Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
இதுவும் கடந்து போகும்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
இதுவும் கடந்து போகும்
புத்தரிடம் வந ஊர்மக்கள், அவரிடம்
''அனைவரும் ஏற்றுக்கொள்ளும்
படியான மந்திரத்தைச் சொல்லுங்கள்.
உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்”
என்றனராம்
-
மௌனமாக சிரித்த புத்தர்,
“இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம்
திருத்தமாகச் சொன்னார்.
அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல்
அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை
மனசுக்குள் அசைபோட்டது.
-
நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல்
தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த
இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த
வார்த்தை. “இதுவும் கடந்து போகும்” என்ற
வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக
மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும்
எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று
உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
-
“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் க
ண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு
இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம்
என்று கூறிச் சென்றான்” நீண்ட நாட்களாக
நோய்வாய்ப்பட்டிருந்தவன்.
-
“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது
என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம்
புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன
செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்”
என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.
-
அடுத்து இருந்த அழகான பெண், “என்னுடைய அழகு
எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம்
எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.
-
கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த
பெண்மணி கிளம்பும் போது, “இத்தனை நாளும்
உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும்
உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக்
கொண்டிருந்தேன். ஆனால் இந்த மந்திரத்தின் மூலம்
எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும்
மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்.
-
எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத
மந்திரம் உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்.
“இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன்
நம்புங்கள். கண்டிப்பாக மாறிவிடும்.
தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள்,
சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும்
தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே
இருங்கள்.
வெற்றி நிச்சயம்…
ஏனென்றால் இது தேவ தத்துவம்
-
======================================

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25204
மதிப்பீடுகள் : 1186
Re: இதுவும் கடந்து போகும்
-
அருமை....தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள்,
சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும்
தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே
இருங்கள்.
வெற்றி நிச்சயம்…
ஏனென்றால் இது தேவ தத்துவம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» " இதுவும் கடந்து போகும் "
» இதுவும் கடந்து போகும்…
» இதுவும் கடந்து போகும்”..
» காதலும் கடந்து போகும்…!!
» தேர்தலும் கடந்து போகும்...!!
» இதுவும் கடந்து போகும்…
» இதுவும் கடந்து போகும்”..
» காதலும் கடந்து போகும்…!!
» தேர்தலும் கடந்து போகும்...!!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|