Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
2 கணவன், 1 மனைவி, 2 காதல், 1 கொலை
4 posters
Page 1 of 1
2 கணவன், 1 மனைவி, 2 காதல், 1 கொலை
ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதில் 2 கணவன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2வது கணவன் குத்திக் கொலை செய்யப்பட்டார். முதல் கணவன் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). கார்பென்டர். இவரது மனைவி கஸ்தூரி (30). இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் சென்னை வந்தனர். அபிராமபுரம் கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் ஆறுமுகத்துக்கும், கஸ்தூரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவியை விட்டு தனியாக பிரிந்து சென்று விட்டார். தனியாக இருக்க முடியாமல், கஸ்தூரி, தனது குழந்தையுடன் சொந்த ஊருக்குச் சென்றார். தே ஊரைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில், இவருக்கும், கஸ்தூரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின், சென்னைக்கு வந்து ஏற்கனவே வசித்த பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் ஆறுமுகம், மனைவியை தேடி வந்தார். அப்போது அவர் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துவதைப் பார்த்தார். லோகநாதனிடம், வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார்.
அப்போது அவர்களுக்குள் சண்டை வந்தது. குறுக்கிட்ட கஸ்தூரி, Ôநீங்களே பேசி யார் என்னுடன் தங்குவது என்று முடிவு செய்து கொள்ளுங்கள் என்று ஒதுங்கிக் கொண்டார். அப்போது லோகநாதன், ஒரு வாரத்தில் வேறு வீடு பார்த்து விடுகிறேன். வருகிற வெள்ளிக்கிழமை காலையில் வெளியேறிவிடுவேன். அதுவரை இங்கு வசிக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஆறுமுகமும் சம்மதித்தார். இரண்டு பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம், லோகநாதன் இருவரும் மது அருந்தி விட்டு வந்துள்ளனர். பின் இரவு 11 மணிக்கு கஸ்தூரி படுத்து விட்டார். அருகில், லோகநாதன் படுத்தார்.
ஆனால், ஆறுமுகம் டிவியை சத்தமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். தூங்க முடியாமல் கஸ்தூரி சத்தம் போட்டார். ஏற்கனவே கஸ்தூரி அருகில் லோகநாதன் படுத்திருந்த ஆத்திரத்தில், கஸ்தூரி மீது டிவி ரிமோட்டால் அடித்தார். இதை லோகநாதன் தடுத்தார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை குத்தி கொலை செய்தார். பின்னர் ஆறுமுகம் தப்பிச் சென்றார். இது குறித்து அபிராமபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் கண்ணபிரான், இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி ஆகியோர் ஆறுமுகத்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Re: 2 கணவன், 1 மனைவி, 2 காதல், 1 கொலை
:!.: :!.:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: 2 கணவன், 1 மனைவி, 2 காதல், 1 கொலை
இதுதான் கொடுமை :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 2 கணவன், 1 மனைவி, 2 காதல், 1 கொலை
கொடுமை என்று மூன்று முறை தலைய முட்டனும் பாஸ்நண்பன் wrote:இதுதான் கொடுமை :!.: :!.:
அதுதான் சரி பாஸ் :!.: :!.: :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கணவன் கொலை; மனைவி கைது
» கணவன் - மனைவி எதிர்பார்ப்புகள்..
» கணவன் மனைவி கடி
» கணவன் மனைவி
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
» கணவன் - மனைவி எதிர்பார்ப்புகள்..
» கணவன் மனைவி கடி
» கணவன் மனைவி
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum