9qxJSA
^_ ^_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:25

கண் அடித்து பார்த்தேன் அவள் மயங்கவில்லை.

கட்டையால் அடித்து பார்த்தேன் உடனே மயங்கி விட்டாள்
 மொக்கை ஜோக்ஸ் 18-feeling-faint-500
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by rammalar Mon 19 Aug 2013 - 21:27

மொக்கை ஜோக்ஸ் 188826மொக்கை ஜோக்ஸ் 188826
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:29

அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன்

வாங்கி படித்து விட்டு கேட்ட பாரு ஒரு கேள்வி “அண்ணா யாரையாச்சு லவ் பண்ணுறியா….!!!..
மொக்கை ஜோக்ஸ் Images?q=tbn:ANd9GcRewXYEBNPz5zQzqBldggVQ70buloWccWSgKwdBOIfcZZKJEveqmA
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:30

" ரொம்ப நேரம் என்னால இருக்க முடியாது"

" ஏன் வீட்டில அப்பா அம்மா தேடுவாங்களா?"

" இல்லை பையனும் பொண்ணும் தேடுவாங்க..

மொக்கை ஜோக்ஸ் Images?q=tbn:ANd9GcT2QNCjTpuMjcpbSoro01zcNAghCcYhMTJPdw1B6W3hfiiCHAAlDw
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:31

இது புதுமொழி பொது மொழி :

1.ஒரு பான சோத்துக்கு ஒரு குண்டான் குழம்பு

2.தம்பி உடையார் அண்ணன் நாடார்

3.ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்த உன் மனைவி உன்ன சந்தகேபடுவா

4.நல்ல மாட்டுக்கு 5 கிலோ புண்ணாக்கு
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:34

ரோட்ல முன்னாடி ரெண்டு பொண்ணுங்க போயிட்டு இருந்தங்கு பின்னாடியே ரெண்டு பசங்க வந்தாங்கு கொஞ்ச துரம் போனவுடனே அந்த பொண்ணுங்க அந்த பசங்க கைல ராக்கி கட்டிடங்கு அதுக்கு அந்த பசங்க என்ன சொன்ணங்கு தெரியுமா?
...

....

....

....

....

.....

.....

.....

..........

..............

.............................


மச்சான் நீ என் தங்கச்சிய கட்டிக்கோ நான் உன் தங்கச்சிய கட்டிக்கிறேன்...
மொக்கை ஜோக்ஸ் Images?q=tbn:ANd9GcQeYD1zlHu4B-gc8tHWoUgFjJRhzS1pSGjO2DdIt70WFtVZ1S_6bA
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:37

தந்தை: டேய்.. நீ நினைக்கற மாதிரி எல்லாம் வாழனும்னா நீ அம்பானி வீட்ல பிறந்திருக்கனும்..

மகன்: அப்போ நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்...
மொக்கை ஜோக்ஸ் Images?q=tbn:ANd9GcQP64SI_vTIE125kDykvHIb9a5BGipkX79aNtW-v5vr_CWg9D86OA
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:45

 இன்றைய இளைஞர்களுக்கு தேவையான 5 வாழ்க்கை தத்துவங்கள்:


1) எமன் சிரிச்ச 80இல் மரணம் உமன்(woman) சிரிச்ச 20இல் மரணம்
மொக்கை ஜோக்ஸ் Images?q=tbn:ANd9GcRwtAvBTK8i13-Sb10jZ-vRLBDZE4HxgzHR7P28Ldt2ppndY754vAமொக்கை ஜோக்ஸ் Images?q=tbn:ANd9GcRqrOa8YnWpvrfHztfMGdghtPCom9gnkfP_-lc7WxOTYhbu-g4p

2) தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி பொண்ணு சிரித்த முஞ்சுல வளரும் தாடி

3) ஹோட்டெல இருக்கும் மசால் வடை திரும்பி பார்க்க வைக்கும் ரெட்டை ஜடை

4) ஆடிக்கு பின்னால் ஆவணி பசங்க தடிக்கு பின்னால தாவணி

5) பல்லவன் பஸ் கலர் பச்சை ஒரு பொண்ணு பின்னாடி போன நீ எடுப்ப பிச்ச...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:48

பையன் + I பொண்ணு = ஆனந்தம் !

1 பையன் + 2 பொண்ணுங்க = மஹா ஆனந்தம் !

1 பையன் + 3 பொண்ணுங்க = பரம ஆனந்தம் !

1 பையன் + 4 பொண்ணுங்க = பேரானந்தம் !

1 பையன் + நிறைய பொண்ணுங்க = நித்தியானந்தம் !!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:48

காதலித்து பார்....
.
.
விண்ணில் மிதப்பாய்...!!
.
காற்றில் பறப்பாய்.....!!!!
.
நீரில் நடபாய்...!!!!!

.....

......

......

.....

......

......

புறியவில்லையா...!!!!!
.
செத்து போயிருவ பக்கி....!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:48

ஒருத்தி மனசுக்கு பிடிகலனா அவ சானியா மிர்சாவா இருந்தாலும் தொட கூடாது

மனசுக்கு பிடிச்சா அவ சாணி அல்றவளா இருந்தாலும் விட கூடாது
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:49

மிருகங்கள் பாட்டுப் பாடினால் எப்படி இருக்கும்

ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......

குயில் : பாட்டும் நானே.. ... பாவமும் ... நானே... .

கங்காரு :தாயில்லாமல் நானில்லை....தானே எவரும் பிறந்ததில்லை...

சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா..... ..

நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.... .

கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.... ...

மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற...

முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா... ...

புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே...... ....

மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு, டக்கு சிக்கு... .....

யானை : கத்திரிக்கா...க த்திரிக்கா.. .குண்டு கத்திரிக்கா.... ..

காகம் : கா....கா ...கா. ...

காண்டாமிருகம் : என் கிட்ட மோததே.... ...

நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா... ..

நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க மாட்ட... ...... .

மான் : புலி உருமுது உருமுது...... .....

எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு : "வரான் பாரு வேட்டைகாரன்....

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:50

அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணம் ஆகியிருந்தால்….?

ஏங்க எங்கே போறீங்க?
யார்கூட போறீங்க?
ஏன் போறீங்க?
எப்படி போறீங்க?
என்ன கண்டுபிடிக்க போறீங்க?
ஏன் நீங்க மட்டும் போறீங்க?
நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?
நானும் உங்ககூட வரட்டுமா?
எப்ப திரும்ப வருவீங்க?
எங்கே சாப்பிடுவீங்க?
எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?
பதில் சொல்லுங்க ஏன்?
நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?
நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.
ஏன் பேசமா இருக்கீங்க?
என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?
இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?
இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறம் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:50

மனைவி : என்ன செய்யறிங்க?

கணவன் : ஒன்னும் செய்யல.

மனைவி : ஒன்னும் செய்யலய...? நம்மலுடைய கல்யாண சான்றிதழ ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.

கணவன் : ம்ம்.. இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:51

Boy: உன் கொலுசு காலில் இருந்தாலும் , ஆதன் ஓசை என் மனதில் தன் உள்ளது .

Girl: என் செருப்பு என் காலில் இருந்தாலும் , கையில் எடுக்க தான் என் மனது சொல்கிறது .
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by ராகவா Mon 19 Aug 2013 - 21:52

இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா உங்களுக்கு?

1, நேரம் மீதமாகும்
2, நன்றாக நித்திரை கொள்ளலாம்
3, மிஸ் கால் வந்தால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை
4, எந்த உணவு விடுதியிலும் சாப்பிடலாம்
5, நடுராத்திரியில் எஸ்.எம்.எஸ் வராது
6, எல்லா பொண்ணுங்களோடையும் கதைக்கலாம்
7, அட்வைஸ் பண்ணி அறுக்க யாரும் இருக்கமாட்டாங்க
8, எங்கேயும் யாரோடையும் போகலாம்

இப்ப சொல்லுங்கள் இப்பவும் உங்களுக்கு காதலி தேவையா.......?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மொக்கை ஜோக்ஸ் Empty Re: மொக்கை ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum