Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
நாடுகள்-அறிவோம்..
Page 1 of 1
நாடுகள்-அறிவோம்..
1. பெண் கமாண்டோபடையை உருவாக்கியமுதல் மாநிலம் எது ?
விடை : தமிழ்நாடு.
2. வரலாற்றாசிரியர்களின்சொர்க்கம் எனஅழைக்கப்படும் நாடுஎது?
விடை : சீனா.
3. சூரியன் உதிக்கும் நாடுஎன எந்த நாட்டினைக்குறிப்பிடுகின்றனர்?
விடை : ஜப்பான்.
4. ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
விடை : ஐரோப்பா.
5. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
விடை : சென்னை.
6. கிரெடிட் கார்ட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
விடை : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
7. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை : 1950.
8. மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
விடை : இந்தியா.
9. போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
விடை : பெல்ஜியம்.
10. ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்தநாடு எது?
விடை : டென்மார்க்.
11. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ளஇடம் எது?
விடை : ஜார்கண்ட்.
12. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ளஇடம் எது?
விடை : ஈரோடு.
13. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்றஇடம் எது?
விடை : ஜெர்மனி.
14. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளஎல்லைக் கோட்டின் பெயர் என்ன?
விடை : ராட்க்ளிப்
15. எந்த நாட்டில் நெருப்புக்கோழி ஓட்டப்பந்தயம்பிரபலமாக உள்ளது?
விடை : கென்யா
16. இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம்எங்கு அமைந்துள்ளது?
விடை : மைசூர்
17. கோவாவின் பிராந்திய மொழி எது?
விடை : கொன்கனி.
18. தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில்அமைக்கப்பட்ட ஆண்டு?
விடை : 1993.
19. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடுஎது?
விடை : கியூபா.
20. ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டுதேசியமயமாக்கப்பட்டது?
விடை : 1969
21. அன்னை தெரசா பிறந்த நாடு எது?
விடை : அல்போனியா
22. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?
விடை : ராஜஸ்தான்
நன்றி:ராஜ்முகமது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» அறிவோம் வாருங்கள்.....
» விளையாட்டு-அறிவோம்
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» அறிவோம்
» படைப்பினங்கள்-அறிவோம்..
» விளையாட்டு-அறிவோம்
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» அறிவோம்
» படைப்பினங்கள்-அறிவோம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum