சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு Khan11

மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு

2 posters

Go down

மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு Empty மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு

Post by *சம்ஸ் Tue 20 Aug 2013 - 7:25

மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு 6ac432b3-8902-47ca-9f70-ff2885da8217_S_secvpf
மும்பை, ஆக. 20-

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். சிந்து ரக்‌ஷக் கடந்த புதன் கிழமை அதிகாலை வெடித்து சிதறியது. அந்த கப்பலில் இருந்த தமிழக லெப்டினண்ட் கமாண்டர் வெங்கட் ராஜூ உள்பட 18 வீரர்கள் விபத்தில் சிக்கி கடலுக்குள் மூழ்கினர். 

மூழ்கியவர்களை மீட்கும் முயற்சி கடல் மிகவும் வெப்பமாக இருந்ததாலும், கடல் அலை வீசியதாலும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வீரர்கள் 18 பேரும் இறந்திருக்க அஞ்சப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு மிகவும் உருக்குலைந்து போன 5 பேரின் உடல்கள் எடுக்கப்பட்டன. 

நேற்று முன் தினம் ஒரு உடல் எடுக்கப்பட்டது. இரவு பகலாக அங்குலம் அங்குலமாக தேடப்பட்டு வரும் நிலையில் நேற்று மேலும் ஒரு வீரரின் உடலை கடற்படை நீர்மூழ்கி வீரர்கள் வெளியே எடுத்தனர். 7-வதாக எடுக்கப்பட்ட அந்த உடல் உடனடியாக அரசின் ஜே.ஜே. மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. 

வெடித்து சிதறிய கப்பலில் இருந்த வீரர்களின் உடல்கள் மிகவும் வெந்தும், சிதைந்தும் இருப்பதால் அவர்களின் டி.என்.ஏ. எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை எடுக்கப்பட்டுள்ள உடல்கள் யாருடையது என்பதை அறிய அவர்களின் உறவினர்களிடமிருந்து ரத்தமும் சேகரிக்கப்பட்டுள்ளது. 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு Empty Re: மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு

Post by Muthumohamed Tue 20 Aug 2013 - 7:33

மிகவும் சோகமான நிகழ்வு தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பை நீர்மூழ்கி கப்பல் வெடித்து தீப்பிடித்தது18 கடற்படை வீரர்களை மீட்க தீயணைப்பு படையினர்
» மும்பையில் குண்டு வெடித்தபோது சிதறிய ரூ.25 கோடி வைரங்கள்!
» எதிர்பாரத விதமான விண்ணில் வெடித்து சிதறிய விமானத்தின் நேரடி காட்சிகள்
» மும்பையில் போர் கப்பலில் பிரதிபா இன்று பயணம்
» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum