Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
+28
நிலா
rinos
கலைவேந்தன்
பர்ஹாத் பாறூக்
செய்தாலி
arull
sikkandar_badusha
mufees
ramees
pirasha
பாயிஸ்
gud boy
பார்த்திபன்
ஹம்னா
ADNAN
sadir
cidjs
kalainilaa
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
*சம்ஸ்
யாதுமானவள்
Atchaya
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
mdkhan
32 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
Last edited by mdkhan on Tue 13 Sep 2011 - 10:24; edited 1 time in total
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
வார்த்தையில்லை இதை வாழ்த்திட அட்டகாசமாக இருக்கிறது
சேனைக்கான வாழ்த்து எனது கவிதையாக வரும்
உங்களது வாழ்த்துமடலுக்கும் வாழ்த்துக்கும் என்றும் சேனை கடன் பட்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் தோழரே
சேனைக்கான வாழ்த்து எனது கவிதையாக வரும்
உங்களது வாழ்த்துமடலுக்கும் வாழ்த்துக்கும் என்றும் சேனை கடன் பட்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் தோழரே
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
மதிப்பிற்குரிய உடன் பிறப்பு கான் அவர்களின் வாழ்த்து பிரமாதம்
சந்தோசத்தில் நான் துள்ளிக்குதிக்கிறேன்
இப்போதைக்கு எனது வாழ்த்து இதுவே
அவ்வளவு சந்தோசமாக உள்ளளேன்.
சந்தோசத்தில் நான் துள்ளிக்குதிக்கிறேன்
இப்போதைக்கு எனது வாழ்த்து இதுவே
அவ்வளவு சந்தோசமாக உள்ளளேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
சேனையின் சோலையில்
நின்று மணம் பரப்பும்
சந்தன மலர் ஒன்று
சுந்தரமாய் வாழ்த்துகிறது
கான்எனும் நாமம் பெற்ற
தேன் பொதிந்த தங்க மலரின்
வான் முட்டும் வாஞ்சை கண்டு
வாழ்த்த வார்த்தையின்றி தவிக்கிறது
கவின் மிகு காட்சிப் படம்
களிப்பைத்தரும் இந்நேரத்தில்
ஈரிலட்சம் பதிவுகண்ட
இன்ப சேனையை வாழ்த்துவமே
அன்புடன் அப்துல்லாஹ்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
அப்துல்லாஹ் wrote:

வாருங்கள் ஹாசிம், நண்பன் மற்றும் அப்துல்லாஹ்.......
சேனை இவ்வளவு சிறப்பு பெற நீங்கள் ஆற்றும் அயராத பணிக்கு....
நான் செய்யும் இந்த உதவி அற்பமானது.........
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
mdkhan wrote:அப்துல்லாஹ் wrote:
சேனையின் சோலையில்
நின்று மணம் பரப்பும்
சந்தன மலர் ஒன்று
சுந்தரமாய் வாழ்த்துகிறது
கான்எனும் நாமம் பெற்ற
தேன் பொதிந்த தங்க மலரின்
வான் முட்டும் வாஞ்சை கண்டு
வாழ்த்த வார்த்தையின்றி தவிக்கிறது
கவின் மிகு காட்சிப் படம்
களிப்பைத்தரும் இந்நேரத்தில்
ஈரிலட்சம் பதிவுகண்ட
இன்ப சேனையை வாழ்த்துவமே
அன்புடன் அப்துல்லாஹ்
வாருங்கள் ஹாசிம், நண்பன் மற்றும் அப்துல்லாஹ்.......
சேனை இவ்வளவு சிறப்பு பெற நீங்கள் ஆற்றும் அயராத பணிக்கு....
நான் செய்யும் இந்த உதவி அற்பமானது.........
கடின உழைப்புக்கு கைநிறைய கூலிதான் வெகுமதி
உங்களின் ஊக்கம் தரும் வாழ்த்துதான் இவ்வாறு வென்றுநிற்க துணைபுரிகிறது தோழரே
ஆக இயக்கியதில் பங்கு உங்களுக்கதிகமே நன்றிகள்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
என் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய கான் சார் அவர்களின் வாழ்த்து சிகரம் போன்றது அதிலிருந்து உருவான ஊற்றாக நாங்கள் வருகிறோம் இதோ வாழ்த்து வடிமைக்கிறேன் வருகிறேன் வாழ்த்தோடு
கான் சார் அவர்களுக்கு சல்யுட்
கான் சார் அவர்களுக்கு சல்யுட்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
mdkhan wrote:அப்துல்லாஹ் wrote:
சேனையின் சோலையில்
நின்று மணம் பரப்பும்
சந்தன மலர் ஒன்று
சுந்தரமாய் வாழ்த்துகிறது
கான்எனும் நாமம் பெற்ற
தேன் பொதிந்த தங்க மலரின்
வான் முட்டும் வாஞ்சை கண்டு
வாழ்த்த வார்த்தையின்றி தவிக்கிறது
கவின் மிகு காட்சிப் படம்
களிப்பைத்தரும் இந்நேரத்தில்
ஈரிலட்சம் பதிவுகண்ட
இன்ப சேனையை வாழ்த்துவமே
அன்புடன் அப்துல்லாஹ்
வாருங்கள் ஹாசிம், நண்பன் மற்றும் அப்துல்லாஹ்.......
சேனை இவ்வளவு சிறப்பு பெற நீங்கள் ஆற்றும் அயராத பணிக்கு....
நான் செய்யும் இந்த உதவி அற்பமானது.........
மிக்க மகிழ்ச்சி கான் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
நன்றியுடன் உங்கள்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
சேனையின் இரண்டு லட்சம் பதிவுகளில் மிக்க மகிழ்வான உள்ளங்களுடன் நானும்....
வாழ்த்து அட்டை மிக மிகப் பிரமாதம்.... வாவ்... "அட்ட"காசமான "அட்டை". ஸ்பெஷல் சபாஷ் "கான்" அவர்களுக்கு!
வாழ்த்து அட்டை மிக மிகப் பிரமாதம்.... வாவ்... "அட்ட"காசமான "அட்டை". ஸ்பெஷல் சபாஷ் "கான்" அவர்களுக்கு!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
பார்த்தேன் ஹாசிம் மிகவும் அருமையாக இருந்தது இருக்கிறது வாழ்த்துக்கள்நேசமுடன் ஹாசிம் wrote:சேனை என்றொரு சோலை
எனது வாழ்த்து ஒரு கவிதையாக சிரமம் பாராமல் திறந்து பாருங்கள் தோழர்களே.....
:+=+: :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
@. @.யாதுமானவள் wrote:சேனையின் இரண்டு லட்சம் பதிவுகளில் மிக்க மகிழ்வான உள்ளங்களுடன் நானும்....
வாழ்த்து அட்டை மிக மிகப் பிரமாதம்.... வாவ்... "அட்ட"காசமான "அட்டை". ஸ்பெஷல் சபாஷ் "கான்" அவர்களுக்கு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
யாதுமானவள் wrote:சேனையின் இரண்டு லட்சம் பதிவுகளில் மிக்க மகிழ்வான உள்ளங்களுடன் நானும்....
வாழ்த்து அட்டை மிக மிகப் பிரமாதம்.... வாவ்... "அட்ட"காசமான "அட்டை". ஸ்பெஷல் சபாஷ் "கான்" அவர்களுக்கு!
அக்காவின் கவிதை இங்கு மலரும் என்று எதிர்பார்க்கிறேன் நன்றிகள் அக்கா
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நிச்சியமாக மலரும் ஹாசிம் காத்திருப்போம் பார்த்திருப்போம்நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:சேனையின் இரண்டு லட்சம் பதிவுகளில் மிக்க மகிழ்வான உள்ளங்களுடன் நானும்....
வாழ்த்து அட்டை மிக மிகப் பிரமாதம்.... வாவ்... "அட்ட"காசமான "அட்டை". ஸ்பெஷல் சபாஷ் "கான்" அவர்களுக்கு!
அக்காவின் கவிதை இங்கு மலரும் என்று எதிர்பார்க்கிறேன் நன்றிகள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
வாழ்த்து அடடையைப் பார்த்தேன் வியந்து போனேன் அற்புதம் அருமை அபாரம் உங்களின் விரல்களின் அசைவு வண்ணங்களின் வடிவம் சேனையின் அழக்கு அத்திவாரம் கான் உங்களின் திறமையும் உண்மையான நட்பும் அருமையாக தெரிகிறது இந்த வாழ்த்தில்.
வாழ்த்துக்கள் கான் என்றும் பயணிப்போம் நட்புடன்.
சம்ஸ் :+=+:
வாழ்த்துக்கள் கான் என்றும் பயணிப்போம் நட்புடன்.
சம்ஸ் :+=+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
அடடா நான் இவ்வளவு நேரம் இதை கவனிக்கலையே :pale:
அட்டகாசமா இருக்கு வாழ்த்து அட்டை .
அதிலும் ஹாசிம் கவிதை அருமை அதை இங்கே பதிந்தால் எல்லோரும் படிக்க வசதியாக இருக்கும் .
மென்மேலும் சேனையின் சிறப்புகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
அட்டகாசமா இருக்கு வாழ்த்து அட்டை .
அதிலும் ஹாசிம் கவிதை அருமை அதை இங்கே பதிந்தால் எல்லோரும் படிக்க வசதியாக இருக்கும் .
மென்மேலும் சேனையின் சிறப்புகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
நேசமுடன் ஹாசிம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
முதல்ல சேனையை அலங்கரிக்கும் அனைத்துறவுகளுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் அதன் பின்னர் இச்சேனையினை வளர்த்தெடுத்த குழாமுக்கும் வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது தொடருங்கள் நான் அரசியல் வேலை என்பதனால் தொடர்ந்திருக்க முடிய வில்லை தோழர்களே
இரண்டு இலட்ச்சம் இவ்வளவு குறுகிய காலத்தில் சேனைதமிழ் உலா பெற்றிருப்பது புகழ்மாலையின் உச்சத்துக்கே அழைத்துச்செல்கிறது...
இரண்டு இலட்ச்சம் இவ்வளவு குறுகிய காலத்தில் சேனைதமிழ் உலா பெற்றிருப்பது புகழ்மாலையின் உச்சத்துக்கே அழைத்துச்செல்கிறது...
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !
@. @. @. நல்லதை நச்சுன்னு உரைத்தீர்கள் நன்றி
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நேசமுடன் ஹாசிம் wrote:kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !
@. @. @. நல்லதை நச்சுன்னு உரைத்தீர்கள் நன்றி
தல வரும்போதே தீ பத்திக்கிட்டு எரியுது... கையில் எப்பவும் ஐயாயிரம் வாட்ஸ் கரண்டு வச்சுக்கிட்டே அலையிரீங்களா ....
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» அசத்தலான 40,000 பதிவுகளைத் தாண்டும் நமது சேனைத் தமிழ் உலா
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum