Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
+28
நிலா
rinos
கலைவேந்தன்
பர்ஹாத் பாறூக்
செய்தாலி
arull
sikkandar_badusha
mufees
ramees
pirasha
பாயிஸ்
gud boy
பார்த்திபன்
ஹம்னா
ADNAN
sadir
cidjs
kalainilaa
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
*சம்ஸ்
யாதுமானவள்
Atchaya
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
mdkhan
32 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
First topic message reminder :
Last edited by mdkhan on Tue 13 Sep 2011 - 10:24; edited 1 time in total
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
சேனை என்ற அற்புத மலர்.
அந்த மலரில் எத்தனை இதழ்கள்.
அத்தனை இதழ்களும்
விலைமதிப்பில்லா இதழ்கள்.
இந்த இதழ்களில் நானும்
ஒரு இதழ் என்னும் போது.
அப்பப்பா எவ்வளவு சந்தோஷம்.
இங்கு கிடைக்கும் சந்தோஷம்
வேறு எங்கு கிடைக்கும் சொல்லுங்கள்.
முகம் பாராது உறவு அறியாது
ஆனாலும் நமக்குள் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்
போன்று ஒரு பாசம் இந்த பாசத்தை நமக்களித்த சேனைக்கு
என் கோடான கோடி வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஹம்னா.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நேசமுடன் ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:ஜாதிமதம் இல்லாமல் தமிழை
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
சேனை எனும் தளத்தை உயிர்ப்பித்து
சேனைத் தமிழ் உலாவாக
சிகரமடைந்து சிறப்பாய்
சிறந்து நிற்க்கும் சேனையையும்
அதில் சங்கமித்த உறவுகளையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்வதில் பெருமிதம்.
சேனை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய சேனைக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுடெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .
சேனையின் பக்கங்கள் புரட்ட
இரவு பகல் உழைத்த உறவுகளுக்கு
உயிராய் தோழ் கொடுத்த
உத்தம உறுப்பினர்கள் அனைவரும்
இணைந்து பகிர்ந்த பதிவுகள் இரண்டு லட்ச்சம்
அன்புடன் மகிழ்ந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்.
இன்னாள் எம் பொன்னாள் உம் வரிகளில் முழுமையான சேனையின் சிகரம் தெரிகிறது உமது உத்தம உழைப்பை உளமாற ஏற்ற உறவுகள் உம்மோடு நட்புடன் கைகோர்த்த நிமிடங்களில்தான் சேனை வென்று தலை நிமிர்ந்து நிற்கிறது நன்றிகள் தோழா இத்தனை பெரிய ஒரு வீட்டினை வடிவமைத்து வகைப்படுத்தி வழிநடத்தும் உன் சேவையில் சேனை வென்றிருக்கிறது நன்றி
கண்டிப்பாக நண்பா இந்த வெற்றிக்கு காரணம் இங்கு உள்ள ஒவ்வெறு உறுப்பினரினதும் உழைப்புதான் அவர்களின் உன்னத உழைப்பு இன்று சிகரம் எட்டிப் பார்க்கிறது சேனை.சேனையுடன் கைகோர்த்த உறவுகள் அனைவருக்கும் இன் நேரத்தில் நன்றி சொல்ல மகிழ்கிறது சேனை.
நன்றி நன்றி அனைவருக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
ஹம்னா wrote:சேனை என்ற அற்புத மலர்.
அந்த மலரில் எத்தனை இதழ்கள்.
அத்தனை இதழ்களும்
விலைமதிப்பில்லா இதழ்கள்.
இந்த இதழ்களில் நானும்
ஒரு இதழ் என்னும் போது.
அப்பப்பா எவ்வளவு சந்தோஷம்.
இங்கு கிடைக்கும் சந்தோஷம்
வேறு எங்கு கிடைக்கும் சொல்லுங்கள்.
முகம் பாராது உறவு அறியாது
ஆனாலும் நமக்குள் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்
போன்று ஒரு பாசம் இந்த பாசத்தை நமக்களித்த சேனைக்கு
என் கோடான கோடி வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஹம்னா.
நிச்சயமாக மகிழ்ச்சிதான் அத்தாய்குத்தாயாக நலம்விசாரிப்போடு சிரமம் பாராது சங்கமிக்கும் உங்களுக்கும் அளவு கடந்த நன்றிகள்
வரிகள் அட்டகாசம் பாராட்டுகள்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நேசமுடன் ஹாசிம் wrote:பாயிஸ் wrote:சேனை கண்ட இந்த வெற்றியை வாழ்தியதைவிட வாழ்தியவர்களை தோழர்கள் ஒருவெருக்கொருவர் வாழ்திய விதம்தான் எம்சேனையின் வெற்றி. நல்ல பல சிறந்த படைப்பாளர்கள் இங்குதான் தங்கிவிடுகிறார்கள் என்று நான் இன்று புரிந்து கொண்டவிடையம் உதரணமாக எப்போவுமே றிமாஸ், முனாஸ் சுலைமான் போன்றவர்கள் நம்சேனைக்ககாக கவியெழுதி நான் பார்த்திலை இவர்கள் நம்சேனையின் வெற்றிகண்டு கவிதைகளால் புகழ்ந்துறைத்ததையும் தகத்தெரிந்ததையும் நான் காணயில் நிச்சியமாக நாம் வெற்றிபெற்றிருக்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வெற்றியையிட்டு நமது கலைஞ்சர்களாகிய
நமது கான் இட்டிருக்கும் படம் நமது மனதோடு என்றும் ஒட்டியிருக்கும் நமது ஹாசிம் எம்சேனைக்காவியத்தை ஒரு கவியாக தந்திருக்கிறார் தோழன் முனாஸ் கவிதையால் பாடம் கற்பித்திருக்கிறார் இப்படியான இந்தப்பெருமைகள் ஒரு சில நபர்களையே சென்றடையும் நிச்சியமாக உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் வெற்றிபெற்றிருக்கிறது தோழர்களே நானும் உங்களோடு இல்லாவிட்டாலும் அப்பப்போது பயணிக்கும் சந்தர்ப்பத்தையிட்டு இந்நேரத்தில் பெருமிதமடைகிறேன்
இன்று இந்த வெற்றியையடையக் காரணமாக இருந்த எல்லோருக்கும் என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நமது சேனை என்றும் இவ்வாறே உலா வர வல்ல இறையோனை பிரார்த்தித்தவானாக சேனையைமனதார
வாழ்தும் உங்கள் அன்புத்தோழன் பாயிஸ்
இதுதான் அவையடக்கம் என்பதா சேனையின் வெற்றியில் தங்களின் பங்கும் அதிகமிருக்கிறது அப்பப்ப இணைந்தாலும் அசத்தல் கவிதைகளும் நட்புடன் அரட்டை என்று அருமையான இருப்பில் மனம் மகிழச்செய்து கலந்திருக்கும் உங்களுக்கும் பங்கிருக்கிறது என்றும் சேனையுடன் இணைந்து சிறப்பித்து சிலாகித்துவிடுமாறு நட்புடன் விண்ணப்பிக்கிறேன் நன்றி தோழா
நானும் விணயமாகக் கேட்டுக்கொள்கிறேன் விண்ணப்பம் தேவையில்லை எதற்கு விண்ணப்பம் இணைப்பில் இல்லாதவர்களுக்குத்தான் அவைகள் நன்றி தோழா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
பாயிஸ் wrote:சேனை கண்ட இந்த வெற்றியை வாழ்தியதைவிட வாழ்தியவர்களை தோழர்கள் ஒருவெருக்கொருவர் வாழ்திய விதம்தான் எம்சேனையின் வெற்றி. நல்ல பல சிறந்த படைப்பாளர்கள் இங்குதான் தங்கிவிடுகிறார்கள் என்று நான் இன்று புரிந்து கொண்டவிடையம் உதரணமாக எப்போவுமே றிமாஸ், முனாஸ் சுலைமான் போன்றவர்கள் நம்சேனைக்ககாக கவியெழுதி நான் பார்த்திலை இவர்கள் நம்சேனையின் வெற்றிகண்டு கவிதைகளால் புகழ்ந்துறைத்ததையும் தகத்தெரிந்ததையும் நான் காணயில் நிச்சியமாக நாம் வெற்றிபெற்றிருக்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வெற்றியையிட்டு நமது கலைஞ்சர்களாகிய
நமது கான் இட்டிருக்கும் படம் நமது மனதோடு என்றும் ஒட்டியிருக்கும் நமது ஹாசிம் எம்சேனைக்காவியத்தை ஒரு கவியாக தந்திருக்கிறார் தோழன் முனாஸ் கவிதையால் பாடம் கற்பித்திருக்கிறார் இப்படியான இந்தப்பெருமைகள் ஒரு சில நபர்களையே சென்றடையும் நிச்சியமாக உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் வெற்றிபெற்றிருக்கிறது தோழர்களே நானும் உங்களோடு இல்லாவிட்டாலும் அப்பப்போது பயணிக்கும் சந்தர்ப்பத்தையிட்டு இந்நேரத்தில் பெருமிதமடைகிறேன்
இன்று இந்த வெற்றியையடையக் காரணமாக இருந்த எல்லோருக்கும் என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நமது சேனை என்றும் இவ்வாறே உலா வர வல்ல இறையோனை பிரார்த்தித்தவானாக சேனையைமனதார
வாழ்தும் உங்கள் அன்புத்தோழன் பாயிஸ்
நன்றி பாயிஸ் தொடர்ந்திருப்போம் நட்புடன் பயணிப்போம். @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
இந்த வெற்றில் ,புதிய கவிக் குயில்களை காணமுடிந்தது .
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
pirasha wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இணைந்திருங்கள் தோழி @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
pirasha wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி
என்ன ரஜினி மாதிரி.
எப்ப வருவீங்க ,பதிவீங்க என்று தெரியவில்லை ,
ஆனா வரவர வேண்டிய நேரத்தில் வந்து வாழ்த்து சொல்லியாச்சு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ramees- புதுமுகம்
- பதிவுகள்:- : 1175
மதிப்பீடுகள் : 6
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
pirasha wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தோழியின் ஒத்தவரிக் கவிதையிது
உள்ளம் திறந்து வைத்த பெட்டகமிது
நானும் உங்களோடுள்ளேனென்று ஒப்புவித்த
ஒப்பற்ற கவிதையிது
வரமுடியாவிட்டாலும் குதூகலத்துடன்
கைகோர்த்தேனே என்று உரைத்துச்சென்ற
ஒப்பனைக் கவிதையிது
மகிழ்ச்சிகள் தோழி உங்கள் நாமத்தினை இணைத்துக்கொண்டதில்
ஆனந்தம் சேனைக்கு நன்றிகள்
உங்கள் அயரதா உழைப்பினையும் தாங்கி
வெற்றி நடை போடுகிறது சேனை :!@!: :];:
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
:!+:
Last edited by mufees on Wed 14 Sep 2011 - 21:49; edited 1 time in total
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
mufees wrote:வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள்
அப்படி என்றால் தாங்கள் வாழ்த்துவதாக இல்லையோ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
mufees wrote:வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள்
நீங்கள் இன்னும் வாழ்த்தலியே தோழா எங்கே உங்கள் அசத்தல் :”: :”: :,;: :,;:
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
எள்ளிய நரிகளுக்கு
ஏமாற்றமே மிஞ்சும்!
சேனையின் வளர்ச்சி !
நகைத்த நரிகளே!
சேனையின் வளர்ச்சியில்,
உமக்கும் பங்கு!
நான் பதித்த பதிவுகளால்
சேனையில் எனக்கும்
வாழ்த்த பங்குண்டு!
இதோ நல் நெறிக் கூட்டம்
சேனைக்கு கைக் கொடுக்க
வெற்றிக் கொடி தூக்கும் பாங்கு!
இன்னும் குரல் கொடுங்கள்..
சேனையின் வளர்ச்சிக்கு.
வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் .
உறவுகளே உங்களுக்கு !
ஏமாற்றமே மிஞ்சும்!
சேனையின் வளர்ச்சி !
நகைத்த நரிகளே!
சேனையின் வளர்ச்சியில்,
உமக்கும் பங்கு!
நான் பதித்த பதிவுகளால்
சேனையில் எனக்கும்
வாழ்த்த பங்குண்டு!
இதோ நல் நெறிக் கூட்டம்
சேனைக்கு கைக் கொடுக்க
வெற்றிக் கொடி தூக்கும் பாங்கு!
இன்னும் குரல் கொடுங்கள்..
சேனையின் வளர்ச்சிக்கு.
வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் .
உறவுகளே உங்களுக்கு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
kalainilaa wrote:எள்ளிய நரிகளுக்கு
ஏமாற்றமே மிஞ்சும்!
சேனையின் வளர்ச்சி !
நகைத்த நரிகளே!
சேனையின் வளர்ச்சியில்,
உமக்கும் பங்கு!
நான் பதித்த பதிவுகளால்
சேனையில் எனக்கும்
வாழ்த்த பங்குண்டு!
இதோ நல் நெறிக் கூட்டம்
சேனைக்கு கைக் கொடுக்க
வெற்றிக் கொடி தூக்கும் பாங்கு!
இன்னும் குரல் கொடுங்கள்..
சேனையின் வளர்ச்சிக்கு.
வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் .
உறவுகளே உங்களுக்கு !
மகிழ்ச்சி மகிழ்ச்சி உள்ளம் விரிந்த வரிகள் ஏக்கங்கள் மலைகளைக்கூட சாய்த்துவிடும் ஏக்கங்களின் குமியலுக்கு சக்தியதிகம் உலகம் அதை நன்றாக உணர்த்தி நிற்கிறது நன்றிகள்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நன்றி உறவே தொடர்ந்து இணைந்திருங்கள் @.Parthi wrote:அளப்பரிய சாதனை! வாழ்த்துகள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
அருமையான வரிகள் வாழ்த்துகள் :+=+: @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:ஹம்னா wrote:நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
சந்தோஷம் தாங்கல. :!#: :!#: :!#: வருகிறது.
இந்த குறுகிய காலத்திற்க்குள் எப்படி இது.
எல்லாம் இறைவனின் அருள்தான் காரணம்.
இறைவனின் அருளால் நண்பர்களின் முயற்ச்சி
வெற்றியளித்துள்ளது இன்று.
மிக்க மகிழ்ச்சி ஹம்னா கண்டிப்பாக இறைவனின் அருளுடன் நண்பர்களின் ஒற்றுமை மேலோங்கி நிற்கிறது நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
விசறு பிடித்த விசக்கிருமிகளின் வயிற்றெரிச்சல்கள் கடந்து இந்த இலக்கை அடைந்திருக்கிறோம் மாஸ்டர் வாழ்த்துக்கள் அருமையான வரிகள் @.kalainilaa wrote:எள்ளிய நரிகளுக்கு
ஏமாற்றமே மிஞ்சும்!
சேனையின் வளர்ச்சி !
நகைத்த நரிகளே!
சேனையின் வளர்ச்சியில்,
உமக்கும் பங்கு!
நான் பதித்த பதிவுகளால்
சேனையில் எனக்கும்
வாழ்த்த பங்குண்டு!
இதோ நல் நெறிக் கூட்டம்
சேனைக்கு கைக் கொடுக்க
வெற்றிக் கொடி தூக்கும் பாங்கு!
இன்னும் குரல் கொடுங்கள்..
சேனையின் வளர்ச்சிக்கு.
வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் .
உறவுகளே உங்களுக்கு !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
முனாஸ் சுலைமான் wrote:
யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
வாவ் வாவ் சூப்பரா இருக்குதுய்யா என்ன கவிதை என்னா கவிதை சும்மா கும்முன்னு இருக்குதய்யா சான்சே இல்லை நீங்களும் கவிஞ்சன்தான் வாழ்த்துக்கள் அன்பு உடன் பிறப்பே வாழ்த்துக்கள் :+=+: :+=+: :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
@. @. @.நண்பன் wrote:முனாஸ் சுலைமான் wrote:

அப்துல்லாஹ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !
@. @. @. நல்லதை நச்சுன்னு உரைத்தீர்கள் நன்றி
தல வரும்போதே தீ பத்திக்கிட்டு எரியுது... கையில் எப்பவும் ஐயாயிரம் வாட்ஸ் கரண்டு வச்சுக்கிட்டே அலையிரீங்களா ....
பாசத்தோடு வந்தால் ,வேஷத்தோடு நடமாடும் ,நரிகளுக்கு நகைப்பு !
வீரியத்தோடு வந்தால் தான் நமது விலாசம் விளங்கும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
@. @. :+=+:kalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote:
யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்காற்றுக்கேன்கயவர்களுக்கேன் இத்தனை கடுகடுப்பு?கோபப்பட்ட காற்றைத்தான்கோழைகளை தான் வீரன் என்பதா!
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
தல அசத்தாலான வரிகள் .தொடரட்டும் ,உங்கள் கவிதை தேர் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» அசத்தலான 40,000 பதிவுகளைத் தாண்டும் நமது சேனைத் தமிழ் உலா
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum