Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
+28
நிலா
rinos
கலைவேந்தன்
பர்ஹாத் பாறூக்
செய்தாலி
arull
sikkandar_badusha
mufees
ramees
pirasha
பாயிஸ்
gud boy
பார்த்திபன்
ஹம்னா
ADNAN
sadir
cidjs
kalainilaa
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
*சம்ஸ்
யாதுமானவள்
Atchaya
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
mdkhan
32 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
First topic message reminder :
Last edited by mdkhan on Tue 13 Sep 2011 - 10:24; edited 1 time in total
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
kalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote:ர் கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்காற்றுக்கேன்கயவர்களுக்கேன் இத்தனை கடுகடுப்பு?கோபப்பட்ட காற்றைத்தான்கோழைகளை தான் வீரன் என்பதா!
புயலென்று கொள்ளுவதா?(திருத்தம் கலைநிலா)
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
தல அசத்தாலான வரிகள் .தொடரட்டும் ,உங்கள் கவிதை தேர் .
நன்றி சார் உங்களைப்போன்று முடியா விட்டாலும் உங்கள் பின்னால் சரி வந்து பார்ப்போமே என்றொரு ஆசை முயற்சிக்கிறேன்.......
ஆனால் நேரம் போதாது........
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
முனாஸ் சுலைமான் wrote:
யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
நன்றாக சொன்னீர்கள் உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் அருமை.
வாழ்த்துக்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நன்றி ஹம்னாஹம்னா wrote:முனாஸ் சுலைமான் wrote:
யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்
காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........
எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........
யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.
அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
நன்றாக சொன்னீர்கள் உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் அருமை.
வாழ்த்துக்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
ரொம்ப சந்தோசமான செய்தி..
அனைவரையும் சாதி மத பாகுபாடின்றி அன்போடு வரவேற்று,அழகாக உபசரித்து,நல்ல முறையில் ஊக்கபடுத்தி,தலைகனம்,ஆணவம்,அகங்காரம் இது எதுவுமில்லாமல்,தெளிவாக வழி நடத்தியதால் தான் இந்த இலகத்தை இத்தனை விரைவில் எட்ட முடிந்தது..
இன்னும் மேன் மேலும் சேனை சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..
அப்போ சேனையோட treat எப்போ?

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
அழகாக வடித்துள்ளீர்கள் அண்ணா கவிதையை.Atchaya wrote:கானின் வர்ண கணினி ஜாலம்
வானின் வர்ண ஜாலம்
சேனையின் தனி ஜாலம்
உறவுகளின் அன்புப் பாலம்
நேசமுடன் கரம் நீட்டும் ஹாசீம்
பாசமுடன் நண்பன்
தானைத் தலைவன் சம்ஸ்
இயக்கத்தில் நமது சேனை
தோழமைக்கு கவிநிலா
அன்புக்கு அப்துல்லா
வியப்பிற்கு யாதுமானவள்
முரண்பட்ட உலகின் எழைக்கென முனாஸ்
கணினிக்கென இளவல் பார்ஹத்
சோகத்திற்கு கிவி பாய்
வேகமான கவிதைக்கு கலைவேந்தன்
மங்கையரில் சிறப்பான பதிவிற்கு
நங்கை ஜிபிரியா
தங்கை ஹம்னா
கொஞ்சும் பர்வீன்
தேனினும் இனிய ஹனி
அரட்டைக்கு ராணி என
அன்பு உறவுகளின்
சிந்தனை தூண்டும் கருத்துக்களம்
நொந்த உள்ளத்திற்கு புத்துணர்வு
தந்த காட்சி காணொளி தளம்
வியக்க வைக்கும் அறிவியல் தளம்
அயராது தின நிகழ்விற்கென
தினசரித் தலமென பல தளங்களில்
பண்பட்ட பதிவுகள் பலவுண்டு
அதன் எண்ணிக்கையோ இன்று
இரண்டு லட்சம் இதை தாண்டி
விண்ணைத் தொடுவதே இலட்சியம்
விந்தையாய் சொல்கிறாரோ
தினம் வரும் புதிய வுரவுகளே சாட்சியம்
கணத்தோடு வந்திட்டாலும்
மனம் விட்டு கணம் நீங்கி
நிதம் வரும் சோலை
நினைவில் அதுவே சேனை
நித்தமும் மலரும் சேனை
தொடரட்டும் சாதனை
வாழத்தலாம் வாருங்கள் அன்போடு!
.
அருமை அருமை அருமை.
வாழ்த்துக்கள் அண்ணா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
மெய்ச்சிலிர்க்கிறது வார்த்தைகளில் அன்பு மட்டும் காண்கிறேன் ஆனந்தமெனக்கு உங்களுடனான நட்பு இணைய உலகில் சேனையால் நான் சாதித்தது அனுபத்தின் ஆசான் உள்ளம் மகிழ்ந்த ஊக்கமான கருத்துக்களோடு அனைவரையும் அரவணைத்து பாகுபாடுகளற்ற உங்கள் சேவைக்கென்றும் சேனை நட்புலகம் கடன் பட்டிருக்கிறது இவ்வுலம் என்றும் உங்கள் பினாலிருக்கும் அண்ணா நன்றிகள் :!#: :!#: :+=+: :+=+:Atchaya wrote:கானின் வர்ண கணினி ஜாலம்
வானின் வர்ண ஜாலம்
சேனையின் தனி ஜாலம்
உறவுகளின் அன்புப் பாலம்
நேசமுடன் கரம் நீட்டும் ஹாசீம்
பாசமுடன் நண்பன்
தானைத் தலைவன் சம்ஸ்
இயக்கத்தில் நமது சேனை
தோழமைக்கு கவிநிலா
அன்புக்கு அப்துல்லா
வியப்பிற்கு யாதுமானவள்
முரண்பட்ட உலகின் எழைக்கென முனாஸ்
கணினிக்கென இளவல் பார்ஹத்
சோகத்திற்கு கிவி பாய்
தமிழுக்கு யாதுமானவள்
வேகமான கவிதைக்கு கலைவேந்தன்
மங்கையரில் சிறப்பான பதிவிற்கு
நங்கை ஜிபிரியா
தங்கை ஹம்னா
கொஞ்சும் பர்வீன்
தேனினும் இனிய ஹனி
அரட்டைக்கு ராணி என
அன்பு உறவுகளின்
சிந்தனை தூண்டும் கருத்துக்களம்
நொந்த உள்ளத்திற்கு புத்துணர்வு
தந்த காட்சி காணொளி தளம்
வியக்க வைக்கும் அறிவியல் தளம்
அயராது தின நிகழ்விற்கென
தினசரித் தலமென பல தளங்களில்
பண்பட்ட பதிவுகள் பலவுண்டு
அதன் எண்ணிக்கையோ இன்று
இரண்டு லட்சம் இதை தாண்டி
விண்ணைத் தொடுவதே இலட்சியம்
விந்தையாய் சொல்கிறாரோ
தினம் வரும் புதிய வுரவுகளே சாட்சியம்
கணத்தோடு வந்திட்டாலும்
மனம் விட்டு கணம் நீங்கி
நிதம் வரும் சோலை
நினைவில் அதுவே சேனை
நித்தமும் மலரும் சேனை
தொடரட்டும் சாதனை
வாழத்தலாம் வாருங்கள் அன்போடு!
.
Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 13 Sep 2011 - 20:02; edited 1 time in total
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
kiwi boy wrote:ரொம்ப சந்தோசமான செய்தி..
அனைவரையும் சாதி மத பாகுபாடின்றி அன்போடு வரவேற்று,அழகாக உபசரித்து,நல்ல முறையில் ஊக்கபடுத்தி,தலைகனம்,ஆணவம்,அகங்காரம் இது எதுவுமில்லாமல்,தெளிவாக வழி நடத்தியதால் தான் இந்த இலகத்தை இத்தனை விரைவில் எட்ட முடிந்தது..
இன்னும் மேன் மேலும் சேனை சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..
அப்போ சேனையோட treat எப்போ?
@. @. @.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
அப்துல் றிமாஸ் wrote:
அன்பின் இல்லமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பு உறவுகளின் வசிப்பிடமாய்
எங்கள் சேனைத் தமிழ் உலா
அன்பு உறவுகளின் முத்துகள்
சேனையினை அழகு படுத்தி
இன்று 200000 பதிவுகள் தாண்டி
வெற்றி நடை போடுகிறது
சேனைத் தமிழ் உலா
சேனைக்கு பதிவுகள் அள்ளிக்குவித்து
200000 பதிவுகளை தாண்டி
கொண்டாடும் உறவுகளுக்கு
றிமாஸின் நன்றிகள் பல.......
இன்னும் பல்லாயிரம்
பதிவுகள் பதிவிட வாழ்த்துவோம்
என்றும் சேனையோடு இணைந்திருந்து
மீண்டும்
வாழ்த்துக்கள்
சேனைத் தமிழ் உலா
உறவுகளுக்கு
நன்றியுடன் இவன்
அப்துல் றிமாஸ்
அருமையிலும் அருமையாக வடிவமைத்த வாழ்த்துடனும் வரியமைத்த வாழ்த்துடனும் முழுமையடைந்த வாழ்த்து உங்களது பாராட்டுகள் நன்றிகள் றிமாஸ்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
ஹம்னா wrote:நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்.
சந்தோஷம் தாங்கல. வருகிறது.
இந்த குறுகிய காலத்திற்க்குள் எப்படி இது.
எல்லாம் இறைவனின் அருள்தான் காரணம்.
இறைவனின் அருளால் நண்பர்களின் முயற்ச்சி
வெற்றியளித்துள்ளது இன்று.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
mdkhan wrote:
என்னால் இப்பொழுதுதான் கான் சாரோட வாழ்த்து படத்தைப்பார்க்க முடிந்தது.
எவ்வளவு அழகாக உள்ளது. சேனையின் வெற்றியை வர்ண பட்டாசு கொழுத்தி
வாழ்த்த ஆரம்பித்த கான் சாருக்கு அன்பு நன்றிகளும் பாராட்டுக்களும்.
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
சேனை கண்ட இந்த வெற்றியை வாழ்தியதைவிட வாழ்தியவர்களை தோழர்கள் ஒருவெருக்கொருவர் வாழ்திய விதம்தான் எம்சேனையின் வெற்றி. நல்ல பல சிறந்த படைப்பாளர்கள் இங்குதான் தங்கிவிடுகிறார்கள் என்று நான் இன்று புரிந்து கொண்டவிடையம் உதரணமாக எப்போவுமே றிமாஸ், முனாஸ் சுலைமான் போன்றவர்கள் நம்சேனைக்ககாக கவியெழுதி நான் பார்த்திலை இவர்கள் நம்சேனையின் வெற்றிகண்டு கவிதைகளால் புகழ்ந்துறைத்ததையும் தகத்தெரிந்ததையும் நான் காணயில் நிச்சியமாக நாம் வெற்றிபெற்றிருக்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வெற்றியையிட்டு நமது கலைஞ்சர்களாகிய
நமது கான் இட்டிருக்கும் படம் நமது மனதோடு என்றும் ஒட்டியிருக்கும் நமது ஹாசிம் எம்சேனைக்காவியத்தை ஒரு கவியாக தந்திருக்கிறார் தோழன் முனாஸ் கவிதையால் பாடம் கற்பித்திருக்கிறார் இப்படியான இந்தப்பெருமைகள் ஒரு சில நபர்களையே சென்றடையும் நிச்சியமாக உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் வெற்றிபெற்றிருக்கிறது தோழர்களே நானும் உங்களோடு இல்லாவிட்டாலும் அப்பப்போது பயணிக்கும் சந்தர்ப்பத்தையிட்டு இந்நேரத்தில் பெருமிதமடைகிறேன்
இன்று இந்த வெற்றியையடையக் காரணமாக இருந்த எல்லோருக்கும் என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நமது சேனை என்றும் இவ்வாறே உலா வர வல்ல இறையோனை பிரார்த்தித்தவானாக சேனையைமனதார
வாழ்தும் உங்கள் அன்புத்தோழன் பாயிஸ்

Last edited by பாயிஸ் on Tue 13 Sep 2011 - 20:06; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
kiwi boy wrote:ரொம்ப சந்தோசமான செய்தி..
அனைவரையும் சாதி மத பாகுபாடின்றி அன்போடு வரவேற்று,அழகாக உபசரித்து,நல்ல முறையில் ஊக்கபடுத்தி,தலைகனம்,ஆணவம்,அகங்காரம் இது எதுவுமில்லாமல்,தெளிவாக வழி நடத்தியதால் தான் இந்த இலகத்தை இத்தனை விரைவில் எட்ட முடிந்தது..
இன்னும் மேன் மேலும் சேனை சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..
அப்போ சேனையோட treat எப்போ?
மிக்க நன்றி தோழா இதை இங்கு இருப்பவர்கள்தான் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் இல்லாதவர்களுக்கு மாயையாகத் தெரிகிறது தூய நட்பு இங்கு இமயத்திலிருப்பதை புசித்தவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !
அருமையான வரிகள் தோழரே @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
பாயிஸ் wrote:சேனை கண்ட இந்த வெற்றியை வாழ்தியதைவிட வாழ்தியவர்களை தோழர்கள் ஒருவெருக்கொருவர் வாழ்திய விதம்தான் எம்சேனையின் வெற்றி. நல்ல பல சிறந்த படைப்பாளர்கள் இங்குதான் தங்கிவிடுகிறார்கள் என்று நான் இன்று புரிந்து கொண்டவிடையம் உதரணமாக எப்போவுமே றிமாஸ், முனாஸ் சுலைமான் போன்றவர்கள் நம்சேனைக்ககாக கவியெழுதி நான் பார்த்திலை இவர்கள் நம்சேனையின் வெற்றிகண்டு கவிதைகளால் புகழ்ந்துறைத்ததையும் தகத்தெரிந்ததையும் நான் காணயில் நிச்சியமாக நாம் வெற்றிபெற்றிருக்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வெற்றியையிட்டு நமது கலைஞ்சர்களாகிய
நமது கான் இட்டிருக்கும் படம் நமது மனதோடு என்றும் ஒட்டியிருக்கும் நமது ஹாசிம் எம்சேனைக்காவியத்தை ஒரு கவியாக தந்திருக்கிறார் தோழன் முனாஸ் கவிதையால் பாடம் கற்பித்திருக்கிறார் இப்படியான இந்தப்பெருமைகள் ஒரு சில நபர்களையே சென்றடையும் நிச்சியமாக உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் வெற்றிபெற்றிருக்கிறது தோழர்களே நானும் உங்களோடு இல்லாவிட்டாலும் அப்பப்போது பயணிக்கும் சந்தர்ப்பத்தையிட்டு இந்நேரத்தில் பெருமிதமடைகிறேன்
இன்று இந்த வெற்றியையடையக் காரணமாக இருந்த எல்லோருக்கும் என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நமது சேனை என்றும் இவ்வாறே உலா வர வல்ல இறையோனை பிரார்த்தித்தவானாக சேனையைமனதார
வாழ்தும் உங்கள் அன்புத்தோழன் பாயிஸ்
இதுதான் அவையடக்கம் என்பதா சேனையின் வெற்றியில் தங்களின் பங்கும் அதிகமிருக்கிறது அப்பப்ப இணைந்தாலும் அசத்தல் கவிதைகளும் நட்புடன் அரட்டை என்று அருமையான இருப்பில் மனம் மகிழச்செய்து கலந்திருக்கும் உங்களுக்கும் பங்கிருக்கிறது என்றும் சேனையுடன் இணைந்து சிறப்பித்து சிலாகித்துவிடுமாறு நட்புடன் விண்ணப்பிக்கிறேன் நன்றி தோழா
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
mdkhan wrote:kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .
பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !
கவிக்கு வாழ்த்து வாழ்த்து கவி என்று அனைத்தும் அருமை வாழ்த்துகள் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
நேசமுடன் ஹாசிம் wrote:பாயிஸ் wrote:சேனை கண்ட இந்த வெற்றியை வாழ்தியதைவிட வாழ்தியவர்களை தோழர்கள் ஒருவெருக்கொருவர் வாழ்திய விதம்தான் எம்சேனையின் வெற்றி. நல்ல பல சிறந்த படைப்பாளர்கள் இங்குதான் தங்கிவிடுகிறார்கள் என்று நான் இன்று புரிந்து கொண்டவிடையம் உதரணமாக எப்போவுமே றிமாஸ், முனாஸ் சுலைமான் போன்றவர்கள் நம்சேனைக்ககாக கவியெழுதி நான் பார்த்திலை இவர்கள் நம்சேனையின் வெற்றிகண்டு கவிதைகளால் புகழ்ந்துறைத்ததையும் தகத்தெரிந்ததையும் நான் காணயில் நிச்சியமாக நாம் வெற்றிபெற்றிருக்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வெற்றியையிட்டு நமது கலைஞ்சர்களாகிய
நமது கான் இட்டிருக்கும் படம் நமது மனதோடு என்றும் ஒட்டியிருக்கும் நமது ஹாசிம் எம்சேனைக்காவியத்தை ஒரு கவியாக தந்திருக்கிறார் தோழன் முனாஸ் கவிதையால் பாடம் கற்பித்திருக்கிறார் இப்படியான இந்தப்பெருமைகள் ஒரு சில நபர்களையே சென்றடையும் நிச்சியமாக உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் வெற்றிபெற்றிருக்கிறது தோழர்களே நானும் உங்களோடு இல்லாவிட்டாலும் அப்பப்போது பயணிக்கும் சந்தர்ப்பத்தையிட்டு இந்நேரத்தில் பெருமிதமடைகிறேன்
இன்று இந்த வெற்றியையடையக் காரணமாக இருந்த எல்லோருக்கும் என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நமது சேனை என்றும் இவ்வாறே உலா வர வல்ல இறையோனை பிரார்த்தித்தவானாக சேனையைமனதார
வாழ்தும் உங்கள் அன்புத்தோழன் பாயிஸ்
இதுதான் அவையடக்கம் என்பதா சேனையின் வெற்றியில் தங்களின் பங்கும் அதிகமிருக்கிறது அப்பப்ப இணைந்தாலும் அசத்தல் கவிதைகளும் நட்புடன் அரட்டை என்று அருமையான இருப்பில் மனம் மகிழச்செய்து கலந்திருக்கும் உங்களுக்கும் பங்கிருக்கிறது என்றும் சேனையுடன் இணைந்து சிறப்பித்து சிலாகித்துவிடுமாறு நட்புடன் விண்ணப்பிக்கிறேன் நன்றி தோழா
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
sadir wrote:வாழ்த்துகள் சேனைக்கு
நன்றிகள் நண்பர்களுக்கு
நானும் உங்களுடன் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி
என்றும் இணைந்தே இருப்போம் .தோழரே @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
@. @. @.நேசமுடன் ஹாசிம் wrote:அப்துல் றிமாஸ் wrote:
அன்பின் இல்லமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பு உறவுகளின் வசிப்பிடமாய்
எங்கள் சேனைத் தமிழ் உலா
அன்பு உறவுகளின் முத்துகள்
சேனையினை அழகு படுத்தி
இன்று 200000 பதிவுகள் தாண்டி
வெற்றி நடை போடுகிறது
சேனைத் தமிழ் உலா
சேனைக்கு பதிவுகள் அள்ளிக்குவித்து
200000 பதிவுகளை தாண்டி
கொண்டாடும் உறவுகளுக்கு
றிமாஸின் நன்றிகள் பல.......
இன்னும் பல்லாயிரம்
பதிவுகள் பதிவிட வாழ்த்துவோம்
என்றும் சேனையோடு இணைந்திருந்து
மீண்டும்
வாழ்த்துக்கள்
சேனைத் தமிழ் உலா
உறவுகளுக்கு
நன்றியுடன் இவன்
அப்துல் றிமாஸ்
அருமையிலும் அருமையாக வடிவமைத்த வாழ்த்துடனும் வரியமைத்த வாழ்த்துடனும் முழுமையடைந்த வாழ்த்து உங்களது பாராட்டுகள் நன்றிகள் றிமாஸ்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
ஆஹா அத்னான் அசத்தல் தொடரட்டும் உங்களின் வருகை மகிழட்டும் சேனை @. @.ADNAN wrote:
சேனையே! உனது சாதனையே!
அது மற்றவர்களுக்கு வேதனையே!
மற்றவர்களின் சோதனையே!
உனக்குப் போதனையே!
தொடரட்டும் மற்றவர்களின் சோதனையே!
அதில் வளரட்டும் சேனையே!
படைத்திடும் பல சாதனையே!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்க சேனை வளர்க சேனை
உங்கள் அத்னான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
ஹம்னா wrote:நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
சந்தோஷம் தாங்கல. :!#: :!#: :!#: வருகிறது.
இந்த குறுகிய காலத்திற்க்குள் எப்படி இது.
எல்லாம் இறைவனின் அருள்தான் காரணம்.
இறைவனின் அருளால் நண்பர்களின் முயற்ச்சி
வெற்றியளித்துள்ளது இன்று.
உங்களின் வரிகள் படிக்கும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஹம்னா @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
ஜாதிமதம் இல்லாமல் தமிழை
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
சேனை எனும் தளத்தை உயிர்ப்பித்து
சேனைத் தமிழ் உலாவாக
சிகரமடைந்து சிறப்பாய்
சிறந்து நிற்க்கும் சேனையையும்
அதில் சங்கமித்த உறவுகளையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்த்துவதில் பெருமிதம்.
சேனை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய சேனைக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுத்தெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .
சேனையின் பக்கங்கள் புரட்ட
இரவு பகல் உழைத்த உறவுகளுக்கு
உயிராய் தோழ் கொடுத்த
உத்தம உறுப்பினர்கள் அனைவரும்
இணைந்து பகிர்ந்த பதிவுகள் இரண்டு லட்ச்சம்
அன்புடன் மகிழ்ந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்.

Atchaya wrote:கானின் வர்ண கணினி ஜாலம்
வானின் வர்ண ஜாலம்
சேனையின் தனி ஜாலம்
உறவுகளின் அன்புப் பாலம்
நேசமுடன் கரம் நீட்டும் ஹாசீம்
பாசமுடன் நண்பன்
தானைத் தலைவன் சம்ஸ்
இயக்கத்தில் நமது சேனை
தோழமைக்கு கவிநிலா
அன்புக்கு அப்துல்லா
வியப்பிற்கு யாதுமானவள்
முரண்பட்ட உலகின் எழைக்கென முனாஸ்
கணினிக்கென இளவல் பார்ஹத்
சோகத்திற்கு கிவி பாய்
தமிழுக்கு யாதுமானவள்
வேகமான கவிதைக்கு கலைவேந்தன்
மங்கையரில் சிறப்பான பதிவிற்கு
நங்கை ஜிபிரியா
தங்கை ஹம்னா
கொஞ்சும் பர்வீன்
தேனினும் இனிய ஹனி
அரட்டைக்கு ராணி என
அன்பு உறவுகளின்
சிந்தனை தூண்டும் கருத்துக்களம்
நொந்த உள்ளத்திற்கு புத்துணர்வு
தந்த காட்சி காணொளி தளம்
வியக்க வைக்கும் அறிவியல் தளம்
அயராது தின நிகழ்விற்கென
தினசரித் தலமென பல தளங்களில்
பண்பட்ட பதிவுகள் பலவுண்டு
அதன் எண்ணிக்கையோ இன்று
இரண்டு லட்சம் இதை தாண்டி
விண்ணைத் தொடுவதே இலட்சியம்
விந்தையாய் சொல்கிறாரோ
தினம் வரும் புதிய வுரவுகளே சாட்சியம்
கணத்தோடு வந்திட்டாலும்
மனம் விட்டு கணம் நீங்கி
நிதம் வரும் சோலை
நினைவில் அதுவே சேனை
நித்தமும் மலரும் சேனை
தொடரட்டும் சாதனை
அருமையான கவி அற்புதமான வாழ்த்து அண்ணா என்றும் நாம் இணைந்திருப்போம். வெற்றிகளைப் பெறுவோம். . @. @.
வாழத்தலாம் வாருங்கள் அன்போடு!
.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
அப்துல் றிமாஸ் wrote:
அன்பின் இல்லமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பு உறவுகளின் வசிப்பிடமாய்
எங்கள் சேனைத் தமிழ் உலா
அன்பு உறவுகளின் முத்துகள்
சேனையினை அழகு படுத்தி
இன்று 200000 பதிவுகள் தாண்டி
வெற்றி நடை போடுகிறது
சேனைத் தமிழ் உலா
சேனைக்கு பதிவுகள் அள்ளிக்குவித்து
200000 பதிவுகளை தாண்டி
கொண்டாடும் உறவுகளுக்கு
றிமாஸின் நன்றிகள் பல.......
இன்னும் பல்லாயிரம்
பதிவுகள் பதிவிட வாழ்த்துவோம்
என்றும் சேனையோடு இணைந்திருந்து
மீண்டும்
வாழ்த்துக்கள்
சேனைத் தமிழ் உலா
உறவுகளுக்கு
நன்றியுடன் இவன்
அப்துல் றிமாஸ்
தொடரட்டும் உங்களின் கவி வாழ்த்தாய்.அருமை றிமாஸ் @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
*சம்ஸ் wrote:ஜாதிமதம் இல்லாமல் தமிழை
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
சேனை எனும் தளத்தை உயிர்ப்பித்து
சேனைத் தமிழ் உலாவாக
சிகரமடைந்து சிறப்பாய்
சிறந்து நிற்க்கும் சேனையையும்
அதில் சங்கமித்த உறவுகளையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்வதில் பெருமிதம்.
சேனை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய சேனைக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுடெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .
சேனையின் பக்கங்கள் புரட்ட
இரவு பகல் உழைத்த உறவுகளுக்கு
உயிராய் தோழ் கொடுத்த
உத்தம உறுப்பினர்கள் அனைவரும்
இணைந்து பகிர்ந்த பதிவுகள் இரண்டு லட்ச்சம்
அன்புடன் மகிழ்ந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்.
இன்னாள் எம் பொன்னாள் உம் வரிகளில் முழுமையான சேனையின் சிகரம் தெரிகிறது உமது உத்தம உழைப்பை உளமாற ஏற்ற உறவுகள் உம்மோடு நட்புடன் கைகோர்த்த நிமிடங்களில்தான் சேனை வென்று தலை நிமிர்ந்து நிற்கிறது நன்றிகள் தோழா இத்தனை பெரிய ஒரு வீட்டினை வடிவமைத்து வகைப்படுத்தி வழிநடத்தும் உன் சேவையில் சேனை வென்றிருக்கிறது நன்றி
Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
kiwi boy wrote:ரொம்ப சந்தோசமான செய்தி..
அனைவரையும் ஜாதி மத பாகுபாடின்றி அன்போடு வரவேற்று,அழகாக உபசரித்து,நல்ல முறையில் ஊக்கபடுத்தி,தலைகனம்,ஆணவம்,அகங்காரம் இது எதுவுமில்லாமல்,தெளிவாக வழி நடத்தியதால் தான் இந்த இலகத்தை இத்தனை விரைவில் எட்ட முடிந்தது..
இன்னும் மேன் மேலும் சேனை சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..
அப்போ சேனையோட treat எப்போ?
நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம். என்று உள்ளது உண்மை நண்பா இங்கு நமக்கு நட்புதான் முக்கியம் மதம் இல்லை.
தொடர்ந்து இணைந்திருப்போம். @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» அசத்தலான 40,000 பதிவுகளைத் தாண்டும் நமது சேனைத் தமிழ் உலா
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum