Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
+5
நண்பன்
ராகவா
*சம்ஸ்
jafuras
Deen Noor Nagoor Kani
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
அஸ்ஸலாமு அலைக்கும்,
நான் Deen Noor. கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நான் ஒரு தனியார் (சர்வதேச) பாடசாலையின் பணிப்பாளராக கடமையாற்றுகின்றேன். சமூக நலன்களில் பாரா முகமாக இருக்க முடியாத எனக்கு அரசியலில் கூடிய அக்கறை உண்டு. எழுத்துத் துறையயும், இலக்கியத்தையும் இரசிப்பதில் ஆர்வமும் காட்டுகின்றேன். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடுவதிலே அலாதியான ஆசை. வித்தியாசமான விடயங்கள் என்னை ரொம்பவுமே கவரும். வித்தியாசமான விடயங்களை செய்வதிலே நாட்டம் அதிகம்.
என்னுடய நண்பன் ஜெபுராஸ் அவர்களே இந்த் சேனையை எனக்கு அறிமுகம் செய்தார். அவருக்கு எனது நன்றிகள்.
அறிவுக்கு விருந்தூட்டும் வகையிலே நல்ல பல விடயங்களை இந்த சேனையினூடாக பறிமாரிக் கொள்ளலாம் என்று நம்புகின்றேன். என்னையும் உங்களில் ஒருவாரக ஏற்றுக் கொள்வீர்கள் என்பதிலே எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நன்றி.

Deen Noor Nagoor Kani- புதுமுகம்
- பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
ஜெபுராஸ், உங்களுடைய வரவேற்புக்கு நன்றி! எனக்குள் இத்தனையா?! என்பதை புரிய வைத்ததற்கு நன்றி!
Deen Noor Nagoor Kani- புதுமுகம்
- பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
எனது தம்பியின் வரவேற்புக்காக அந்நாளை கூடிய சீக்கிரம் அடைய விரும்புகின்றேன்.
Last edited by Deen Noor Nagoor Kani on Fri 27 Sep 2013 - 19:18; edited 1 time in total
Deen Noor Nagoor Kani- புதுமுகம்
- பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நுார் உங்களுக்காக சம்ஸின் பொகட் மணியை கஸ்டப்பட்டு திருடி
இந்த gift வாங்கினன்
இதோ உங்களுக்காக
!_ *_ *_ *_
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
*நட்புறவாட நாடிவந்த உறவினை வரவேற்று மகிழ்கிறது சேனைத் தமிழ் உலா குடும்பம்,
தமிழ் என்ற ஆழ்கடலில் அள்ளிப்பருகிட அதிகமிருப்பதை அனைவருமறிவோம்,
தமிழில் ஒரு உலகவலம் சேனையினூடாக பரிமாறிக்கொள்ள ஒருங்கிணைவோம்.
முகப்பில் முதலுரை அறிமுகமிட்டு முடியுமானவரை இணைந்திருங்கள்,உறவே!
தமிழுக்கு எம்மாலான தொண்டாய் ஒரு சொல்லேனும் பிறருக்குக் கற்றுத்தருவோம் அவ்வாறே கற்றுக்கொள்வோம்.
தொடருங்கள் சேனைத் தமிழ் உலாவுடன்.
என்றும் நன்றிகளுடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
வருக தீன் நூர் அவர்களே!!
சேனையில் பல அற்புத ஆக்கங்களால் சிறப்பிக்க அழைக்கிறேன்..
நன்றி அறிமுகப்படுத்திய ஜெபுராஸ் அவர்களுக்கும்..
சேனையில் பல அற்புத ஆக்கங்களால் சிறப்பிக்க அழைக்கிறேன்..
நன்றி அறிமுகப்படுத்திய ஜெபுராஸ் அவர்களுக்கும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
வா அலைக்கும் அஸ்ஸலாம் டீன் நூர் அன்பு வர்வேற்புகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
இன்ஷா அல்லாஹ் நாங்களும் துவா செய்கிறோம் சீக்கிரம் அந்நாளை அடையDeen Noor Nagoor Kani wrote:எனது தம்பியின் வரவேற்புக்காக அந்நாளை கூடிய சீக்கிரம் அடைய விரும்புகின்றேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
ஆகா!..நானும் அப்படியே..!_ !_*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் நாங்களும் துவா செய்கிறோம் சீக்கிரம் அந்நாளை அடையDeen Noor Nagoor Kani wrote:எனது தம்பியின் வரவேற்புக்காக அந்நாளை கூடிய சீக்கிரம் அடைய விரும்புகின்றேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
என்னாது அச்சலா நீங்களும்அச்சலா wrote:ஆகா!..நானும் அப்படியே..!_ !_*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் நாங்களும் துவா செய்கிறோம் சீக்கிரம் அந்நாளை அடையDeen Noor Nagoor Kani wrote:எனது தம்பியின் வரவேற்புக்காக அந்நாளை கூடிய சீக்கிரம் அடைய விரும்புகின்றேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
வரவேற்ப்பு என்று சொன்னேன்..துவா என்றால் என்ன?*சம்ஸ் wrote:என்னாது அச்சலா நீங்களும்அச்சலா wrote:ஆகா!..நானும் அப்படியே..!_ !_*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் நாங்களும் துவா செய்கிறோம் சீக்கிரம் அந்நாளை அடையDeen Noor Nagoor Kani wrote:எனது தம்பியின் வரவேற்புக்காக அந்நாளை கூடிய சீக்கிரம் அடைய விரும்புகின்றேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
அவருக்காக அல்லாஹ்விடம் பிராத்திப்பது அதுதான் துவா என்பதுஅச்சலா wrote:வரவேற்ப்பு என்று சொன்னேன்..துவா என்றால் என்ன?*சம்ஸ் wrote:என்னாது அச்சலா நீங்களும்அச்சலா wrote:ஆகா!..நானும் அப்படியே..!_ !_*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் நாங்களும் துவா செய்கிறோம் சீக்கிரம் அந்நாளை அடையDeen Noor Nagoor Kani wrote:எனது தம்பியின் வரவேற்புக்காக அந்நாளை கூடிய சீக்கிரம் அடைய விரும்புகின்றேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நன்றி...நான் தெரியாமல் கேட்டேன் ..மனதில் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம்...*சம்ஸ் wrote:அவருக்காக அல்லாஹ்விடம் பிராத்திப்பது அதுதான் துவா என்பதுஅச்சலா wrote:வரவேற்ப்பு என்று சொன்னேன்..துவா என்றால் என்ன?*சம்ஸ் wrote:என்னாது அச்சலா நீங்களும்அச்சலா wrote:ஆகா!..நானும் அப்படியே..!_ !_*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் நாங்களும் துவா செய்கிறோம் சீக்கிரம் அந்நாளை அடையDeen Noor Nagoor Kani wrote:எனது தம்பியின் வரவேற்புக்காக அந்நாளை கூடிய சீக்கிரம் அடைய விரும்புகின்றேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நான் என்றும் வேண்டியதை மட்டும்தான் வைத்துக் கொள்வேன் அச்சலா#)அச்சலா wrote:நன்றி...நான் தெரியாமல் கேட்டேன் ..மனதில் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம்...*சம்ஸ் wrote:அவருக்காக அல்லாஹ்விடம் பிராத்திப்பது அதுதான் துவா என்பதுஅச்சலா wrote:வரவேற்ப்பு என்று சொன்னேன்..துவா என்றால் என்ன?*சம்ஸ் wrote:என்னாது அச்சலா நீங்களும்அச்சலா wrote:ஆகா!..நானும் அப்படியே..!_ !_*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் நாங்களும் துவா செய்கிறோம் சீக்கிரம் அந்நாளை அடையDeen Noor Nagoor Kani wrote:எனது தம்பியின் வரவேற்புக்காக அந்நாளை கூடிய சீக்கிரம் அடைய விரும்புகின்றேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நன்றி....என் கண்ணே பட்டிடும் போங்கோ....வெட்கம்..:)) :)) )(( ~/*சம்ஸ் wrote:நான் என்றும் வேண்டியதை மட்டும்தான் வைத்துக் கொள்வேன் அச்சலா#)அச்சலா wrote:நன்றி...நான் தெரியாமல் கேட்டேன் ..மனதில் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம்...*சம்ஸ் wrote:அவருக்காக அல்லாஹ்விடம் பிராத்திப்பது அதுதான் துவா என்பதுஅச்சலா wrote:வரவேற்ப்பு என்று சொன்னேன்..துவா என்றால் என்ன?*சம்ஸ் wrote:என்னாது அச்சலா நீங்களும்அச்சலா wrote:ஆகா!..நானும் அப்படியே..!_ !_*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் நாங்களும் துவா செய்கிறோம் சீக்கிரம் அந்நாளை அடையDeen Noor Nagoor Kani wrote:எனது தம்பியின் வரவேற்புக்காக அந்நாளை கூடிய சீக்கிரம் அடைய விரும்புகின்றேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
உங்களின் வெட்கத்திற்கு காரணம் என்னவோஅச்சலா wrote:நன்றி....என் கண்ணே பட்டிடும் போங்கோ....வெட்கம்..:)) :)) )(( ~/*சம்ஸ் wrote:நான் என்றும் வேண்டியதை மட்டும்தான் வைத்துக் கொள்வேன் அச்சலா#)அச்சலா wrote:நன்றி...நான் தெரியாமல் கேட்டேன் ..மனதில் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம்...*சம்ஸ் wrote:அவருக்காக அல்லாஹ்விடம் பிராத்திப்பது அதுதான் துவா என்பதுஅச்சலா wrote:வரவேற்ப்பு என்று சொன்னேன்..துவா என்றால் என்ன?*சம்ஸ் wrote:என்னாது அச்சலா நீங்களும்அச்சலா wrote:ஆகா!..நானும் அப்படியே..!_ !_*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் நாங்களும் துவா செய்கிறோம் சீக்கிரம் அந்நாளை அடையDeen Noor Nagoor Kani wrote:எனது தம்பியின் வரவேற்புக்காக அந்நாளை கூடிய சீக்கிரம் அடைய விரும்புகின்றேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
தங்களின் அடக்கமே!...மனிதன் இன்று மாறிவிட்டான்..அதுதான் வியப்பு....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நான் என்றும் அடக்கமே அச்சலாஅச்சலா wrote:தங்களின் அடக்கமே!...மனிதன் இன்று மாறிவிட்டான்..அதுதான் வியப்பு....
தன்னடக்கம் அவையடக்கம் ரெண்டும் அவசியம் வேண்டும்
தன்னடக்கம் நிச்சயம் வேண்டும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும்.
அவையடக்கம்
சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர் முன் யான் மொழிந்தபருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப்பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே!தெளிவுரைஅளவிலாத கேள்வியறிவினையுடைய குற்றமற்ற புலவர்களின் முன்நான் கூறிய இச்சிறப்பில்லாத பாடு பொருளும் பனிபடர்ந்த பெரிய இமயமலையைஅடைந்த இழிவான கரிய காக்கையும் பொன்னிறமாய்த் தெரிவது போல சிறந்தநுண்பொருளாக இந்த உலகம் உரைக்கு மல்லவா.கருத்துரைகரிய இழிவான காக்கையும் இமயமலையை அடைந்து பொன்னிறமாய்ஒளிர்வது போல மதிநிறைந்த புலவர்கள் முன் எனது நூலும் சிறப்பாகி விடுகிறது.என்று ஆசிரியர் அவையடக்கத்துடன் கூறுகிறார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
- Spoiler:
- *சம்ஸ் wrote:
நான் என்றும் அடக்கமே அச்சலாஅச்சலா wrote:தங்களின் அடக்கமே!...மனிதன் இன்று மாறிவிட்டான்..அதுதான் வியப்பு....
தன்னடக்கம் அவையடக்கம் ரெண்டும் அவசியம் வேண்டும்
தன்னடக்கம் நிச்சயம் வேண்டும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும்.அவையடக்கம்சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர் முன் யான் மொழிந்தபருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப்பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே!தெளிவுரைஅளவிலாத கேள்வியறிவினையுடைய குற்றமற்ற புலவர்களின் முன்நான் கூறிய இச்சிறப்பில்லாத பாடு பொருளும் பனிபடர்ந்த பெரிய இமயமலையைஅடைந்த இழிவான கரிய காக்கையும் பொன்னிறமாய்த் தெரிவது போல சிறந்தநுண்பொருளாக இந்த உலகம் உரைக்கு மல்லவா.கருத்துரைகரிய இழிவான காக்கையும் இமயமலையை அடைந்து பொன்னிறமாய்ஒளிர்வது போல மதிநிறைந்த புலவர்கள் முன் எனது நூலும் சிறப்பாகி விடுகிறது.என்று ஆசிரியர் அவையடக்கத்துடன் கூறுகிறார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நானும் சொல்வேன் நன்றி )(அச்சலா wrote:அருமையான விளக்கம்...நன்றி தல...~/ ~/
- Spoiler:
*சம்ஸ் wrote:நான் என்றும் அடக்கமே அச்சலாஅச்சலா wrote:தங்களின் அடக்கமே!...மனிதன் இன்று மாறிவிட்டான்..அதுதான் வியப்பு....
தன்னடக்கம் அவையடக்கம் ரெண்டும் அவசியம் வேண்டும்
தன்னடக்கம் நிச்சயம் வேண்டும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும்.அவையடக்கம்சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர் முன் யான் மொழிந்தபருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப்பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே!தெளிவுரைஅளவிலாத கேள்வியறிவினையுடைய குற்றமற்ற புலவர்களின் முன்நான் கூறிய இச்சிறப்பில்லாத பாடு பொருளும் பனிபடர்ந்த பெரிய இமயமலையைஅடைந்த இழிவான கரிய காக்கையும் பொன்னிறமாய்த் தெரிவது போல சிறந்தநுண்பொருளாக இந்த உலகம் உரைக்கு மல்லவா.கருத்துரைகரிய இழிவான காக்கையும் இமயமலையை அடைந்து பொன்னிறமாய்ஒளிர்வது போல மதிநிறைந்த புலவர்கள் முன் எனது நூலும் சிறப்பாகி விடுகிறது.என்று ஆசிரியர் அவையடக்கத்துடன் கூறுகிறார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நீங்கள் இன்னும் அதை விடவில்லையா சார் திருந்தப் பாருங்கள் :pale:ஜெபுறாஸ் wrote:நூர் உங்களுக்காக சம்ஸின் பொகட் மணியை கஸ்டப்பட்டு திருடி
- Spoiler:
இந்த gift வாங்கினன்
இதோ உங்களுக்காக
!_ *_ *_ *_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum