Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இயற்பியல்-அறிவோம்...
Page 1 of 1
இயற்பியல்-அறிவோம்...
1. ஒரு குதிரைத்திறன் என்பது
விடை : 746 வாட்
2. வௌவால் ஏற்படுத்துவது
விடை : மீயொலி
3. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும்
விடை : மாயபிம்பம்
4. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்
விடை : பரப்பு இழுவிசை
5. முதன்மை நிறங்கள் எதனை சொல்லப்படும்
விடை : சிவப்பு, பச்சை, நீலம்
6. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம்
விடை : சூரியன்
7. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை
விடை : 9.8 ச
8. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் எப்படி இருக்கும்
விடை : சமமாக இருக்கும்
9. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம்
விடை : 18 கி.மீ.
10. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தவை எவை?
விடை : ஆப்டிகல் பைபர்
11. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்?
விடை : ஜேம்ஸ்வாட்
12. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம்
விடை : சூரியன்
13. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்
விடை : நேர்கோட்டு இயக்கம்
14. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்
விடை : அவை ஒரே நேரத்தில் விழும்
15. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர்
விடை :கிறிஸ்டியன் டாப்ளர்
16. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய எத்தனை கி.மீட்டர் இருக்கும்? விடை : 200 கி.மீ
17. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர் விடை : சுற்றுப்பாதைகளின் விதி 18. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும்
விடை : உட்கவரும்
19. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை
விடை : 120ர் ஈ
20. ஒரு மின் விளக்கின் ஆயுள்
விடை : 1,000 மணிகள்
21. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்
விடை : மின்காந்த தூண்டல்
22. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு
விடை : பதங்கமாதல்
23. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்
விடை : திரவத்தின் மேற்பரப்பில்
24. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி
விடை : வேகமாக பரவும்
நன்றி:ராஜ்முகமது...

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» அறிவோம் வாருங்கள்.....
» இயற்பியல் நோபல் பரிசு -2010
» அறிவோம்
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» இமயமலை-அறிவோம்..
» இயற்பியல் நோபல் பரிசு -2010
» அறிவோம்
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» இமயமலை-அறிவோம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum