Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
+28
நிலா
rinos
கலைவேந்தன்
பர்ஹாத் பாறூக்
செய்தாலி
arull
sikkandar_badusha
mufees
ramees
pirasha
பாயிஸ்
gud boy
பார்த்திபன்
ஹம்னா
ADNAN
sadir
cidjs
kalainilaa
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
*சம்ஸ்
யாதுமானவள்
Atchaya
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
mdkhan
32 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
First topic message reminder :
Last edited by mdkhan on Tue 13 Sep 2011 - 10:24; edited 1 time in total
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
வாவ் அழகான கவிதை அட்சயா இதுதான் மிகவும் அருமை காரணம் இந்த வரிகளுக்குள் நாங்களும் உள்ளோம் உறவுகளும் உள்ளார்கள் அனைவரின் வாழ்த்தும் பெயர்களில் தெரிகிறது வாழ்த்துக்கள் அட்சயா நன்றி நன்றி நன்றிAtchaya wrote:கானின் வர்ண கணினி ஜாலம்
வானின் வர்ண ஜாலம்
சேனையின் தனி ஜாலம்
உறவுகளின் அன்புப் பாலம்
நேசமுடன் கரம் நீட்டும் ஹாசீம்
பாசமுடன் நண்பன்
தானைத் தலைவன் சம்ஸ்
இயக்கத்தில் நமது சேனை
தோழமைக்கு கவிநிலா
அன்புக்கு அப்துல்லா
வியப்பிற்கு யாதுமானவள்
முரண்பட்ட உலகின் எழைக்கென முனாஸ்
கணினிக்கென இளவல் பார்ஹத்
சோகத்திற்கு கிவி பாய்
தமிழுக்கு யாதுமானவள்
வேகமான கவிதைக்கு கலைவேந்தன்
மங்கையரில் சிறப்பான பதிவிற்கு
நங்கை ஜிபிரியா
தங்கை ஹம்னா
கொஞ்சும் பர்வீன்
தேனினும் இனிய ஹனி
அரட்டைக்கு ராணி என
அன்பு உறவுகளின்
சிந்தனை தூண்டும் கருத்துக்களம்
நொந்த உள்ளத்திற்கு புத்துணர்வு
தந்த காட்சி காணொளி தளம்
வியக்க வைக்கும் அறிவியல் தளம்
அயராது தின நிகழ்விற்கென
தினசரித் தலமென பல தளங்களில்
பண்பட்ட பதிவுகள் பலவுண்டு
அதன் எண்ணிக்கையோ இன்று
இரண்டு லட்சம் இதை தாண்டி
விண்ணைத் தொடுவதே இலட்சியம்
விந்தையாய் சொல்கிறாரோ
தினம் வரும் புதிய வுரவுகளே சாட்சியம்
கணத்தோடு வந்திட்டாலும்
மனம் விட்டு கணம் நீங்கி
நிதம் வரும் சோலை
நினைவில் அதுவே சேனை
நித்தமும் மலரும் சேனை
தொடரட்டும் சாதனை
வாழத்தலாம் வாருங்கள் அன்போடு!
.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
அப்துல் றிமாஸ் wrote:
அன்பின் இல்லமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பு உறவுகளின் வசிப்பிடமாய்
எங்கள் சேனைத் தமிழ் உலா
அன்பு உறவுகளின் முத்துகள்
சேனையினை அழகு படுத்தி
இன்று 200000 பதிவுகள் தாண்டி
வெற்றி நடை போடுகிறது
சேனைத் தமிழ் உலா
சேனைக்கு பதிவுகள் அள்ளிக்குவித்து
200000 பதிவுகளை தாண்டி
கொண்டாடும் உறவுகளுக்கு
றிமாஸின் நன்றிகள் பல.......
இன்னும் பல்லாயிரம்
பதிவுகள் பதிவிட வாழ்த்துவோம்
என்றும் சேனையோடு இணைந்திருந்து
மீண்டும்
வாழ்த்துக்கள்
சேனைத் தமிழ் உலா
உறவுகளுக்கு
நன்றியுடன் இவன்
அப்துல் றிமாஸ்
ஒவ்வொரு வரிகளும் பிரமாதம் றிமாஸ்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அழகாக வாழ்த்துக்காட்டுடன் வரிகளும் அழகு
:+=+: :+=+: :+=+: :+=+: :+=+: :+=+: :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
kiwi boy wrote:ரொம்ப சந்தோசமான செய்தி..
அனைவரையும் சாதி மத பாகுபாடின்றி அன்போடு வரவேற்று,அழகாக உபசரித்து,நல்ல முறையில் ஊக்கபடுத்தி,தலைகனம்,ஆணவம்,அகங்காரம் இது எதுவுமில்லாமல்,தெளிவாக வழி நடத்தியதால் தான் இந்த இலக்கை இத்தனை விரைவில் எட்ட முடிந்தது..
இன்னும் மேன் மேலும் சேனை சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..
அப்போ சேனையோட treat எப்போ?
@. @. :];: :];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
மிக்க மகிழ்ச்சியும் , வாழ்த்துக்களும், நானும் இதில் ஒரு உறுப்பினர் என்பதில் அளவில்லா மகிழ்ச்சி,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
மிக்க மகிழ்ச்சி உறவே உங்கள் வரவு சில நாட்களாக இல்லை உறவுகளின் அயராத உளைப்பு இன்று சேனைக்கு இரண்டு லட்சம் பதிவுகள் மிகவும் சந்தோசமாக உள்ளது @. @.sikkandar_badusha wrote:மிக்க மகிழ்ச்சியும் , வாழ்த்துக்களும், நானும் இதில் ஒரு உறுப்பினர் என்பதில் அளவில்லா மகிழ்ச்சி,,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:பாயிஸ் wrote:சேனை கண்ட இந்த வெற்றியை வாழ்தியதைவிட வாழ்தியவர்களை தோழர்கள் ஒருவெருக்கொருவர் வாழ்திய விதம்தான் எம்சேனையின் வெற்றி. நல்ல பல சிறந்த படைப்பாளர்கள் இங்குதான் தங்கிவிடுகிறார்கள் என்று நான் இன்று புரிந்து கொண்டவிடையம் உதரணமாக எப்போவுமே றிமாஸ், முனாஸ் சுலைமான் போன்றவர்கள் நம்சேனைக்ககாக கவியெழுதி நான் பார்த்திலை இவர்கள் நம்சேனையின் வெற்றிகண்டு கவிதைகளால் புகழ்ந்துறைத்ததையும் தகத்தெரிந்ததையும் நான் காணயில் நிச்சியமாக நாம் வெற்றிபெற்றிருக்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வெற்றியையிட்டு நமது கலைஞ்சர்களாகிய
நமது கான் இட்டிருக்கும் படம் நமது மனதோடு என்றும் ஒட்டியிருக்கும் நமது ஹாசிம் எம்சேனைக்காவியத்தை ஒரு கவியாக தந்திருக்கிறார் தோழன் முனாஸ் கவிதையால் பாடம் கற்பித்திருக்கிறார் இப்படியான இந்தப்பெருமைகள் ஒரு சில நபர்களையே சென்றடையும் நிச்சியமாக உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் வெற்றிபெற்றிருக்கிறது தோழர்களே நானும் உங்களோடு இல்லாவிட்டாலும் அப்பப்போது பயணிக்கும் சந்தர்ப்பத்தையிட்டு இந்நேரத்தில் பெருமிதமடைகிறேன்
இன்று இந்த வெற்றியையடையக் காரணமாக இருந்த எல்லோருக்கும் என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நமது சேனை என்றும் இவ்வாறே உலா வர வல்ல இறையோனை பிரார்த்தித்தவானாக சேனையைமனதார
வாழ்தும் உங்கள் அன்புத்தோழன் பாயிஸ்
இதுதான் அவையடக்கம் என்பதா சேனையின் வெற்றியில் தங்களின் பங்கும் அதிகமிருக்கிறது அப்பப்ப இணைந்தாலும் அசத்தல் கவிதைகளும் நட்புடன் அரட்டை என்று அருமையான இருப்பில் மனம் மகிழச்செய்து கலந்திருக்கும் உங்களுக்கும் பங்கிருக்கிறது என்றும் சேனையுடன் இணைந்து சிறப்பித்து சிலாகித்துவிடுமாறு நட்புடன் விண்ணப்பிக்கிறேன் நன்றி தோழா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
மிக மிக அருமை சம்ஸ் தலன்னா தலதான் நன்றி தல @.*சம்ஸ் wrote:ஜாதிமதம் இல்லாமல் தமிழை
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
சேனை எனும் தளத்தை உயிர்ப்பித்து
சேனைத் தமிழ் உலாவாக
சிகரமடைந்து சிறப்பாய்
சிறந்து நிற்க்கும் சேனையையும்
அதில் சங்கமித்த உறவுகளையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்த்துவதில் பெருமிதம்.
சேனை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய சேனைக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுத்தெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .
சேனையின் பக்கங்கள் புரட்ட
இரவு பகல் உழைத்த உறவுகளுக்கு
உயிராய் தோழ் கொடுத்த
உத்தம உறுப்பினர்கள் அனைவரும்
இணைந்து பகிர்ந்த பதிவுகள் இரண்டு லட்ச்சம்
அன்புடன் மகிழ்ந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
ஹம்னா wrote:சேனை என்ற அற்புத மலர்.
அந்த மலரில் எத்தனை இதழ்கள்.
அத்தனை இதழ்களும்
விலைமதிப்பில்லா இதழ்கள்.
இந்த இதழ்களில் நானும்
ஒரு இதழ் என்னும் போது.
அப்பப்பா எவ்வளவு சந்தோஷம்.
இங்கு கிடைக்கும் சந்தோஷம்
வேறு எங்கு கிடைக்கும் சொல்லுங்கள்.
முகம் பாராது உறவு அறியாது
ஆனாலும் நமக்குள் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்
போன்று ஒரு பாசம் இந்த பாசத்தை நமக்களித்த சேனைக்கு
என் கோடான கோடி வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஹம்னா.
வாவ் மிக மிக அருமையான மலர் உங்கள் வரிகள் வாழ்த்துக்கள் ஹம்னா வாழ்த்துக்கள் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
://:-: ://:-: ://:-: ://:-: :”@: :”@: :”@:ramees wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
@. @. :”@: :”@:நேசமுடன் ஹாசிம் wrote:pirasha wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தோழியின் ஒத்தவரிக் கவிதையிது
உள்ளம் திறந்து வைத்த பெட்டகமிது
நானும் உங்களோடுள்ளேனென்று ஒப்புவித்த
ஒப்பற்ற கவிதையிது
வரமுடியாவிட்டாலும் குதூகலத்துடன்
கைகோர்த்தேனே என்று உரைத்துச்சென்ற
ஒப்பனைக் கவிதையிது
மகிழ்ச்சிகள் தோழி உங்கள் நாமத்தினை இணைத்துக்கொண்டதில்
ஆனந்தம் சேனைக்கு நன்றிகள்
உங்கள் அயரதா உழைப்பினையும் தாங்கி
வெற்றி நடை போடுகிறது சேனை :!@!: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
:% :% :”: :”:
:% :% :!#: :!#:*சம்ஸ் wrote:mufees wrote:வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள்
அப்படி என்றால் தாங்கள் வாழ்த்துவதாக இல்லையோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
://:-: ://:-: ://:-: :”@: :”@:mufees wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
வாழ்த்துகள் சேனைக்கு உங்களோடு இவண்
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நன்றி அருள் இணைந்திருங்கள்arull wrote:வாழ்த்துகள் சேனைக்கு உங்களோடு இவண்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நண்பன் wrote:நன்றி அருள் இணைந்திருங்கள்arull wrote:வாழ்த்துகள் சேனைக்கு உங்களோடு இவண்
முயற்சிக்கிறேன் அண்ணா நன்றி
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
arull wrote:நண்பன் wrote:நன்றி அருள் இணைந்திருங்கள்arull wrote:வாழ்த்துகள் சேனைக்கு உங்களோடு இவண்
முயற்சிக்கிறேன் அண்ணா நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
சேனைக்கு என் வாழ்த்துக்கள்
சேனை நிர்வாக குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
சேனை உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
இனியும் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சேனை நிர்வாக குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
சேனை உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
இனியும் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
செய்தாலி wrote:சேனைக்கு என் வாழ்த்துக்கள்
சேனை நிர்வாக குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
சேனை உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
இனியும் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் உங்கள் வாழ்த்தில் சேனையுடன் நண்பர்களான நாங்களும் மகிழ்கிறோம் நன்றிகள்
(என்ன ஒரு கவிதை வருமென்று எதிர்பார்த்தோம் :!#: :!#: பறவாயில்லை :];: )
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
@. @. :!#: :!#:நேசமுடன் ஹாசிம் wrote:செய்தாலி wrote:சேனைக்கு என் வாழ்த்துக்கள்
சேனை நிர்வாக குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
சேனை உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
இனியும் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் உங்கள் வாழ்த்தில் சேனையுடன் நண்பர்களான நாங்களும் மகிழ்கிறோம் நன்றிகள்
(என்ன ஒரு கவிதை வருமென்று எதிர்பார்த்தோம் :!#: :!#: பறவாயில்லை :];: )
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நண்பன் wrote:@. @. :!#: :!#:நேசமுடன் ஹாசிம் wrote:செய்தாலி wrote:சேனைக்கு என் வாழ்த்துக்கள்
சேனை நிர்வாக குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
சேனை உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
இனியும் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் உங்கள் வாழ்த்தில் சேனையுடன் நண்பர்களான நாங்களும் மகிழ்கிறோம் நன்றிகள்
(என்ன ஒரு கவிதை வருமென்று எதிர்பார்த்தோம் :!#: :!#: பறவாயில்லை :];: )
நான் அழுதா நீங்க துடைக்கணும் சேர்ந்து அழப்படாது :”:
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:@. @. :!#: :!#:நேசமுடன் ஹாசிம் wrote:செய்தாலி wrote:சேனைக்கு என் வாழ்த்துக்கள்
சேனை நிர்வாக குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
சேனை உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
இனியும் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் உங்கள் வாழ்த்தில் சேனையுடன் நண்பர்களான நாங்களும் மகிழ்கிறோம் நன்றிகள்
(என்ன ஒரு கவிதை வருமென்று எதிர்பார்த்தோம் :!#: :!#: பறவாயில்லை :];: )
நான் அழுதா நீங்க துடைக்கணும் சேர்ந்து அழப்படாது :”:
ஏன் அழுறீங்க (*(:
எனக்கு பதிலா தோழி லதா ராணி அவங்க சிறப்பான கவிதை எழுதி இருக்காங்க :here:
அந்த கவிக்கு இடாகாது என கிறுக்கல் :.”:
அழாதீர்கள் உறவே நேசம் வலிக்குது :!#:
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
செய்தாலி wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:@. @. :!#: :!#:நேசமுடன் ஹாசிம் wrote:செய்தாலி wrote:சேனைக்கு என் வாழ்த்துக்கள்
சேனை நிர்வாக குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
சேனை உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
இனியும் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் உங்கள் வாழ்த்தில் சேனையுடன் நண்பர்களான நாங்களும் மகிழ்கிறோம் நன்றிகள்
(என்ன ஒரு கவிதை வருமென்று எதிர்பார்த்தோம் :!#: :!#: பறவாயில்லை :];: )
நான் அழுதா நீங்க துடைக்கணும் சேர்ந்து அழப்படாது :”:
ஏன் அழுறீங்க (*(:
எனக்கு பதிலா தோழி லதா ராணி அவங்க சிறப்பான கவிதை எழுதி இருக்காங்க :here:
அந்த கவிக்கு இடாகாது என கிறுக்கல் :.”:
அழாதீர்கள் உறவே நேசம் வலிக்குது :!#:
:.”: :.”: :.”: :.”: :.”: :.”:
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» அசத்தலான 40,000 பதிவுகளைத் தாண்டும் நமது சேனைத் தமிழ் உலா
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum