Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மொக்கை ஜோக்ஸ்
+3
நண்பன்
Muthumohamed
ராகவா
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மொக்கை ஜோக்ஸ்
First topic message reminder :
ஆசிரியர் : என்னிடம் இருக்கும் ஐந்து ஆப்பிள் பழங்களில் மூன்றை உங்க அக்காவுக்கு கொடுத்துவிட்டால் பாக்கி என்ன வரும் ?
மாணவன்: சந்தேகம் தான் சார் வரும் ...
ஆசிரியர் : என்னிடம் இருக்கும் ஐந்து ஆப்பிள் பழங்களில் மூன்றை உங்க அக்காவுக்கு கொடுத்துவிட்டால் பாக்கி என்ன வரும் ?
மாணவன்: சந்தேகம் தான் சார் வரும் ...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
மனைவி: ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…
கணவன்: அடி செருப்பால! … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
கணவன்: அடி செருப்பால! … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
ஒரு பிச்சைக்காரன் : ஐயா..... டீ குடிக்க எட்டு ரூவா தாங்க ஐயா
நம்மாள்: ஏன்யா, ஒரு டீ நாலு ரூபா தானே, நீ எட்டு ரூபா கேட்கிற?
பிச்சைக்காரன்: என் கேர்ள் பிரண்டுக்கும்(girl friend) சேர்த்துதான்யா
நம்மாள்: அட்பபாவி. நீயே பிச்சக்காரன். உனக்கு கேர்ள் பிரண்டா(girl friend)
பிச்சைக்காரன்: காதலிச்சப்புறம்தான்யா இந்த நிலமைக்கு வந்துட்டேன்
நம்மாள்: ஏன்யா, ஒரு டீ நாலு ரூபா தானே, நீ எட்டு ரூபா கேட்கிற?
பிச்சைக்காரன்: என் கேர்ள் பிரண்டுக்கும்(girl friend) சேர்த்துதான்யா
நம்மாள்: அட்பபாவி. நீயே பிச்சக்காரன். உனக்கு கேர்ள் பிரண்டா(girl friend)
பிச்சைக்காரன்: காதலிச்சப்புறம்தான்யா இந்த நிலமைக்கு வந்துட்டேன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
நீங்க எல்லாரும் அறிவளிங்கனு நினைச்சிங்கன்ன இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடையை சுட்டது பாட்டியா? காகாவா?
பாட்டி வடை சுட்ட கதையில, வடையை சுட்டது பாட்டியா? காகாவா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
காதலி:என்கிட்ட உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?
என்னோட அழகான முகமா? அன்பான மனமா? பணிவான குணமா?
காதலன்:உன்னோட இந்த காமெடி தான்!!!
என்னோட அழகான முகமா? அன்பான மனமா? பணிவான குணமா?
காதலன்:உன்னோட இந்த காமெடி தான்!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
"கண்ணா....சூசைட் பண்ணா ஆசையா...? லவ் பண்ணிக்கோ!
ரெண்டாவது சூசைட் பண்ண ஆசையா...? அதே பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ
ரெண்டாவது சூசைட் பண்ண ஆசையா...? அதே பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
ஒரு பொண்ணோட life ''ball'' மாதிரி
16-18 வயசு rugger ball மாதிரி 30 பேர் துரத்துவாங்க
18-22 வயசு football மாதிரி 22 பேர் பின்னாலையே போவாங்க
22-25 வயசு basketball மாதிரி 10 பேர் பின்னாலையே போவாங்க
25-28 வயசு snowball மாதிரி 5 பேர் பின்னாலையே போவாங்க
...28-31 வயசு golf ball மாதிரி ஒருத்தன் பின்னாலையே போவான்
31 வயசுக்கு மேல் volley ball மாதிரி ஒருத்தன் இன்னொருத்தனிட்ட தள்ளிவிட பாப்பான்......

காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
மனிதனுக்கும் , மொபைல் போனுக்கும் சிறு வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லைனா Balance பண்ண முடியாது
மொபைலுக்கு Balance இல்லைனா Call பண்ண முடியாது .
மனிதனுக்கு கால் இல்லைனா Balance பண்ண முடியாது
மொபைலுக்கு Balance இல்லைனா Call பண்ண முடியாது .
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
இன்றைய தத்துவம்:
எல்லா பிகர்களும் நல்லா பிகர்கள்தான் மண்ணில் பிறக்கயிலே.அது 'good "குட்டு' பிகராவதும் 'அட்டு' பிகராவதும் அது போடும்
மேக்கப்பினிலே( makeup"

"தமிழ் டீச்சர், இங்கிலீஷ் டீச்சர்,மேத்ஸ் டீச்சர்........... மூணு பேரும் ஒரு பள்ளத்துல விழுந்துட்டாங்க.
தமிழ் டீச்சர் "உதவி உதவி" னு கத்துறாங்க
இங்கிலீஷ் டீச்சர் "ஹெல்ப் ஹெல்ப்" னு கத்துறாங்க
மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க ?
......
......
.......
........
.........
"108...........108!"
தமிழ் டீச்சர் "உதவி உதவி" னு கத்துறாங்க
இங்கிலீஷ் டீச்சர் "ஹெல்ப் ஹெல்ப்" னு கத்துறாங்க
மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க ?
......
......
.......
........
.........
"108...........108!"
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
வச்சிட்டாடா ஆப்பு!!!
ஒருவன் : என் காதலிக்கு தினமும் கடிதம் அனுப்புனது தப்பா போச்சுடா...
மற்றொருவன் : ஏன்டா?
ஒருவன் : அவங்க ஏரியா தபால் காரனோட ஓடி போயிட்டாடா...

என்னன்னு தெரியல பாஸ், கடந்த ஒரு வாரமா நான் யாருக்கு போன் பண்ணினாலும் ஒரு பொண்ணு தான் பேசுது...
அப்படியா? யாரு அது?
தெரியலையே.. அவளுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சுதுன்னும் தெரியல?
போன் எடுத்து என்னதான் சொல்றா?
பிளீஸ் ரீசார்ஜ் யுவர் அக்கவுண்ட்டுன்னு சொல்லிட்டே இருக்கா...
அப்படியா? யாரு அது?
தெரியலையே.. அவளுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சுதுன்னும் தெரியல?
போன் எடுத்து என்னதான் சொல்றா?
பிளீஸ் ரீசார்ஜ் யுவர் அக்கவுண்ட்டுன்னு சொல்லிட்டே இருக்கா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை *********
"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது"
"வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது
"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது"
"வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
ஆசிரியர்:- உன்னை பத்தி சொல்லுபா?
மாணவன்:- சார் எங்க வீட்ட நான்தான் சார் கடைசி பையன்.
ஆசிரியர்:- இல்லபா அத நீ முடிவு பண்ண கூடாது உன் அப்பனும் ஆத்தாளும் தான் முடிவு பண்ணணும்
மாணவன்:- சார் எங்க வீட்ட நான்தான் சார் கடைசி பையன்.
ஆசிரியர்:- இல்லபா அத நீ முடிவு பண்ண கூடாது உன் அப்பனும் ஆத்தாளும் தான் முடிவு பண்ணணும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
பையன்;உனக்காக நான் தங்கமோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன்.
பொண்ணு;நீயே போட்டுவிடு
பையன்;இப்டி சொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் உனக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருப்பேன்..........
பொண்ணு;நீயே போட்டுவிடு
பையன்;இப்டி சொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் உனக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருப்பேன்..........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
பையன்; மம்மி,எனக்கு தம்பி பாப்பா வேனும்
அம்மா;உங்க டாடி துபாய் போயிருக்கார்..வந்த உடனே யோசிப்போம்..
பையன்;நோ மம்மி,டாடிக்கு நாம சர்ப்பரைஸ் கொடுப்போம்.
அம்மா;டாடிக்கு நீயே சர்ப்ரைஸ்தான்டா..............
அம்மா;உங்க டாடி துபாய் போயிருக்கார்..வந்த உடனே யோசிப்போம்..
பையன்;நோ மம்மி,டாடிக்கு நாம சர்ப்பரைஸ் கொடுப்போம்.
அம்மா;டாடிக்கு நீயே சர்ப்ரைஸ்தான்டா..............
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
2 பூச்சி night walking போச்சு .
ஒரு பூசிக்கு ரொம்ப குளிரிச்சு ,
இன்னொரு பூசிக்கு குளிர்ல ,Why?
அது "கம்பளி பூச்சி "
ஒரு பூசிக்கு ரொம்ப குளிரிச்சு ,
இன்னொரு பூசிக்கு குளிர்ல ,Why?
அது "கம்பளி பூச்சி "
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
பெண் வீட்டார் : மாப்புள என்ன வேல பார்க்கார்?
புரோக்கர்(broker ) : train நிண்ட அவர் ஓடுவர் . அவர் நிண்ட train ஓடும் .
பெண் வீட்டார் : அவ்வளவு busya?
புரோக்கர் : trail way station 'ல முறுக்கு விக்குறதுன சும்மாவா
புரோக்கர்(broker ) : train நிண்ட அவர் ஓடுவர் . அவர் நிண்ட train ஓடும் .
பெண் வீட்டார் : அவ்வளவு busya?
புரோக்கர் : trail way station 'ல முறுக்கு விக்குறதுன சும்மாவா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
காதலன் : கட்டுன புடவை யோட நேத்து நீ வீட்டை விட்டு வருவத சொன்ன , ஆள்ளைஜெ காணம் ?
காதலி : நேத்து நான் சுடிதார் போட்டு இருந்தேன் , அதன் .
காதலி : நேத்து நான் சுடிதார் போட்டு இருந்தேன் , அதன் .
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
FORMULA இல்லாத MATHS ஐ கேட்டேன்
EQUATION இல்லாத ACCOUNTS கேட்டேன்
PROBLEM இல்லாத MANEGEMENT கேட்டேன்
PROGRAME இல்லாத COMPUTER கேட்டேன்
ASSIGNMENT இல்லாத SUBJECT கேட்டேன்
PLANTS இல்லாத BOTNEY கேட்டேன்
ANIMALS இல்லாத ZOOLOGY கேட்டேன்
WARS இல்லாத HISTORY கேட்டேன்
TEST இல்லாத MARKS ஐ கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை அதனால் நானும் படிக்கவில்லை
EXAM EXAM வேண்டாம் என்று DEGREE DEGREE DEGREE கேட்டேன்.

காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்...
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மொக்கை ஜோக்ஸ்
மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்.. அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங்(shopping) போவோங்க.
கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்
கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum