சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு Khan11

சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

3 posters

Go down

சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு Empty சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

Post by jafuras Wed 18 Sep 2013 - 23:47

சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு Qqqqq

ஹைஃபா அல் மன்சூர் என்னும் சவூதி பெண் இயக்குநர் இயக்கியுள்ள வஜ்தா (Wadjda) என்னும் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு, பிறமொழிப் படங்களின் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா என்கிற மரபார்ந்த நாடு, ஆஸ்கர் விருதுப் பரிசீலனைக்கு தன் திரைப்படத்தை அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.

வாத் முஹம்மது என்னும் சிறுமி இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளார். பத்துவயதுச் சிறுமியொருவர் குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறுவதன் மூலம் தனக்கு விருப்பமான மிதிவண்டியை வாங்குவதாகக் கதை பின்னப்பட்டுள்ளது.

"எங்கள் நாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு படம் எங்கள் எல்லைகளுக்கப்பால் உள்ளவர்களாலும் வரவேற்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று சவூதி கலை மற்றும் கலாச்சார கழகத்தின் தலைவர் சுல்தான் அல் பாஸி கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க சவூதியிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், கடந்த துபாய் படவிழாவில் சிறந்த அராபியப் படமாகவும், அதில் நடித்திருந்த சிறுமி வாத் சிறந்த நடிகையாகவும் தேர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குநர் 39 வயதான ஹைஃபா, இருகுழந்தைகளின் தாயார், இப்படத்தை முழுக்கவும் ரியாத்திலேயே படமாக்கியுள்ளார் என்பது குறிக்கத்தக்கது.
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு Empty Re: சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

Post by rammalar Thu 19 Sep 2013 - 6:37

சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு 1236537_621277097916351_1156124356_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு Empty Re: சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

Post by rammalar Thu 19 Sep 2013 - 6:40

ட்ரெய்லர் பார்க்க சுட்டி:
-
https://www.youtube.com/watch?v=2pcCCbLzhcY
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு Empty Re: சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

Post by ராகவா Thu 19 Sep 2013 - 10:21

:/ :/
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு Empty Re: சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum