Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
+14
ஹம்னா
ஷஹி
mdkhan
யாதுமானவள்
kalainilaa
நண்பன்
ஹாசிம்
MB,Fahim
மீனு
இன்பத் அஹ்மத்
பர்வின்
*சம்ஸ்
ஜிப்ரியா
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
உண்மையான நண்பர்களின் அரவணைப்புடன்
எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி மனம்விட்டுக்
கலந்துறவாடி மகிழ்ந்திருக்கும் எமது
சேனைத் தமிழ் உலா
தமிழ் forum வலயத்தளங்களில் முதலிடம்பிடித்து
நட்பால் உயர்ந்து நட்புக்கு தளமமைத்திருக்கிறது
இந்த இடத்தினை அடைந்து கொள்வதற்கு
ஒத்துழைத்த அத்தனை நண்பர்களுக்கும்
கருத்துரை வழங்கி சிறப்பித்த பெருந்தகைகளுக்கும்
இன்னும் தொடர்கின்ற எம் தோழர்களுக்கும்
அன்புநிறைந்த நன்றிகளைத்தெரிவித்து
சேனைத் தமிழ் உலா
இன்னும் பல சாதனைகள் படைத்திட
என்றும் நட்போடு மகிழ்ந்து தொடர்ந்திடுவோம்
வாழ்த்துகள் நன்றிகள் பாராட்டுகள்
அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறது

Last edited by சாதிக் on Sat 9 Jul 2011 - 13:26; edited 1 time in total
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
சேனை முதல் இடம் பெறுவதென்பது மிகவும் சந்தோஷமான விடயம்..இதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை..மனம் திறந்து பேசுவதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை..இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற கோட்பாடுகளும் இருக்கவில்லை.அதனால் இன்று முன்னிலையில் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை..மட்டற்ற மகிழ்சி அடைகிறேன் இன்று..
வாழ்க சேனை...
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
ஜிப்ரியா wrote:சேனை முதல் இடம் பெறுவதென்பது மிகவும் சந்தோஷமான விடயம்..இதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை..மனம் திறந்து பேசுவதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை..இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற கோட்பாடுகளும் இருக்கவில்லை.அதனால் இன்று முன்னிலையில் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை..மட்டற்ற மகிழ்சி அடைகிறேன் இன்று..
வாழ்க சேனை...
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இணைந்து அன்பினை பகிரும் போது இங்கு கட்டுபாகள் வேண்டும் என்ற நிற்பந்தனைகள் தேவை இல்லை.
நமக்கு சேனை என்பது நமது வீடு நாம் எல்லாம் அதில் அங்கத்தவர்கள்
அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று இருக்கும் போது நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று வரையரையை முன்வைக்க தேவை இல்லை
என்றும் நட்பாய் பயணிக்கலாம்
வாழ்க சேனை தமிழ் உலா வளர்க நம் நட்பு .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
MB,Fahim- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
MB,Fahim wrote:என்றும் உங்களுடன் அலேவிள்ள நட்புடன் fahim
இப்பெடிக்கு உங்கள் தொழேன்
பஷீர் பாஹிம் :!@!: #heart
மிக்க மகிழ்ச்சி பாஹிம் தொடருங்கள் சேனையுடன்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
சாதிக் wrote:MB,Fahim wrote:என்றும் உங்களுடன் அலேவிள்ள நட்புடன் fahim
இப்பெடிக்கு உங்கள் தொழேன்
பஷீர் பாஹிம் :!@!: #heart
மிக்க மகிழ்ச்சி பாஹிம் தொடருங்கள் சேனையுடன்
நன்றி சாதிக் என்ன்றும் உங்களுடன் fahim[code]
MB,Fahim- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
வாருங்கள் பாஹிம் இணைந்திருங்கள் நட்போடு பயணிப்போம்MB,Fahim wrote:என்றும் உங்களுடன் அலேவிள்ள நட்புடன் fahim
இப்பெடிக்கு உங்கள் தொழேன்
பஷீர் பாஹிம் :!@!: #heart
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
பாஹிம் உங்களை இங்கு காண மகிழ்ச்சியாக இருக்கிறது
எப்படி நலமாக இருக்கிறீர்களா
எப்படி நலமாக இருக்கிறீர்களா
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
மாஸ்டரையும் சேரும் வாருங்கள் மாஸ்டர் நட்போடு பயணிப்போம் @. @.kalainilaa wrote:
வெற்றி மீது வெற்றி வந்து எம்மைச் சேரும்,
அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம்
தோழர்களை சேரும்
.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
@. @. @.நண்பன் wrote:மாஸ்டரையும் சேரும் வாருங்கள் மாஸ்டர் நட்போடு பயணிப்போம் @. @.kalainilaa wrote:
வெற்றி மீது வெற்றி வந்து எம்மைச் சேரும்,
அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம்
தோழர்களை சேரும்
.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.!
அனைத்து உறவுகளின் அயராத உழைப்பும் , லட்சியத்தை எட்டவேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடனும் ஒற்றுமையையும் அன்பையும் ஒருசேர கோர்த்து நல்வழியில் சென்று கொண்டிருக்கும் சேனைத் தமிழ் உலா இன்னும் பல சாதனைகளை அடையவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...
இந்த மகிழ்ச்சியில் சேனைக்கு ஒரு கவிதை என் பரிசாக...
[b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]
பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று
மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே
உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,

Last edited by யாதுமானவள் on Sat 9 Jul 2011 - 9:47; edited 2 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
யாதுமானவள் wrote:மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.!
அனைத்து உறவுகளின் அயராத உழைப்பும் , லட்சியத்தை எட்டவேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடனும் ஒற்றுமையையும் அன்பையும் ஒருசேர கோர்த்து நல்வழியில் சென்று கொண்டிருக்கும் சேனைத் தமிழ் உலா இன்னும் பல சாதனைகளை அடையவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...
இந்த மகிழ்ச்சியில் சேனைக்கு ஒரு கவிதை என் பரிசாக...
[b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]
பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று
மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே
உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களை அடைந்த சேனையுடன் நானும் இருப்பதைக்கண்டு
தமிழின் ஆர்வம் தமிழுக்கான பணி என தன்னை அர்ப்பணித்த மிகப்பெரும் புரட்சிக்கவிஞராக வலம் வரும் உங்களை அடைந்ததில் சேனைக்கென்றும் பெருமையே
வாழ்த்த வரிகளில்லை அக்கா
உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்றும் இவ்வாறே இணைந்து எம் பயணம் சிறக்கட்டும்
நன்றிகள் உங்களுக்கும்
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
இந்த வாழ்த்து மடலை நான் படித்துக்கொண்டே இருந்தேன்யாதுமானவள் wrote:மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.!
அனைத்து உறவுகளின் அயராத உழைப்பும் , லட்சியத்தை எட்டவேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடனும் ஒற்றுமையையும் அன்பையும் ஒருசேர கோர்த்து நல்வழியில் சென்று கொண்டிருக்கும் சேனைத் தமிழ் உலா இன்னும் பல சாதனைகளை அடையவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...
இந்த மகிழ்ச்சியில் சேனைக்கு ஒரு கவிதை என் பரிசாக...
[b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]
பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று
மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே
உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
நண்பா எழுதியவங்களுக்கு ஒரு நன்றி வேண்டாமா ?
என்னுள் எழுந்த கேள்வி இது
இந்த கவிதை வாழ்த்து மாலைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது கோடி கொடுத்தாலும் அன்பை வாங்க முடியாது ஆனால் இங்கு நாங்கள் ரூபாய் சிலவில்லாமல் அன்பால் அன்பை வெல்கிறோம் நட்பால் இணைந்து உலகை வெல்கிறோம்
நானும் ஒரு வழப்போக்கனாக வந்தேன் இங்கு தஞ்சம் புகுந்தேன்
மகிழ்வோடு பயணிக்கிறேன் யாதுமானவள் அக்காவும் எங்களோடு பயணிக்கும் போது இன்னும் மகிழ்வாக உள்ளது உங்கள் வாழ்த்து மாலைக்கு ஆயிரம் மாயிரம் நன்றிகள் அக்கா என்றும் இணைந்திருப்பொம் நட்போடு பயணிப்பொம்
நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
சாதிக் wrote:யாதுமானவள் wrote:மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.!
அனைத்து உறவுகளின் அயராத உழைப்பும் , லட்சியத்தை எட்டவேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடனும் ஒற்றுமையையும் அன்பையும் ஒருசேர கோர்த்து நல்வழியில் சென்று கொண்டிருக்கும் சேனைத் தமிழ் உலா இன்னும் பல சாதனைகளை அடையவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...
அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களை அடைந்த சேனையுடன் நானும் இருப்பதைக்கண்டு
தமிழின் ஆர்வம் தமிழுக்கான பணி என தன்னை அர்ப்பணித்த மிகப்பெரும் புரட்சிக்கவிஞராக வலம் வரும் உங்களை அடைந்ததில் சேனைக்கென்றும் பெருமையே.
வாழ்த்த வரிகளில்லை அக்கா
உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்றும் இவ்வாறே இணைந்து எம் பயணம் சிறக்கட்டும்
நன்றிகள் உங்களுக்கும்
உங்கள் மகிழ்ச்சி கண்டு நான் மேலும் மகிழ்கிறேன். ...
நன்றி சாதிக்!
உண்மையிலேயே சேனையின் சாதனை என்னை இங்கு இவ்வளவு ஈடுபாட்டுடன் இணைத்துக் கொள்ளுமளவிற்கு மாற்றியதுதான்.
20 வருடங்களாக 24 மணிநேரமும் கணினியில் இன்டர்நெட் உபயோகத்துடனே இருக்கும் எனக்கு... எத்தனையோ Forum த்தின் அறிமுகம் உண்டு. ஆனால் எதிலும் என்னை அடைத்துக்கொள்ள விரும்பாதவள். அதையெல்லாம் மீறி இங்கு நான் இணைந்ததற்கு முக்கிய காரணம்.... சேனையின் நிர்வாக உறுப்பினர்களின் உயர்ந்த குறிக்கோள். சாதிக்க வேண்டுமென்ற வெறி... நியாயமான முறையில்.... அன்பான முறையில்... அனைவரின் ஒற்றுமையை கவசமாக்கி உழைக்கும் செயற்பாடுகளின் அலாதி....
இப்படியான ஒரு குழுவில் இணைந்திருப்பதில் எனக்குப் பெருமையே!
அன்பு மட்டும் போதாதது... அறிவு வேண்டும்... அன்பு என்பது அறிவுடன் சார்ந்த ஒன்று! இது அறிவு சார்ந்த குழு!
அறிவையும் ஒற்றுமையையும் இன்னும் வளர்த்து வெற்றியுடன் பயணிப்போம்...
அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
நண்பன் wrote:இந்த வாழ்த்து மடலை நான் படித்துக்கொண்டே இருந்தேன்யாதுமானவள் wrote:மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.!
அனைத்து உறவுகளின் அயராத உழைப்பும் , லட்சியத்தை எட்டவேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடனும் ஒற்றுமையையும் அன்பையும் ஒருசேர கோர்த்து நல்வழியில் சென்று கொண்டிருக்கும் சேனைத் தமிழ் உலா இன்னும் பல சாதனைகளை அடையவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...
இந்த மகிழ்ச்சியில் சேனைக்கு ஒரு கவிதை என் பரிசாக...
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
நண்பா எழுதியவங்களுக்கு ஒரு நன்றி வேண்டாமா ?
என்னுள் எழுந்த கேள்வி இது
இந்த கவிதை வாழ்த்து மாலைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது கோடி கொடுத்தாலும் அன்பை வாங்க முடியாது ஆனால் இங்கு நாங்கள் ரூபாய் சிலவில்லாமல் அன்பால் அன்பை வெல்கிறோம் நட்பால் இணைந்து உலகை வெல்கிறோம்
நானும் ஒரு வழப்போக்கனாக வந்தேன் இங்கு தஞ்சம் புகுந்தேன்.
மகிழ்வோடு பயணிக்கிறேன் யாதுமானவள் அக்காவும் எங்களோடு பயணிக்கும் போது இன்னும் மகிழ்வாக உள்ளது உங்கள் வாழ்த்து மாலைக்கு ஆயிரம் மாயிரம் நன்றிகள் அக்கா என்றும் இணைந்திருப்பொம் நட்போடு பயணிப்பொம்
நன்றியுடன்
நண்பன்
#heart
மிக்க நன்றி நண்பன் ,,,, தொடரட்டும் இந்தத் தமிழ்ப் பயணம்....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
@. @.யாதுமானவள் wrote:நண்பன் wrote:இந்த வாழ்த்து மடலை நான் படித்துக்கொண்டே இருந்தேன்யாதுமானவள் wrote:மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.!
அனைத்து உறவுகளின் அயராத உழைப்பும் , லட்சியத்தை எட்டவேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடனும் ஒற்றுமையையும் அன்பையும் ஒருசேர கோர்த்து நல்வழியில் சென்று கொண்டிருக்கும் சேனைத் தமிழ் உலா இன்னும் பல சாதனைகளை அடையவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...
இந்த மகிழ்ச்சியில் சேனைக்கு ஒரு கவிதை என் பரிசாக...
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
நண்பா எழுதியவங்களுக்கு ஒரு நன்றி வேண்டாமா ?
என்னுள் எழுந்த கேள்வி இது
இந்த கவிதை வாழ்த்து மாலைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது கோடி கொடுத்தாலும் அன்பை வாங்க முடியாது ஆனால் இங்கு நாங்கள் ரூபாய் சிலவில்லாமல் அன்பால் அன்பை வெல்கிறோம் நட்பால் இணைந்து உலகை வெல்கிறோம்
நானும் ஒரு வழப்போக்கனாக வந்தேன் இங்கு தஞ்சம் புகுந்தேன்.
மகிழ்வோடு பயணிக்கிறேன் யாதுமானவள் அக்காவும் எங்களோடு பயணிக்கும் போது இன்னும் மகிழ்வாக உள்ளது உங்கள் வாழ்த்து மாலைக்கு ஆயிரம் மாயிரம் நன்றிகள் அக்கா என்றும் இணைந்திருப்பொம் நட்போடு பயணிப்பொம்
நன்றியுடன்
நண்பன்
#heart
மிக்க நன்றி நண்பன் ,,,, தொடரட்டும் இந்தத் தமிழ்ப் பயணம்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அசத்தலான 40,000 பதிவுகளைத் தாண்டும் நமது சேனைத் தமிழ் உலா
» 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» gowreeshan சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum