சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   Khan11

புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’

4 posters

Go down

 புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   Empty புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’

Post by நண்பன் Sat 12 Feb 2011 - 14:52


ஆப்பிள் பல மருத்துவக் குணங்கள் உள்ள பழ வகையாகும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயிலிருந்து 35 சதவீதம் வரை பாதுகாப்பு பெற முடியும் தினசரி ஒன்றுக்கு மேல் ஆப்பிள் பழம் சாப்பிடுகிறவர்களுக்கு 50 சதவீத பாதுகாப்புக் கிடைக்கிறது என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆப்பிள் பழத்தின் தசைப்பற்றான பாகத்தைவிட அதன் தோல் 5 மடங்கு புற்றுநோய் எதிர்ப்பு திறன் பெற்றுள்ளது என போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆப்பிள் பழம் உடல் நலனையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்ற கருத்து உலகமெங்கும் பரவி உள்ளது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுகிறவர் தன் வீட்டுக்கு மருத்துவர் வரவிடாமல் தடுத்து விடுகிறார் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் 592 பேரைப் போலந்து விஞ்ஞானிகள் ஆய்வுக்குட்படுத்தினர்.

அந்த புற்று நோயாளிகளின் உணவுப் பழக்கங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டது. வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறும் புற்று நோய் பாதிக்காத 765 நோயாளிகளையும் அவர்கள் ஆய்வுக்குட்படுத்தினர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்தில் 95 முறை ஆப்பிள் பழத்துண்டுகள் சாப்பிட்டதாகக் கூறினார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்படாதவர்கள் ஒரு வார காலத்தில் 11 முறை ஆப்பிள் துண்டுகள் சாப்பிட்டுள்ளனர்.

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் 35 சதவீத பாதுகாப்பை பெறுகிறார்கள். ஒரே நாளில் ஒரு பழத்துக்கு மேல் ஆப்பிள் சாப்பிட்டவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் பாதுகாப்பை பெறுகிறார்கள். இத்தகைய பாதுகாப்பை மனிதர்களுக்கு வழங்குவது ஆப்பிள் பழத்தில் உள்ள ஃபிளாவினாய்ட்ஸ் என்ற சத்துப் பொருள்தான்.

இந்த சத்துப் பொருள் ஆப்பிள் தோலிலும் இருக்கிறது.

ஆப்பிள் பழத்தின் தசைப்பற்றான பகுதியைவிட தோலில் 5 மடங்கு அதிகம் ஃபிளாவினாய்ட்ஸ் உள்ளது. எனவே ஆப்பிள் பழ தோலை சீவி எறிந்துவிட்டால் ஆப்பிள் பழம் புற்றுநோய் பாதுகாப்பு உரிய அளவில் கிடைக்காது என ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   Empty Re: புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’

Post by SENAIULA81 Sun 13 Feb 2011 - 4:22

##*
SENAIULA81
SENAIULA81
புதுமுகம்

பதிவுகள்:- : 57
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

 புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   Empty Re: புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’

Post by *சம்ஸ் Sun 13 Feb 2011 - 6:28

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவோம் புற்றுநோயிலிருந்து விடுபடுவோம் நன்றி பாஸ் பதிவிற்க்கு :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   Empty Re: புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 13:57

SENAIULA81 wrote: ##*
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   Empty Re: புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 13:58

*ரசிகன் wrote:தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவோம் புற்றுநோயிலிருந்து விடுபடுவோம் நன்றி பாஸ் பதிவிற்க்கு :”@:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   Empty Re: புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’

Post by மீனு Sun 13 Feb 2011 - 14:30

 புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   480414  புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   Empty Re: புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’

Post by SENAIULA81 Sun 13 Feb 2011 - 16:39

[quote="மீனு"]குஓட்டே
எல்லாம் இப்படி படமா போட்டா எப்படி... இரண்டு வார்த்தைகளால் நன்றி சொல்லுங்கப்பா  புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   331844  புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   331844  புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   331844
SENAIULA81
SENAIULA81
புதுமுகம்

பதிவுகள்:- : 57
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

 புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   Empty Re: புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 22:03

[quote="SENAIULA81"]
மீனு wrote:குஓட்டே
எல்லாம் இப்படி படமா போட்டா எப்படி... இரண்டு வார்த்தைகளால் நன்றி சொல்லுங்கப்பா  புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   331844  புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   331844  புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   331844
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’   Empty Re: புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum