சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Khan11

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by பானுஷபானா Tue 17 Sep 2013 - 13:27

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6) சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7) நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8) உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9) உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10) நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்.

நன்றி தினசரி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 13:35

சத்தியமா நான் கை விட மாட்டேன் அக்கா எக்கா எக்கா கிடைக்குமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by பானுஷபானா Tue 17 Sep 2013 - 13:41

நண்பன் wrote:சத்தியமா நான் கை விட மாட்டேன் அக்கா எக்கா எக்கா கிடைக்குமா?
கிடைச்சதை வச்சு முதல குப்பைய கொட்டுங்க....^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 13:49

பானுஷபானா wrote:
நண்பன் wrote:சத்தியமா நான் கை விட மாட்டேன் அக்கா எக்கா எக்கா கிடைக்குமா?
கிடைச்சதை வச்சு முதல குப்பைய கொட்டுங்க....^_ 
!* !* !* #* #* #* ))& ))& 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by பானுஷபானா Tue 17 Sep 2013 - 13:53

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:சத்தியமா நான் கை விட மாட்டேன் அக்கா எக்கா எக்கா கிடைக்குமா?
கிடைச்சதை வச்சு முதல குப்பைய கொட்டுங்க....^_ 
!* !* !* #* #* #* ))& ))& 
உண்மைய்ச் சொன்னா கோவம் வரத் தானே செய்யும்*_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 13:55

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:சத்தியமா நான் கை விட மாட்டேன் அக்கா எக்கா எக்கா கிடைக்குமா?
கிடைச்சதை வச்சு முதல குப்பைய கொட்டுங்க....^_ 
!* !* !* #* #* #* ))& ))& 
உண்மைய்ச் சொன்னா கோவம் வரத் தானே செய்யும்*_ *_ 
என்ன உண்மை எது உண்மை உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்னைப்பற்றி(_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by பானுஷபானா Tue 17 Sep 2013 - 13:57

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:சத்தியமா நான் கை விட மாட்டேன் அக்கா எக்கா எக்கா கிடைக்குமா?
கிடைச்சதை வச்சு முதல குப்பைய கொட்டுங்க....^_ 
!* !* !* #* #* #* ))& ))& 
உண்மைய்ச் சொன்னா கோவம் வரத் தானே செய்யும்*_ *_ 
என்ன உண்மை எது உண்மை உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்னைப்பற்றி(_ 
நீங்க தான் சொல்லனும் உங்களைப் பற்றி...

சொன்னாத் தானே தெரியும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 14:02

பின்ன எதுக்கு குப்பை கொட்ட சொன்ன கொண்ணுப்புடுவன்#* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by பானுஷபானா Tue 17 Sep 2013 - 14:06

கல்யாணம் ஆச்சா இல்லையா? அதச் சொல்லுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by பானுஷபானா Tue 17 Sep 2013 - 14:07

பொத்தாம் பொதுவா சொன்னேன் சாரி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 14:13

பானுஷபானா wrote:கல்யாணம் ஆச்சா இல்லையா? அதச் சொல்லுங்க
இப்பதான் பச்ச மண்ணு
என்ன அவசரம் ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 14:14

பானுஷபானா wrote:பொத்தாம் பொதுவா சொன்னேன் சாரி தம்பி
அப்படியெல்லாம் சொல்லப்படாது ஓகே#) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by பானுஷபானா Tue 17 Sep 2013 - 14:16

நண்பன் wrote:
பானுஷபானா wrote:கல்யாணம் ஆச்சா இல்லையா? அதச் சொல்லுங்க
இப்பதான் பச்ச மண்ணு
என்ன அவசரம் ^_ 
*# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 14:18

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:கல்யாணம் ஆச்சா இல்லையா? அதச் சொல்லுங்க
இப்பதான் பச்ச மண்ணு
என்ன அவசரம் ^_ 
*# 
உங்கள பார்த்தா பாவமா இருக்கு அக்கா ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by பானுஷபானா Tue 17 Sep 2013 - 14:25

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:கல்யாணம் ஆச்சா இல்லையா? அதச் சொல்லுங்க
இப்பதான் பச்ச மண்ணு
என்ன அவசரம் ^_ 
*# 
உங்கள பார்த்தா பாவமா இருக்கு அக்கா ^_ ^_ 
ஆமா பேசுறதையும் பேசிட்டு பாவமா இருக்குனு சொல்லி நடிங்க(_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by *சம்ஸ் Tue 17 Sep 2013 - 15:09

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:சத்தியமா நான் கை விட மாட்டேன் அக்கா எக்கா எக்கா கிடைக்குமா?
கிடைச்சதை வச்சு முதல குப்பைய கொட்டுங்க....^_ 
!* !* !* #* #* #* ))& ))& 
உண்மைய்ச் சொன்னா கோவம் வரத் தானே செய்யும்*_ *_ 
 இது உங்களுக்கு அடுக்குமா இப்படி எங்கயாவது  நடக்குமா? பாவம் பாஸ் #)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by பானுஷபானா Tue 17 Sep 2013 - 15:26

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:சத்தியமா நான் கை விட மாட்டேன் அக்கா எக்கா எக்கா கிடைக்குமா?
கிடைச்சதை வச்சு முதல குப்பைய கொட்டுங்க....^_ 
!* !* !* #* #* #* ))& ))& 
உண்மைய்ச் சொன்னா கோவம் வரத் தானே செய்யும்*_ *_ 
 இது உங்களுக்கு அடுக்குமா இப்படி எங்கயாவது  நடக்குமா? பாவம் பாஸ் #)
இது யாருக்கு சொல்றிங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 16:47

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:கல்யாணம் ஆச்சா இல்லையா? அதச் சொல்லுங்க
இப்பதான் பச்ச மண்ணு
என்ன அவசரம் ^_ 
*# 
உங்கள பார்த்தா பாவமா இருக்கு அக்கா ^_ ^_ 
ஆமா பேசுறதையும் பேசிட்டு பாவமா இருக்குனு சொல்லி நடிங்க(_ 
((( ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 16:48

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:சத்தியமா நான் கை விட மாட்டேன் அக்கா எக்கா எக்கா கிடைக்குமா?
கிடைச்சதை வச்சு முதல குப்பைய கொட்டுங்க....^_ 
!* !* !* #* #* #* ))& ))& 
உண்மைய்ச் சொன்னா கோவம் வரத் தானே செய்யும்*_ *_ 
 இது உங்களுக்கு அடுக்குமா இப்படி எங்கயாவது  நடக்குமா? பாவம் பாஸ் #)
அப்படி சொல்லுங்க தல❤ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 16:49

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:சத்தியமா நான் கை விட மாட்டேன் அக்கா எக்கா எக்கா கிடைக்குமா?
கிடைச்சதை வச்சு முதல குப்பைய கொட்டுங்க....^_ 
!* !* !* #* #* #* ))& ))& 
உண்மைய்ச் சொன்னா கோவம் வரத் தானே செய்யும்*_ *_ 
 இது உங்களுக்கு அடுக்குமா இப்படி எங்கயாவது  நடக்குமா? பாவம் பாஸ் #)
இது யாருக்கு சொல்றிங்க?
எனக்குத்தான் மேடம்i* i* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by Muthumohamed Tue 17 Sep 2013 - 18:14

இப்போது நீங்க சொல்வது போல் பெண்கள் கிடைப்பது கடினம் தான்

எனக்கு காதலே வேண்டாம் *# *# *# *# *#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by Muthumohamed Tue 17 Sep 2013 - 18:16

நண்பன் wrote:
பானுஷபானா wrote:பொத்தாம் பொதுவா சொன்னேன் சாரி தம்பி
அப்படியெல்லாம் சொல்லப்படாது ஓகே#) 
உங்களுக்கு கல்யாணம் ஆகல நாங்க நம்பிட்டோம் போங்க
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 19:18

Muthumohamed wrote:இப்போது நீங்க சொல்வது போல் பெண்கள் கிடைப்பது கடினம் தான்

எனக்கு காதலே வேண்டாம் *# *# *# *# *#
தவறான நல்ல முடிவு^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by நண்பன் Tue 17 Sep 2013 - 19:19

Muthumohamed wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:பொத்தாம் பொதுவா சொன்னேன் சாரி தம்பி
அப்படியெல்லாம் சொல்லப்படாது ஓகே#) 
உங்களுக்கு கல்யாணம் ஆகல நாங்க நம்பிட்டோம் போங்க
உஷ்ஷு பப்ளிக் பப்ளிக்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by Muthumohamed Tue 17 Sep 2013 - 19:53

நண்பன் wrote:
Muthumohamed wrote:இப்போது நீங்க சொல்வது போல் பெண்கள் கிடைப்பது கடினம் தான்

எனக்கு காதலே வேண்டாம் *# *# *# *# *#
தவறான நல்ல முடிவு^_ 
எனக்கென்னமோ நல்ல முடிவு என்று தோணுது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். Empty Re: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum