Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்
Page 1 of 1

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேசத்திற்கு மகுடம் – 2011 தேசிய கண்காட்சியும் அதன் செயற்பாடுகளும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த தளமாக அமைந்துள்ளதாக பிரதமர் தி. மு. ஜயரட்ன தெரிவித்தார்.
ஆசியாவின் ஆச்சரியமான நாடாக இலங்கையை மாற்ற, அபிவிருத்தி செய்ய பூரணத்துவம் அடைந்த சிறந்த ஒரு மக்கள் சமூகம் ஒன்றை உருவாக்குவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தலையில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் – 2011 தேசிய கண்காட்சியின் நிறைவு நாள் (10) நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் சிறந்ததொரு எதிர்கால சந்ததியை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இதற்கு தேசத்திற்கு மகுடம் போன்ற கண்காட்சி மிகவும் உந்து சக்தியாக அமைகின்றது.
நாட்டில் துரித கதியில் பல்வேறு பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் மாற்றங்களையும் மேற்கொண்டுள்ளன.
தேசத்திற்கு மகுடம் கண் காட்சி வெருமனே கண்காட்சியாக மாத்திரமின்றி பாரிய அபிவிருத்திகளையும் ஏற்படுத்தியுள்ளது. தேசத்திற்கு மகுடம் ஊடாக மொனராகலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் மேலும் முன்னணியில் விளங்களவுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த கண்காட்சியை சிறந்த முறையில் வெற்றிகரமாக நடத்தி முடிவதற்கு பூரண அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவருக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்த பிரதமர் தி. மு. ஜயரட்ன, ஊவா மாகாணத்தில் பாரிய அபிவிருத்தியையும் மாற்றத்தையும் ஏற்படுத்த முதலமைச்சர் சiந்திர ராஜபக்ஷ முன்னின்று செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
புத்தலையில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு ஞாபக சின்னமாக தயாரிக்கப்பட்டட வாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கண்காட்சி பூமியில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள நினைவு தூபிக்கு அருகில் வைத்தார்.
கண்காட்சியின் நிறைவை அறிவிக்கும் வகையில் அந்த வாளை பொறுப்பேற்ற அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அதனை பிரதமரிடம் கையளிக்க பிரதமர் ஊர்வலமாக சென்று அதனை ஜனாதிபதி செயலகத்தில் வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான சுமேதா ஜி. ஜயசேன, வாசுதேவ நாணயக்கார, ஜகத் புஷ்பகுமார, பிரதியமைச்சர் அப்துல் காதர், ஊவா மாகாண முதலமைச்சர் சiந்திர குமார ராஜபக்ஷ, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar topics
» அநுராதபுரத்தில் தேசத்துக்கு மகுடம்
» அச்சம், பீதியை நீக்கி நாட்டை அபிவிருத்தியில் நோக்கி செல்லும் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~
» இலங்கை வீதி அபிவிருத்தியில் ஒரு பகுதி
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
» 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum