சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

இவளல்லவோ நல்ல மனைவி...! Khan11

இவளல்லவோ நல்ல மனைவி...!

2 posters

Go down

இவளல்லவோ நல்ல மனைவி...! Empty இவளல்லவோ நல்ல மனைவி...!

Post by rammalar Thu 22 Aug 2013 - 6:55

தன் கணவன், பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டிருப்பதை (களவு உறவு) ஒருத்தி அறிந்தாள். அவ்வண்ணம், அவள் அறிந்ததை தன் கணவனுக்குத் தெரியப்படுத்தும்போது, அவனோ “தான் யாரையும் அறியேனென்று’ மறுத்துரைத்தான்.
-
 அவ்வாறு மறுத்துரைத்த தன் கணவனை நோக்கி, அவன் உறவாடும் பரத்தையானனவள், தன் கணவனின் சாயலையொத்த தமது புதல்வனை அணைத்து, வாஞ்சையுடன் அன்பு காட்டிய நிகழ்ச்சியைக் கூறி, அவனுடைய மறைமுக நட்பைத் தானும் அறிந்திருப்பதைப் புலப்படுத்துகிறாள்.
-
நினது காதலியான பரத்தை, நம் புதல்வன் தெருவிலே சிறுதேர் ஓட்டி விளையாடிக்கொண்டு இருப்பதைக் கண்டாள். உன்னுடைய தோற்றப்பொலிவை ஒத்த அவனது உருவைக்கண்டு உளம் மகிழ்ந்து, எவரும் காண்பவர் இல்லாமையால், துணிவுடன் நம் புதல்வன் அருகே சென்றாள். மகிழ்வான மனதுடையவளாய் “”என் உயிரே! என்னிடம் வா!” எனக் கூறி, அவனை அருகழைத்து அணைத்துக்கொண்டதை நானும் கண்டேன்.
-
நான் அருகில் சென்று, அவளை வெருட்டாமல் என்னருகில் அழைத்து அணைத்துக் கொண்டேன். “”களங்கமற்ற இளையவளே! ஏன் மயங்குகிறாய்! பயம் வேண்டாம்! நீயும் இவனுக்கு ஒரு தாய்தான்!” என்று அவளை அமைதிப்படுத்தினேன்.
-
களவினைச் செய்தவர் பிடிபடும்போது, பிடித்தவர் முன்பாக வெட்கித் தலைகுனிந்து நிற்பதுபோல, அவளும் என் முன் தலைகவிழ்ந்து, தன் கால் விரலால் நிலத்தைக் கீறியவளாய் வெட்கி நின்றாள். அருமைமிகு அப்பெண், நின் மகனுக்குத் தாயாகுதல் பொருந்துவதேயாகும். என் மகிழ்நனே! அவ்வாறே யானும் அவளை
போற்றினேன்” என்று தன் கணவனிடம் அவனது களவு உறவைத் தானும் அறிந்த நிலையை விளக்குகிறாள்
---------------
(அகம்: பா-16).
--இர.இராஜகுரு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23973
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இவளல்லவோ நல்ல மனைவி...! Empty Re: இவளல்லவோ நல்ல மனைவி...!

Post by பானுஷபானா Fri 23 Aug 2013 - 14:42

:/ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum