Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மை?
Page 1 of 1
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மை?
-புளிச்சக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து.,
வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், ஆன் டி ஆக்ஸிடண்ட்கள்
நிறைவாக உள்ளது. இதில் வைட்டமின் பி. இ. சி பொட்டாசியம்
போன்றவை உள்ளது.
புளிச்சக்கீரை இயல்பாகவே புளிப்புத்தன்மை கொண்டிருப்பதால்
இதை எப்படி சமைத்தாலும் அதிக புளி சேர்க்க கூடாது.
இல்லையெனில் கீரையின் புளிப்பும், புளியும் சேர்ந்து சுவையை
மாற்றிவிடும்.
உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும்
இன்று பலரும் எண்ணெய்க்குளியல் மேற்கொள்வதில்லை.
உச்சந்தலையில் என்ணெய் வைப்பதன் மூலம் உடல் குளிர்ச்சியாக
வைத்திருக்க முடியும். உடல் உஷ்ணத்தால் கட்டிகள், வயிறு வலி
உபாதை, மலச்சிக்கல் போன்றவற்றை பலரும் எதிர்கொள்கிறார்கள்.
புளிச்சக்கீரை உடலின் உஷ்ணத்தை சமநிலையில் வைக்க
செய்கிறது. இது உடலுக்கு உரமூட்டும் கீரை என்று சொல்வார்கள்
நம் முன்னோர்கள்.
உஷ்ண உடம்பு கொண்டவர்கள் கீரையை சுத்தம் செய்து வதக்கி
சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம். அல்லது 5 இலைகளை நீரில்
சேர்த்து கொதிக்கவிட்டு குடித்தால் 3 நாட்களில் பலன் தெரியும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: புளிச்சக்கீரை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மை?
உடற்சுத்தி கீரை
புளிச்சக்கீரையை உடல் சுத்தி கீரை என்றும் சொல்லலாம்.
இது உடலை சுத்திகரிக்க உதவுகிறது நன்மையான அமிலங்களை
கொண்டிருக்கும் இந்த கீரையிலிருந்து வெளிப்படும் காரத்
தன்மையுள்ள பொருள் உடலில் இருக்கும் கிருமிகளை வெளியேற்ற
செய்கிறது.
உடலில் இருக்கும் நச்சை குறிப்பாக இரத்தத்தில் இருக்கும் நச்சை
வெளியேற்றி ரத்தத்தை தூய்மையாக்கும் பணியை புளிச்சக்கீரை
செய்கிறது. மந்தமான உணர்வு, இருமல், காய்ச்சல் காலங்களில்
புளிச்சக்கீரை சிறந்த தீர்வாக இருக்கும்.
வாதநோய்க்கு மருந்து
உடலில் சமநிலையற்று இருக்கும் வாதத்தால் உண்டாகும்
பிரச்சனைகளுக்கு புளிச்சக்கீரை உதவும். வாதம் சம்பந்தமான
நோய்கள் தீவிரமாகாமல் இருக்கவும், கட்டுக்குள் வைக்கவும்
படிப்படியாக குணமாகவும் உணவு முறையில் அடிக்கடி புளிச்சக்
கீரையை சேர்க்கவேண்டும்.
புளிச்ச்சக்கீரை பொடி, புளிச்சக்கீரை துவையல், புளிச்சக்கீரை
மசியல் என ஏதாவது ஒரு வகையில் வாரம் இரண்டு முறை சேர்த்து
வந்தால் வாதம் குறைந்து சமமாகும்.
மலச்சிக்கலுக்கு மருந்து
குடலில் புண்கள் இருந்தால் செரிமானம் ஆவதில் பிரச்சனை உண்டாக்கி
அது மலச்சிக்கல் வரை பிரச்சனையை கொண்டு வரும். குடல் புண்ணை
ஆற்றி செரிமானக்கோளாறை சீர் செய்து மலச்சிக்கல் இல்லாமல் செய்யும்
புளிச்சக்கீரையை வாரம் இரண்டு முறை எடுத்துகொள்வதன் மூலம்
குணப்படுத்தலாம். வாரம் ஒரு முறை இதை சேர்த்து வந்தால் மலச்சிக்கல்
அபாயம் பெருமளவு குறையக்கூடும்.
நன்றி- தமிழ் சமயம் செய்திகள்

Similar topics
» வால்நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!!!
» தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு தீமையா? நன்மையா?
» தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு தீமையா? நன்மையா?
» உடலுக்கு நன்மை தரக்கூடிய மீன்களிலிருந்து கிடைக்கும் ஓமேகா - 3 எண்ணை
» நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|