Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?
+2
பானுஷபானா
rammalar
6 posters
Page 1 of 1
தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?
1. ஆள் இல்லாத வீட்டில் தலைகீழாக தொங்கும். அது என்ன?
-
2. நீரில் பிறந்தவன், நீரிலே வேகிறான். அவன் யார்?
-
3. உணவை உள்ளே தள்ளியவன், உடையை வீசி எறிவான். அவன் யார்?
-
4. தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?
-
5. காலைக் கடிக்கும் செருப்பு இல்லை; காவலுக்கு உதவும் நாயும் இல்லை. அது என்ன?
-
6. மழைக்குப் பிறந்தவன் குடைக்கு எடுத்துக்காட்டு. அவன் யார்?
-
7. தண்ணீரிலே வாழ்வான்; தலைகுளிக்க மாட்டான். அவன் யார்?
====
விடை சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?
1. வவ்வால்
2.
3. வாழைப்பழம்
4.வாழைப்பூ
5.
6.காளான்
2.
3. வாழைப்பழம்
4.வாழைப்பூ
5.
6.காளான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?
2.மீன்பானுகமால் wrote:1. வவ்வால்
2.
3. வாழைப்பழம்
4.வாழைப்பூ
5.
6.காளான்
5.முள்
!_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?
1,3,4 & 6 - சரியான விடைகள்
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?
2 & 5 சரியான விடைகள்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?
எக்கா எக்கா அது இன்னா பூவுக்கா?.குஷ்பூவா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?
rராம் அண்ணா கிட்ட அடி வாங்கப் போறிங்கஜனநாயகன் wrote:எக்கா எக்கா அது இன்னா பூவுக்கா?.குஷ்பூவா?.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?
அண்ணா ரொம்ப நல்லா சிந்திக்கிறீங்கஜனநாயகன் wrote:எக்கா எக்கா அது இன்னா பூவுக்கா?.குஷ்பூவா?.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தலையில் வைக்காத பூ; உடலுக்கு சத்தான பூ. அது என்ன பூ?
பதில் சொல்லுங்க தோழரேkalainilaa wrote:*_ *_ *_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» புளிச்சக்கீரை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மை?
» சத்தான... இஞ்சி தால்
» சத்தான... சாண்விட்ச் இட்லி
» சத்தான காய்கறி இட்லி!
» சத்தான காளான் கிரேவி
» சத்தான... இஞ்சி தால்
» சத்தான... சாண்விட்ச் இட்லி
» சத்தான காய்கறி இட்லி!
» சத்தான காளான் கிரேவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum