சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி Khan11

சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி

5 posters

Go down

சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி Empty சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி

Post by ராகவா Tue 10 Sep 2013 - 19:39

சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dசந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..


01.வேலை செய்யச் செய்ய உங்கள் நடத்தை மேம்படும். சுய கட்டுப்பாடு, சுறுசுறுப்பு, மன உறுதி, திருப்தி போன்ற நூற்றுக்கணக்கான நல்ல குணங்கள் ஏற்படும்.
02. வாழ்வின் பெருமைக்கும், இனிமைக்கும் காரணமான மாபெரும் எண்ணங்களை மாபெரும் மனங்கள் இந்தப் புவியில் விட்டுச் சென்றுள்ளன. அவற்றை தேடிப் பெறுவது நமது கடமை. அதைச் செய்யாவிட்டால் இழந்துவிடுவோம்.
03. நீங்கள் நூல்களைப் படிக்கும்போது சில நல்ல வார்த்தைகள் உங்களைப் பாதிக்கும், அவை உங்களுக்காகவே எழுதப்பட்டது போலிருக்கும். அவற்றை மறவாது இதயச் சுவரில் பதித்து வையுங்கள்.
04. நமக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி சாக வேண்டும் என்பதை கற்றுத்தந்துவிட்டே இறந்துள்ளார்கள், அவற்றை அறிந்தும் கடைப்பிடிக்க மறுப்பதே சோகமான விடயம்.
05. சிறந்த சிந்தனைகளுக்கு ஒரு காலமும் வயதாகாது. சொல்லப்பட்ட காலத்தில் எப்படி புதுமையாக இருந்ததோ அப்படியே இன்றும் வீரியத்துடன் இருக்கும்.
06. நமக்கு முன்னர் வாழ்ந்த சரித்திரகால புருஷர்களை மனதின் முன் நிறுத்தி வாழ்ந்தால் அவர்களுடைய சக்தி எங்களை பாதுகாக்கும்.
07. வாழ்வின் அர்த்தமும் தேடலும் சந்தோஷம்தான், மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும் அதுதான்.
08. திருப்தியான மனமே சந்தோஷத்தின் அடிப்படை, அந்த அடிப்படை உருவாவது விருப்பமாக செய்யும் வேலையில் இருந்துதான்.
09. வேலையைச் சார்ந்துதான் சந்தோஷம் இருக்கிறது என்பதை ஒரு சிலர்தான் உணர்ந்திருக்கிறார்கள். சந்தோஷம் உங்களை விஞ்ச வேண்டும் நீங்கள் அதை விஞ்சக்கூடாது.
10. ஒவ்வொரு நாள் காலையிலும் புன்னகையுடன் விழித்தெழுந்து, ஒவ்வொரு நாளும் தரப்போகும் நல்ல வாய்ப்புக்களை வரவேருங்கள். காலை எழுந்ததும் உங்களுக்கு செய்வதற்கு ஒரு வேலையைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.
11. சிறந்த சிந்தனைகளால் உங்கள் மனதை செழுமையாக்குங்கள். ஒவ்வொரு தலைமுறையும் பழமை தந்த புதையலை சந்தோமாக அனுபவிக்கிறது. பின்னர் புதிய சொற்களை அந்தச் சொற்களில் சேர்த்து பெரியதாக்கி எதிர்கால தலைமுறைக்கு வழங்குகிறது.
12. நம்மிடம் இருப்பதில் திருப்தியடைவதுதான் உன்னதமான மிகவும் பாதுகாப்பான செயலாகும். நீங்கள் எல்லாவற்றிலும் முதலிடம் பிடிக்க இயலாது என்பதை உணர்வீர்களாக.
13. நிகழ்காலத்தை சந்தோஷமாகக் கழிக்க வேண்டும். கடவுளுக்கும், மனிதனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுதான் சந்தோஷம்.
14. எப்போதும் நம்மிடம் கவனம் இருக்க வேண்டும், படபடப்பு இருக்கக் கூடாது. அளவற்ற செல்வம் நம்மிடம் இருக்கிறதோ இல்லையோ சமமான மன நிலையுடன் வாழ வேண்டும்.
15. நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அதே நிலையில் திருப்தியடையக் கற்றுக் கொள்ளுங்கள்.
16. நாம் எங்கும் வாழலாம் ஆனால் நாம் தேர்ந்தெடுத்த சூழல்தான் நமக்கு வாழ்வில் இன்பம் தரும்.
17. நமது நிலை இந்தப் பிரபஞ்சத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது என்பதை புரிந்து, தனது சொந்த சக்தியை அறிந்து அமைதியாக வாழப் பழக வேண்டும்.
18. ஒரு மனிதனோ அல்லது ஓர் இனமோ சந்தோஷமின்றி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்களுடைய சொந்தத் தவறுதான் என்று உணர வேண்டும். காரணம் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.
19. நீங்கள் யார்.. என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் சந்தோஷம் இல்லை, இப்போது என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது.
20. நீங்கள் உங்களுக்காக மட்டும் சுயநலத்துடன் வாழ்ந்தால் ஒரு கட்டத்தில் களைப்பு ஏற்படும், ஆகவே சக மனிதர்களுக்காகவும் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
21. காலம் கடப்பதற்கு முன்னதாக உங்கள் சக்தியை இந்தச் சமுதாயத்திற்காகப் பயன்படுத்துங்கள்.
22. அறிவோடு அன்பைக் கலந்து, நகைச்சுவை உணர்வோடு, எதிர்கால நம்பிக்கையோடு ஒரு வார்த்தை சொன்னால் அதைவிட பெரியது வேறெதுவும் இருக்க முடியாது.
23. பெறுவதிலோ வைத்திருப்பதிலோ அல்ல தருவதில்தான் சந்தோஷமே இருக்கிறது.
24. சந்தோஷம் என்பது நறுமணம் போன்றது. அது உங்களிடம் இல்லாவிட்டால் உங்களால் மற்றவருக்கு ஒரு துளி தெளிக்க இயலாது.
25. தனக்குத்தானே திருப்தியாக இருக்க முடியாத ஒரு மனிதனால் சந்தோஷமாக இருக்க முடியாது, சந்தோஷத்தை மற்றவர்களுக்கு வழங்கவும் முடியாது.


நன்றி:
அலைகள்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி Empty Re: சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி

Post by rammalar Wed 11 Sep 2013 - 8:01

சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி Securedownload2-1சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி Securedownload2-1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23973
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி Empty Re: சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி

Post by ahmad78 Wed 11 Sep 2013 - 14:20

அனைத்தும் மிக மிக மிக அருமையான வரிகள்:/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி Empty Re: சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி

Post by Muthumohamed Wed 11 Sep 2013 - 19:35

சிறந்த சிந்தனை துளிகளின் பகிர்வுக்கு நன்றி அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி Empty Re: சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி

Post by நண்பன் Wed 11 Sep 2013 - 19:47

அனைத்தும் அருமை மீண்டும் படித்தேன்!_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி Empty Re: சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலோ, ஐ. நா சபையாலோ, அமெரிக்காவாலோ உங்களுக்குத் தர முடியாது..(சிந்தனைத்துளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum