Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
"என்னை கை விடமாட்டியே "
5 posters
Page 1 of 1
"என்னை கை விடமாட்டியே "
ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்.
அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள் .
அவன் "நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான் .
ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது .
அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா.. ?
அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி. அந்த பையனுக்கு பார்வை இல்லை. அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.
சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் .
என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ என்றான்...!

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: "என்னை கை விடமாட்டியே "
ச்சே சும்மா அதிர்ச்சியாகிட்டேன் வேல்
கடைசிப்பந்தி என்னைத் தூக்கிப்போட்டு விட்டது
இங்கும் காதலுக்கு புனிதம் சேர்த்தது ஆண் மகன்தான்
மிகவும் அருமையான பகிர்வு வேல் அருமை அருமை
கடைசிப்பந்தி என்னைத் தூக்கிப்போட்டு விட்டது
இங்கும் காதலுக்கு புனிதம் சேர்த்தது ஆண் மகன்தான்
மிகவும் அருமையான பகிர்வு வேல் அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "என்னை கை விடமாட்டியே "
கதை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: "என்னை கை விடமாட்டியே "
நண்பன் wrote:ச்சே சும்மா அதிர்ச்சியாகிட்டேன் வேல்
கடைசிப்பந்தி என்னைத் தூக்கிப்போட்டு விட்டது
இங்கும் காதலுக்கு புனிதம் சேர்த்தது ஆண் மகன்தான்
மிகவும் அருமையான பகிர்வு வேல் அருமை அருமை
அங்க எப்ப சாப்பாடு போட்டாங்க?. நீங்க எப்போ போனீங்க?. :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: "என்னை கை விடமாட்டியே "
நண்பன் wrote:ச்சே சும்மா அதிர்ச்சியாகிட்டேன் வேல்
கடைசிப்பந்தி என்னைத் தூக்கிப்போட்டு விட்டது
இங்கும் காதலுக்கு புனிதம் சேர்த்தது ஆண் மகன்தான்
மிகவும் அருமையான பகிர்வு வேல் அருமை அருமை
நன்றி,,நண்பா...
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: "என்னை கை விடமாட்டியே "
பானுகமால் wrote:கதை அருமை
அப்போ இது உண்மையில்லையா :!#:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: "என்னை கை விடமாட்டியே "
கதை அருமைநண்பன் wrote:ச்சே சும்மா அதிர்ச்சியாகிட்டேன் வேல்
கடைசிப்பந்தி என்னைத் தூக்கிப்போட்டு விட்டது
இங்கும் காதலுக்கு புனிதம் சேர்த்தது ஆண் மகன்தான்
மிகவும் அருமையான பகிர்வு வேல் அருமை அருமை
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: "என்னை கை விடமாட்டியே "
:” :’veel wrote:பானுகமால் wrote:கதை அருமை
அப்போ இது உண்மையில்லையா :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "என்னை கை விடமாட்டியே "
veel wrote:பானுகமால் wrote:கதை அருமை
அப்போ இது உண்மையில்லையா :!#:
காதலில் உணமையானவர்கள் இரண்டுப் பக்கமும் இருக்கிறார்கள்...
அதையே செருப்பு போல நினைப்பவர்களும் இரண்டுப் பக்கமும் இருக்கிறார்கள்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|