சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி  Khan11

தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி

2 posters

Go down

தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி  Empty தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி

Post by sadir Sat 11 Jun 2011 - 11:21

பாலிவுட்டை நோக்கி குறி வைக்கும் ப்ரியாமணியிடம் அவருக்கு நெருக்கமான தோழிகள் சினிமா உலகில் பெண் இயக்குனராக அவதாரம் எடுத்து கலக்க வேண்டும் என்று துடித்துள்ளார்கள்.
நடிப்பில் தேசிய விருது வாங்கிய பின், இயக்கும் பணியில் இறங்க வேண்டியது தானே என்று என் தோழிகள் நச்சரிக்கிறார்கள்.

அதற்கெல்லாம் சரியான சமயம் வாய்க்க வேண்டும். இப்போதைக்கு நடிப்பில் கவனத்தை செலுத்தி, சரியாக செய்ய வேண்டும் என்பது தான் என் விருப்பம். படத்தை இயக்குவதற்கான அனைத்து விடயங்களை தெரிந்து கொண்டு இயக்குனராவேன் என்று ப்ரியா மணி பேசியிருக்கிறாராம்.

தெலுங்கு நாயகன் சுமந்த் உடன் ப்ரியாமணி ஊர் சுற்றுவதாக உறவினரிடையே நெருக்கமாக கிசுகிசு பரவியுள்ளது. நானும் சுமந்தும் நல்ல நண்பர்கள். என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சுமந்த்தை நன்றாக தெரியும். எங்கள் இருவருக்கும் மத்தியில் எந்த வித தவறான உறவும் இல்லை.

காதல், திருமணம் இரண்டில் எதுவாக இருந்தாலும் நான் எதிர்பார்க்கிறவர் தான் கிடைக்க வேண்டும். அதுவரையில் திருமணம் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை என்று படபடத்தாராம்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி  Empty Re: தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி

Post by sadir Sat 11 Jun 2011 - 11:22

தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி  Priyamani11
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி  Empty Re: தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி

Post by நண்பன் Sat 11 Jun 2011 - 13:57

இந்தம்மாவுக்கு வேற வேல இல்ல புளக்கிற வழயப்பாரு பி மணி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி  Empty Re: தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி

Post by sadir Sun 12 Jun 2011 - 15:07

:”: :”:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி  Empty Re: தெலுங்கு நாயகனுடன் ஊர் சுற்றும் ப்ரியாமணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum