சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

பொதுஅறிவு Khan11

பொதுஅறிவு

3 posters

Go down

பொதுஅறிவு Empty பொதுஅறிவு

Post by ராகவா Wed 18 Sep 2013 - 16:32

உலகில் வாழும் தமிழர் தொகை எவ்வளவு
ஏறத்தாழ எட்டரை கோடி (85மில்லியன்)


2. தமிழரது தொல்வதிவிடங்கள் எவை
தமிழகம்ஈழம்


3. தமிழ்நாட்டில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்
ஏறத்தாழ ஆறரைக் கோடி (65 மில்லியன்)


4. இலங்கையில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ 50 இலட்சம் (5 மில்லியன்)


5. இந்தியாவில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ ஏழரைக் கோடி (75 மில்லியன்)


6. மலேசியாவில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ இருபது இலட்சம் (2 மில்லியன்)


7. சிங்கப்பூரில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ 150,000


8. மொரிசியசில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்?
ஏறத்தாழ 150,000


9. பர்மாவில் எவ்வளவு தமிழர் வாழ்கின்றனர்
ஏறத்தாழ 300,000


10. என்நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவுள்ளது
தமிழ்நாடுஇலங்கைசிங்கப்பூர்மொரிசியசு.


11. என்நாடுகளில் பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ் பயிற்றுமொழியாக 
உள்ளது?
தமிழ்நாடுஈழம்


12. என்நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படுகின்றது
சிங்கப்பூர்மலேசியாபர்மாமொரிசியசுகனடா


13. என்நாட்டு நாணயங்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது
இந்தியாஇலங்கைசிங்கப்பூர்மொரிசியசு.


14. என்நாட்டு வானனூர்தித்தளங்களில் தமிழிலும் அறிவித்தல் வழங்கப் 
பெறுகின்றது?
தமிழ்நாடுஇலங்கைசிங்கப்பூர்.


15. எவ்வளவு காலம் பழமையான தமிழ் நூல்கள் எமக்குக் கிடைத் 
துள்ளன?
ஏறத்தாழ 2500 ஆண்டுகள்.


16. தமிழ் ஓர் உயர் செம்மொழியென்பதை உறுதிப்படுத்திய ஐரோப்பிய அறிஞர் யார்
கார்டுவெல்


17. எப்பொழுது தமிழுக்கு செம்மொழி என்ற சட்ட ஒப்புதல் கிடைத்தது
2004 ஆம் ஆண்டு.


18. தமிழில் இருந்து தோன்றிய மொழிகள் எவை?
கன்னடம்தெலுங்குமலையாளம்துளு உள்ளிட்ட 23 மொழிகள்.


19. முதலாவது தழிழர் புலப்பெயர்வு எப்பொழுது நடைபெற்றதுஇதன் விளைவு யாது?
குமரிக்கண்டம் அல்லது லெமூரியாக் கண்டம் கடல்கோளுக்கு உள்ளான 
பொழுது நடைபெற்றது
தமிழ் மக்கள் அரணான இடந்தேடி வடதிசை நோக்கிப் புலம்பெயர்ந்தனர்.
 றுளியாறும் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுகடல் கொள்ள
வடதிசை இமயமும் கங்கையும் ….. என்ற சிலப்பதிகாரக் கூற்றால் இதை
அறியலாம்.


20. இரண்டாவது தமிழர் புலப்பெயர்வு எப்பொழுத நடைபெற்றது
இதன் விளைவு யாது?
கி.மு 1500 ஆண்டளவில் ஆரியர் இந்தியத் துணைக்கண்டத்துள் நுழைந்த
வேளையில் நடைபெற்றது.
ஆரியருக்கு கீழிருந்து வாழ விரும்பாமல் சிந்து நதிப் பள்ளத்தாக்கையும்
வடபுலத்தையும் கைவிட்டு (இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவியி
ருந்த தமிழர்தமது ஆள்புலத்தை வேங்கட மலைக்குத் தெற்கே சுருக்கிக்
கொண்டனர்


21. பிற்காலச்சோழர் ஆட்சிக்காலத்தில் (10 - 14 நூற்றாண்டுகள்எந்தெந்த நாடு 
களுக்குத் தமிழர் புலம்பெயர்ந்தனர்ஏன் புலம்பெயர்ந்தனர்?
தாய்லாந்துகம்போடியாயாவாசுமத்திரா.
சோழப்படைவீரராயும்ஆட்சியாளராயும்.


22. புலம்பெயர்ந்தவர்களுக்கு என்ன நிகழ்ந்துள்ளது?
உள்ளுர் மக்களோடு கலந்து தமிழர் என்ற அடையாளத்தை தொலைத்து
வாழ்கின்றனர்.


23. ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் (18, 19 ஆம் நூற்றாண்டுகளில்தமிழர்
எந்தெந்த நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர்ஏன் குடிபெயர்ந்தனர்?
மலேசியாசிங்கப்பூர்மொரிசியசுபர்மாதென்னாபிரிக்காகயானா,
பிஜிஇரியூனியன்
பொருளாதாரக் காரணங்களுக்காக குடிபெயர்ந்தனர்.


24. அவர்களுக்கு என்ன நிகழ்ந்துள்ளது?
மலேசியாசிங்கப்பூர் தவிர்ந்த நாடுகளில் மொழி இழக்கும் நிலையில்
உள்ளனர்.


25. 20ஆம் நூற்றாண்டில் தமிழர் எவ்வெவ் நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்?
அவுத்திரேலியாஐரோப்பா மற்றும் வடஅமொரிக்க பெரு நிலங்களிலுள்ள
பல்வேறு நாடுகளுக்கும்.




நன்றி:தளம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொதுஅறிவு Empty Re: பொதுஅறிவு

Post by நண்பன் Wed 18 Sep 2013 - 20:15

அரிய தகவல் நன்றி அச்சலா பகிர்ந்தமைக்கு தொடருங்கள்
:”@: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொதுஅறிவு Empty Re: பொதுஅறிவு

Post by Muthumohamed Wed 18 Sep 2013 - 21:38

பொது அறிவு தகவல் பகிர்வுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பொதுஅறிவு Empty Re: பொதுஅறிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum