Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வேர்க்கடலை சுண்டல்
2 posters
Page 1 of 1
வேர்க்கடலை சுண்டல்
-
பொதுவாக விநாயகர் சதுர்த்திக்கு கொண்டைக்கடலை
சுண்டல் தான் செய்வார்கள். ஏனெனில் விநாயகருக்கு
சுண்டல் என்றால் மிகவும் பிடிக்கும்.
-
ஆனால் இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு, சற்று
வித்தியாசமாக வேர்க்கடலைக் கொண்டு சுண்டல் செய்து
படைக்கலாம்.
-
இங்கு அந்த வேர்க்கடலை சுண்டலின் செய்முறை
கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி
செய்து பாருங்கள்.
-
தேவையான பொருட்கள்:
-
பச்சை வேர்க்கடலை - 1 கப்
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்ழுன்
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
-
செய்முறை:
-
முதலில் வேர்க்கடலையை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில்
வேர்க்கடலையை கழுவிப் போட்டு, போதிய அளவு தண்ணீர்
மற்றும் சிறிது உப்பு சேர்த்து, மூடி 2-3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
-
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்,
கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
-
பிறகு வேக வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் உப்பு சேர்த்து
கிளறி, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு 2 நிமிடம்
பிரட்டி இறக்கினால், சூப்பரான வேர்க்கடலை சுண்டல் ரெடி!!!
-
---------------------
நன்றி
http://tamil.boldsky.com/recipes/veg/ganesh-chaturthi-special-peanut-sundal-003861.html
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வேர்க்கடலை சுண்டல்
அருமை...எனக்கு ரொம்ப பிடிக்கும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சுண்டல்
» கலவை சுண்டல்!
» 30 வகை சுண்டல் புட்டு சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
» கிழவிக்கு அருள் செய்யக் கடனுக்கு சுண்டல் சாப்பிட்ட பெருமாள்
» வேர்க்கடலை குழம்பு
» கலவை சுண்டல்!
» 30 வகை சுண்டல் புட்டு சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்
» கிழவிக்கு அருள் செய்யக் கடனுக்கு சுண்டல் சாப்பிட்ட பெருமாள்
» வேர்க்கடலை குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum