Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
+5
நண்பன்
ராகவா
*சம்ஸ்
jafuras
Deen Noor Nagoor Kani
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
First topic message reminder :
அஸ்ஸலாமு அலைக்கும்,
நான் Deen Noor. கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நான் ஒரு தனியார் (சர்வதேச) பாடசாலையின் பணிப்பாளராக கடமையாற்றுகின்றேன். சமூக நலன்களில் பாரா முகமாக இருக்க முடியாத எனக்கு அரசியலில் கூடிய அக்கறை உண்டு. எழுத்துத் துறையயும், இலக்கியத்தையும் இரசிப்பதில் ஆர்வமும் காட்டுகின்றேன். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடுவதிலே அலாதியான ஆசை. வித்தியாசமான விடயங்கள் என்னை ரொம்பவுமே கவரும். வித்தியாசமான விடயங்களை செய்வதிலே நாட்டம் அதிகம்.
என்னுடய நண்பன் ஜெபுராஸ் அவர்களே இந்த் சேனையை எனக்கு அறிமுகம் செய்தார். அவருக்கு எனது நன்றிகள்.
அறிவுக்கு விருந்தூட்டும் வகையிலே நல்ல பல விடயங்களை இந்த சேனையினூடாக பறிமாரிக் கொள்ளலாம் என்று நம்புகின்றேன். என்னையும் உங்களில் ஒருவாரக ஏற்றுக் கொள்வீர்கள் என்பதிலே எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நன்றி.

Deen Noor Nagoor Kani- புதுமுகம்
- பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நானும் வரவேற்கிறேன் :125::125:
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
எனக்கும் ஒரு சந்தேகம் ஒரு வேளை வந்திருப்பார்i**சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
இல்லை நாகூர் தான் எனக்குள் வந்திருக்கின்றது.
Deen Noor Nagoor Kani- புதுமுகம்
- பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
அப்படியா மிக்க மகிழ்ச்சி நலமா ?Deen Noor Nagoor Kani wrote:இல்லை நாகூர் தான் எனக்குள் வந்திருக்கின்றது.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நாகூரில் என்ன இருக்கிறது? முத்து தம்பி..Muthumohamed wrote:எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
இன்ஷா அல்லாஹ் என்கும் ஆசை இருக்கிறது பார்லாம் !_Muthumohamed wrote:எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நாகூரில் என்ன உள்ளது சம்ஸ் பாய்..*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் என்கும் ஆசை இருக்கிறது பார்லாம் !_Muthumohamed wrote:எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
அங்கு சொல்லும் படி என்னவுள்ளது என்று எனக்கு தெரியாது ஒரு சுற்றுலா பயணம் செல்ல ஆசையாக உள்ளதுgud boy wrote:நாகூரில் என்ன உள்ளது சம்ஸ் பாய்..*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் என்கும் ஆசை இருக்கிறது பார்லாம் !_Muthumohamed wrote:எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
DHARGA இருக்கு அண்ணாgud boy wrote:நாகூரில் என்ன இருக்கிறது? முத்து தம்பி..Muthumohamed wrote:எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
அது ஷிர்க் இல்லையா தம்பி??Muthumohamed wrote:DHARGA இருக்கு அண்ணாgud boy wrote:நாகூரில் என்ன இருக்கிறது? முத்து தம்பி..Muthumohamed wrote:எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
ஷிர்க் தான் ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லையேgud boy wrote:அது ஷிர்க் இல்லையா தம்பி??Muthumohamed wrote:DHARGA இருக்கு அண்ணாgud boy wrote:நாகூரில் என்ன இருக்கிறது? முத்து தம்பி..Muthumohamed wrote:எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நீங்கள் தர்கா செல்வதுண்டா முஹமமட்Muthumohamed wrote:DHARGA இருக்கு அண்ணாgud boy wrote:நாகூரில் என்ன இருக்கிறது? முத்து தம்பி..Muthumohamed wrote:எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
சில நேரங்களில் செல்வேன் ஆனால் எனக்கு தெரிந்தவரை ஷிர்க் செய்வதில்லை*சம்ஸ் wrote:நீங்கள் தர்கா செல்வதுண்டா முஹமமட்Muthumohamed wrote:DHARGA இருக்கு அண்ணாgud boy wrote:நாகூரில் என்ன இருக்கிறது? முத்து தம்பி..Muthumohamed wrote:எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
செல்வதன் அவசியம் என்ன?Muthumohamed wrote:சில நேரங்களில் செல்வேன் ஆனால் எனக்கு தெரிந்தவரை ஷிர்க் செய்வதில்லை*சம்ஸ் wrote:நீங்கள் தர்கா செல்வதுண்டா முஹமமட்Muthumohamed wrote:DHARGA இருக்கு அண்ணாgud boy wrote:நாகூரில் என்ன இருக்கிறது? முத்து தம்பி..Muthumohamed wrote:எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
அங்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுங்கள் முஹமட்Muthumohamed wrote:சில நேரங்களில் செல்வேன் ஆனால் எனக்கு தெரிந்தவரை ஷிர்க் செய்வதில்லை*சம்ஸ் wrote:நீங்கள் தர்கா செல்வதுண்டா முஹமமட்Muthumohamed wrote:DHARGA இருக்கு அண்ணாgud boy wrote:நாகூரில் என்ன இருக்கிறது? முத்து தம்பி..Muthumohamed wrote:எனக்கு 7 வயசு இருக்கும் போது நான் நாகூர் சென்று இருக்கிறேன் அதற்க்கு பிறகு நான் சென்றதில்லை இன்ஷா அல்லாஹ் முடிந்தால் இந்த வருடம் செல்ல வேண்டும் அண்ணா*சம்ஸ் wrote:முஹமட் நீங்கள் நாகூர் சென்றதுண்டா நாகூர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும்.Muthumohamed wrote:வாருங்கள் தீன் நூர் அவர்களே சேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
முடிந்தவரை உங்களின் பங்களிப்பையும் சேனைக்கு தாருங்கள்
உங்களின் பெயரில் நாகூர் கனி என்று இருக்கிறதே நீங்க நாகூர் வந்து இருக்கிறீர்களா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
நாகூரில் நடக்கும் கூத்துக்களை என்னிடம் கேளுங்கள்...நாகூருக்கு மிக அருகில் உள்ள கல்லூரியில் தான் நான் படித்தேன்....அதனால் சொல்கிறேன்...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
இதை பற்றி ஒரு தனி பதிவாக பதியுங்கள் பலருக்கும் பயன்படும்gud boy wrote:நாகூரில் நடக்கும் கூத்துக்களை என்னிடம் கேளுங்கள்...நாகூருக்கு மிக அருகில் உள்ள கல்லூரியில் தான் நான் படித்தேன்....அதனால் சொல்கிறேன்...
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
இன்ஷா அல்லாஹ்...நேரம் கிடைக்கும் போது...Muthumohamed wrote:இதை பற்றி ஒரு தனி பதிவாக பதியுங்கள் பலருக்கும் பயன்படும்gud boy wrote:நாகூரில் நடக்கும் கூத்துக்களை என்னிடம் கேளுங்கள்...நாகூருக்கு மிக அருகில் உள்ள கல்லூரியில் தான் நான் படித்தேன்....அதனால் சொல்கிறேன்...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
இன்ஷா அல்லாஹ் ஆவலாய் காத்திருக்கிறோம் நாகூர் பற்றிய முழுவிபரம் அறிய !_gud boy wrote:இன்ஷா அல்லாஹ்...நேரம் கிடைக்கும் போது...Muthumohamed wrote:இதை பற்றி ஒரு தனி பதிவாக பதியுங்கள் பலருக்கும் பயன்படும்gud boy wrote:நாகூரில் நடக்கும் கூத்துக்களை என்னிடம் கேளுங்கள்...நாகூருக்கு மிக அருகில் உள்ள கல்லூரியில் தான் நான் படித்தேன்....அதனால் சொல்கிறேன்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
!_ !_ !_*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் ஆவலாய் காத்திருக்கிறோம் நாகூர் பற்றிய முழுவிபரம் அறிய !_gud boy wrote:இன்ஷா அல்லாஹ்...நேரம் கிடைக்கும் போது...Muthumohamed wrote:இதை பற்றி ஒரு தனி பதிவாக பதியுங்கள் பலருக்கும் பயன்படும்gud boy wrote:நாகூரில் நடக்கும் கூத்துக்களை என்னிடம் கேளுங்கள்...நாகூருக்கு மிக அருகில் உள்ள கல்லூரியில் தான் நான் படித்தேன்....அதனால் சொல்கிறேன்...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» gowreeshan சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
» 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
» வெற்றிகரமாக ஐந்தாண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum