Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நதிகள் நமது தெய்வம்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
நதிகள் நமது தெய்வம்
* அனைவரிடத்திலும் இறைவனைப் பாருங்கள்,
நேசியுங்கள், அதுவே இறைவனுக்குப் பிடித்த
பக்தி மார்க்கம்.
–
* தாயை அன்புடனும், மரியாதையுடனும் நடத்துங்கள்.
தாயைப் போலவே தாய்நாடும் உங்களை ஈன்றெடுத்தது.
–
* பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் நமக்குள்ளேயே
இருப்பதால் வெளியில் தேட வேண்டாம். இவ்வாறு ஆன்மிக
உணர்வைப் பெற்றால் மனிதன் அபூர்வ சக்தி பெறுகிறான்.
–
* நதிகள் அனைத்தும் நமக்குத் தெய்வம் போன்றவை.
அவற்றின் பலனைத் தேசத்தில் உள்ள அனைவரும் பெற
அவற்றைப் பொதுச் சொத்தாக மதிக்க வேண்டும்.
–
* எண்ணம், சொல், செயல் மூன்றும் நல்லவையாக நன்கு
இணைந்திருக்கும்படி வாழ்க்கை நடத்துவது தான் மனித
குலத்துக்கு மதிப்பு தரும்.
–
* நாம் அன்புடன் செய்யும் சேவை தூய்மையானதாக
இருக்க வேண்டும். அளவில் அதிகமாக இருப்பதைக்
காட்டிலும் தன்மையில் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
–
* மனிதப்பிறவியைப் பெறுவது மிகவும் அரிது.
அதைப் பெற்றவர்கள் அதன் முழுப் பயனையும் பெற
அன்புள்ளம் கொள்ள வேண்டும்.
-
———————————————–
- சாய்பாபா

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நமது தமிழ்....நமது பெருமை...!
» நதிகள் நனைவதில்லை’.
» உலகின் நீளமான நதிகள் 10
» கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் மூன்று நதிகள்
» இதோ எந்தன் தெய்வம்
» நதிகள் நனைவதில்லை’.
» உலகின் நீளமான நதிகள் 10
» கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் மூன்று நதிகள்
» இதோ எந்தன் தெய்வம்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum