சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

என்னை பற்றி Khan11

என்னை பற்றி

+3
jafuras
Muthumohamed
pramathraja
7 posters

Go down

என்னை பற்றி Empty என்னை பற்றி

Post by pramathraja Thu 5 Sep 2013 - 21:31

வணக்கம் அன்பு நெஞ்சங்களே

என்னுடைய பெயர் ராஜா

குமரி மாவட்டம் ( இலக்கியங்களில் ) நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் இடம்

தமிழ் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தமிழ் உள்ளங்களோடு இணைந்திருக்க எண்ணுகிறேன்
pramathraja
pramathraja
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by Muthumohamed Thu 5 Sep 2013 - 21:33

வாருங்கள் ராஜா சேனை தமிழ் உலாவில் எங்களுடன் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி :”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by pramathraja Thu 5 Sep 2013 - 21:39

நன்றி முத்து முகமத்

வணக்கங்கள்
pramathraja
pramathraja
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by jafuras Fri 6 Sep 2013 - 4:58

 சேனை தமிழ் உலாவில் எங்களுடன் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி என்னை பற்றி 517195 என்னை பற்றி 517195 என்னை பற்றி 517195
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by Muthumohamed Fri 6 Sep 2013 - 6:15

pramathraja wrote:நன்றி முத்து முகமத்

வணக்கங்கள்
தினமும் சேனைக்கு வாருங்கள் உறவே :”@: :”@: :”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by பானுஷபானா Fri 6 Sep 2013 - 9:13

வாங்க ராஜா அன்பு வரவேற்புகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by *சம்ஸ் Fri 6 Sep 2013 - 12:51

வாருங்கள் ராஜா உங்களை அன்புடன் வரவேற்கிறது சேனைத் தமிழ் உலா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by ராகவா Sun 8 Sep 2013 - 10:32

வருக ராஜா..
என் அன்பான வார்த்தையே எற்று இணைந்தற்கு மிக்க மகிழ்ச்சி..
இன்னும் உங்கள் தமிழ் தாகத்தை போக்கிக்கொள்ள இந்த சேனை உங்களுக்கு எல்லா விதத்திலும் நல்லதாக அமையும்..
என் வாழ்த்துக்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by நண்பன் Sun 8 Sep 2013 - 15:38

அச்சலா wrote:வருக ராஜா..
என் அன்பான வார்த்தையே எற்று இணைந்தற்கு மிக்க மகிழ்ச்சி..
இன்னும் உங்கள் தமிழ் தாகத்தை போக்கிக்கொள்ள இந்த சேனை உங்களுக்கு எல்லா விதத்திலும் நல்லதாக அமையும்..
என் வாழ்த்துக்கள்...
அழைத்து வந்த அங்கத்தவரா அவரு ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும்:flower: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by ராகவா Mon 9 Sep 2013 - 11:05

நண்பன் wrote:
அச்சலா wrote:வருக ராஜா..
என் அன்பான வார்த்தையே எற்று இணைந்தற்கு மிக்க மகிழ்ச்சி..
இன்னும் உங்கள் தமிழ் தாகத்தை போக்கிக்கொள்ள இந்த சேனை உங்களுக்கு எல்லா விதத்திலும் நல்லதாக அமையும்..
என் வாழ்த்துக்கள்...
அழைத்து வந்த அங்கத்தவரா அவரு ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும்:flower: 
நான் இனி யாரையும் அறிமுக படுத்தக்கூடாதா...மிகுந்த வருத்தம்...நான் செய்த தவறால் நான் செய்த அத்தனையும் வீண்ணா..!* 
உங்கள் விருப்பப்படியே ...சரி அவ்வாறே செய்கிறேன்..*_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என்னை பற்றி Empty Re: என்னை பற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum