Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
+28
நிலா
rinos
கலைவேந்தன்
பர்ஹாத் பாறூக்
செய்தாலி
arull
sikkandar_badusha
mufees
ramees
pirasha
பாயிஸ்
gud boy
பார்த்திபன்
ஹம்னா
ADNAN
sadir
cidjs
kalainilaa
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
*சம்ஸ்
யாதுமானவள்
Atchaya
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
mdkhan
32 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
First topic message reminder :
Last edited by mdkhan on Tue 13 Sep 2011 - 10:24; edited 1 time in total
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
அப்துல்லாஹ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !
@. @. @. நல்லதை நச்சுன்னு உரைத்தீர்கள் நன்றி
தல வரும்போதே தீ பத்திக்கிட்டு எரியுது... கையில் எப்பவும் ஐயாயிரம் வாட்ஸ் கரண்டு வச்சுக்கிட்டே அலையிரீங்களா ....
அதுதான் நானும் ஆச்சரியப்பட்டேன் அண்ணா சும்ம அதிருது
ஜஹுபர் அஸ்ஸலாமு அலைக்கும்
நேசமுடன் ஹாசிம் wrote:அப்துல்லாஹ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !
நல்லதை நச்சுன்னு உரைத்தீர்கள் நன்றி
தல வரும்போதே தீ பத்திக்கிட்டு எரியுது... கையில் எப்பவும் ஐயாயிரம் வாட்ஸ் கரண்டு வச்சுக்கிட்டே அலையிரீங்களா ....
அதுதான் நானும் ஆச்சரியப்பட்டேன் அண்ணா சும்மா அதிருது
cidjs- புதுமுகம்
- பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 0
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

mdkhan wrote:kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்

மாஷா அல்லாஹ் தூள் கிளப்புகுறீர்கள் கான் அப்படியே எனது ஐம்பதாயிரமாவது பதிவு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நண்பன் wrote:mdkhan wrote:kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !
மாஷா அல்லாஹ் தூள் கிளப்புகுறீர்கள் கான் அப்படியே எனது ஐம்பதாயிரமாவது பதிவு
இன்ஷா அல்லாஹ்...... உங்களுடைய ஐம்பதாயிரமாவது பதிவும் இதுபோல் கலக்கலாக இருக்கும்.....
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நன்றி நன்றி கான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
mdkhan wrote:kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !
வியப்பில் கண்திறக்கிறது அசத்தல் தோழரே நன்றிகள்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
வாழ்த்துகள் சேனைக்கு
நன்றிகள் நண்பர்களுக்கு
நானும் உங்களுடன் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி
நன்றிகள் நண்பர்களுக்கு
நானும் உங்களுடன் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
வாருங்கள் சாதிர் நன்றி உங்கள் வாழ்த்திற்கு என்றும் இணைந்திருங்கள்sadir wrote:வாழ்த்துகள் சேனைக்கு
நன்றிகள் நண்பர்களுக்கு
நானும் உங்களுடன் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
சேனையே! உனது சாதனையே!
அது மற்றவர்களுக்கு வேதனையே!
மற்றவர்களின் சோதனையே!
உனக்குப் போதனையே!
தொடரட்டும் மற்றவர்களின் சோதனையே!
அதில் வளரட்டும் சேனையே!
படைத்திடும் பல சாதனையே!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்க சேனை வளர்க சேனை
உங்கள் அத்னான்
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
ADNAN wrote:
சேனையே! உனது சாதனையே!
அது மற்றவர்களுக்கு வேதனையே!
மற்றவர்களின் சோதனையே!
உனக்குப் போதனையே!
தொடரட்டும் மற்றவர்களின் சோதனையே!
அதில் வளரட்டும் சேனையே!
படைத்திடும் பல சாதனையே!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்க சேனை வளர்க சேனை
உங்கள் அத்னான்
அருமை அருமை வாழ்த்தில் மகிழ்கிறது சேனை
உங்களையும்தான் காணவில்லை சேனையில் தொடர்ந்திருக்க முயற்சிக்கலாமே அத்னான்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
ஆஹா பர்த்து விட்டாரே இனி விட மாட்டாரே என்ன பண்ணலாம் சரி சரி இணைந்திருக்கிறேன் கவியே நன்றி உங்கள் வாழ்த்திற்கு
உங்கள் அத்னான்
உங்கள் அத்னான்
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
ADNAN wrote:ஆஹா பர்த்து விட்டாரே இனி விட மாட்டாரே என்ன பண்ணலாம் சரி சரி இணைந்திருக்கிறேன் கவியே நன்றி உங்கள் வாழ்த்திற்கு
உங்கள் அத்னான்
அப்படி புரிஞ்சிட்டா சரிதான்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
சந்தோஷம் தாங்கல. :!#: :!#: :!#: வருகிறது.
இந்த குறுகிய காலத்திற்க்குள் எப்படி இது.
எல்லாம் இறைவனின் அருள்தான் காரணம்.
இறைவனின் அருளால் நண்பர்களின் முயற்ச்சி
வெற்றியளித்துள்ளது இன்று.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
அளப்பரிய சாதனை! வாழ்த்துகள்!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
ஹம்னா wrote:நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
சந்தோஷம் தாங்கல. :!#: :!#: :!#: வருகிறது.
இந்த குறுகிய காலத்திற்க்குள் எப்படி இது.
எல்லாம் இறைவனின் அருள்தான் காரணம்.
இறைவனின் அருளால் நண்பர்களின் முயற்ச்சி
வெற்றியளித்துள்ளது இன்று.
மிக்க மகிழ்ச்சி ஹம்னா கண்டிப்பாக இறைவனின் அருளுடன் நண்பர்களின் ஒற்றுமை மேலோங்கி நிற்கிறது நன்றிகள்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
Parthi wrote:அளப்பரிய சாதனை! வாழ்த்துகள்!
நன்றி சார் தங்களைப் போன்றவர்களின் இணைவில் சேனையின் சாதனை இன்னும் சிறப்புறுகிறது நன்றி
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
முனாஸ் சுலைமான் wrote:
யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
வாவ் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைப்பததுதான் உயர்வான விமர்சனம்
கம்பன் வீட்டுத் துரும்பும் கவி பாடுமென்பர் அதுவும் இதுதானோ உங்களின் வரிகளில் நெகிழ்கிறது மனம் பாராட்டுகள் நன்றிகள் சேனையுடன் தொடருங்கள் நல்லதொரு சேவகனாய் :];: :+=+:
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
உங்களின் உதவிகளுடன் நிச்சயமாய் இணைந்திருப்போம்.....நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:
யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
வாவ் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைப்பததுதான் உயர்வான விமர்சனம்
கம்பன் வீட்டுத் துரும்பும் கவி பாடுமென்பர் அதுவும் இதுதானோ உங்களின் வரிகளில் நெகிழ்கிறது மனம் பாராட்டுகள் நன்றிகள் சேனையுடன் தொடருங்கள் நல்லதொரு சேவகனாய்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
கானின் வர்ண கணினி ஜாலம்
வானின் வர்ண ஜாலம்
சேனையின் தனி ஜாலம்
உறவுகளின் அன்புப் பாலம்
நேசமுடன் கரம் நீட்டும் ஹாசீம்
பாசமுடன் நண்பன்
தானைத் தலைவன் சம்ஸ்
இயக்கத்தில் நமது சேனை
தோழமைக்கு கவிநிலா
அன்புக்கு அப்துல்லா
வியப்பிற்கு யாதுமானவள்
முரண்பட்ட உலகின் எழைக்கென முனாஸ்
கணினிக்கென இளவல் பார்ஹத்
சோகத்திற்கு கிவி பாய்
தமிழுக்கு யாதுமானவள்
வேகமான கவிதைக்கு கலைவேந்தன்
மங்கையரில் சிறப்பான பதிவிற்கு
நங்கை ஜிபிரியா
தங்கை ஹம்னா
கொஞ்சும் பர்வீன்
தேனினும் இனிய ஹனி
அரட்டைக்கு ராணி என
அன்பு உறவுகளின்
சிந்தனை தூண்டும் கருத்துக்களம்
நொந்த உள்ளத்திற்கு புத்துணர்வு
தந்த காட்சி காணொளி தளம்
வியக்க வைக்கும் அறிவியல் தளம்
அயராது தின நிகழ்விற்கென
தினசரித் தலமென பல தளங்களில்
பண்பட்ட பதிவுகள் பலவுண்டு
அதன் எண்ணிக்கையோ இன்று
இரண்டு லட்சம் இதை தாண்டி
விண்ணைத் தொடுவதே இலட்சியம்
விந்தையாய் சொல்கிறாரோ
தினம் வரும் புதிய வுரவுகளே சாட்சியம்
கணத்தோடு வந்திட்டாலும்
மனம் விட்டு கணம் நீங்கி
நிதம் வரும் சோலை
நினைவில் அதுவே சேனை
நித்தமும் மலரும் சேனை
தொடரட்டும் சாதனை
வாழத்தலாம் வாருங்கள் அன்போடு!
.

அப்படியானால் யார் பெரியவன்காற்றுக்கேன்கயவர்களுக்கேன் இத்தனை கடுகடுப்பு?கோபப்பட்ட காற்றைத்தான்கோழைகளை தான் வீரன் என்பதா!
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
தல அசத்தாலான வரிகள் .தொடரட்டும் ,உங்கள் கவிதை தேர் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
அன்பின் இல்லமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பு உறவுகளின் வசிப்பிடமாய்
எங்கள் சேனைத் தமிழ் உலா
அன்பு உறவுகளின் முத்துகள்
சேனையினை அழகு படுத்தி
இன்று 200000 பதிவுகள் தாண்டி
வெற்றி நடை போடுகிறது
சேனைத் தமிழ் உலா
சேனைக்கு பதிவுகள் அள்ளிக்குவித்து
200000 பதிவுகளை தாண்டி
கொண்டாடும் உறவுகளுக்கு
றிமாஸின் நன்றிகள் பல.......
இன்னும் பல்லாயிரம்
பதிவுகள் பதிவிட வாழ்த்துவோம்
என்றும் சேனையோடு இணைந்திருந்து
மீண்டும்
வாழ்த்துக்கள்
சேனைத் தமிழ் உலா
உறவுகளுக்கு
நன்றியுடன் இவன்
அப்துல் றிமாஸ்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» அசத்தலான 40,000 பதிவுகளைத் தாண்டும் நமது சேனைத் தமிழ் உலா
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum