Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
எதையாவது குடுங்க – தயாரான ப்ரியாமணி
2 posters
Page 1 of 1
எதையாவது குடுங்க – தயாரான ப்ரியாமணி
என்னென்னவோ பேட்டிகள் கொடுத்துப் பார்க்கிறார்… ம்ஹூம், ப்ரியாமணிக்கு ஒருத்தரும் வாய்ப்பு தருகிற மாதிரி தெரியவில்லை. கடைசி அஸ்திரமாக, எந்த வேஷத்துக்கும் தயார்… வாய்ப்பு கொடுங்கள் என்று இறங்கி வந்திருக்கிறார் ப்ரியாமணி.
சமீபத்தில் ஹைதராபாதில் அவர் அளித்துள்ள பேட்டியில், “நடிகையான பிறகு நிபந்தனைகள் விதிப்பது எடுபடாது என்பது புரிந்துவிட்டது. இப்போது நான் எந்த நிபந்தனையும் வுிதிப்பதில்லை. அதே போல எந்த வேடத்தில் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். கதை பிடித்து இருந்தால் அதோடு முழுமையாக கலந்து விடுவேன்.
கேரக்டரை எவ்வளவு சிறப்பாக செய்யும் முடியும் என்ற சிந்தனையே எனக்குள் இருக்கும். அதைச் சிறப்பாக செய்ய, கூடிய வரை கஷ்டப்படுகிறேன். விருதுகள் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில்லை.
தனிமை எனக்குப் பிடிக்காது. எப்போதும் நண்பர்களுடன் இருப்பதையே விரும்புவேன். தனிமையில் இருந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறோம்…வெறுமையாக வாழ்வதில் இன்பமில்லை. நண்பர்களுடன் சுற்றுவது பார்ட்டிகளுக்கு போவதெல்லாம் எனக்கு பிடித்தமான விஷயங்கள்…” என்று கூறியுள்ளார்.

Re: எதையாவது குடுங்க – தயாரான ப்ரியாமணி
:cheers: (:)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை :ப்ரியாமணி
» தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி
» பெங்களூரில் குடியேறியுள்ளார் ப்ரியாமணி.
» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
» 'லட்சுமி' என்ற பெயரில் - "ப்ரியாமணி"
» தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி
» பெங்களூரில் குடியேறியுள்ளார் ப்ரியாமணி.
» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
» 'லட்சுமி' என்ற பெயரில் - "ப்ரியாமணி"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|