சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்! Khan11

திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்!

+2
நண்பன்
Muthumohamed
6 posters

Go down

திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்! Empty திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்!

Post by Muthumohamed Mon 9 Sep 2013 - 20:07



திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்!

திருக்குர்ஆனின் அதிசயம் கண்டு
இஸ்லாத்தை ஏற்ற யூத மருத்துவர்!
(தினம் ஒரு தகவல்)

ஒரு பெண்ணோடு ஒரு ஆண் உறவு கொள்ளும்போது அந்த ஆண் மூலமாக அந்தப் பெண்ணின் உடலுக்குள் அவனுடைய மரபணு தடயங்கள் பதிவாகின்றன. அந்த மரபணு தடயம் முற்றிலுமாக அழிய மூன்று மாதங்கள் ஆகின்றது. இந்நிலையில் மூன்று மாதங்கள் கழியும் முன்னரே பெண்ணானவள் அடுத்த ஆணோடு உறவு கொண்டால் பிறக்கக்கூடிய குழந்தையின் உடலில் இரண்டு ஆண்களுடைய மரபணு தடயங்கள் பதிவாகின்றன. இதனால் குழந்தை எந்த ஆணுக்கு பிறந்தது என்று அறிவதில் குழப்பம் ஏற்படும்.

எனவே கணவணால் விவாகரத்து விடப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்கள் குறைந்தது மூன்று மாதங்கள் கழித்து அடுத்த கணவரோடு இணைந்தால் அது அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதை ஒரு யூத மருத்துவர் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார்.

இப்போதும் கூட நம்மில் பலருக்குத் தெரியாத இந்த அதிசயத்தை திருக்குர்ஆன் வேறு வார்த்தைகளில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே விளக்கியிருப்பதை அறிந்த அந்த யூத மருத்துவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு குறித்து இன்றைய தினம் ஒரு தகவலில்...

நன்றி
தௌஹீத்ஜமாஅத்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்! Empty Re: திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்!

Post by நண்பன் Mon 9 Sep 2013 - 20:10

சத்தியம் என்றும் அழியாது தகவலுக்கு நன்றி முத்து)( )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்! Empty Re: திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்!

Post by rammalar Mon 9 Sep 2013 - 20:18

ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.
--
மேலும் விரிவாக படிக்க:
http://eravurpeople.blogspot.in/2013/01/blog-post_4.html
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்! Empty Re: திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்!

Post by பானுஷபானா Tue 10 Sep 2013 - 5:12

பகிர்வுக்கு நன்றி முஹம்மத்

மேலதிக தகவலுக்கு நன்றி ராம் மலர் அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்! Empty Re: திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்!

Post by *சம்ஸ் Tue 10 Sep 2013 - 9:50

நண்பன் wrote:சத்தியம் என்றும் அழியாது தகவலுக்கு நன்றி முத்து)( )( 
!_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்! Empty Re: திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்!

Post by ahmad78 Tue 10 Sep 2013 - 16:40

தகவல்களுக்கு நன்றி முஹம்மத்

ராம் மலர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்! Empty Re: திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum