Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆண் / பெண் ஓர் சுவாரசியமான பார்வை !!
3 posters
Page 1 of 1
ஆண் / பெண் ஓர் சுவாரசியமான பார்வை !!
ஆண் பெண் என்ற இரு புள்ளிகளுக்கு இடையே வரையபட்ட கோடுதான் நாம் வாழும் சமுதாயம் .இதில் ஒரு புள்ளி இல்லாவிடினும் இந்த கோட்டை வரையமுடியாது. உடல் அமைப்பில் மட்டும்மல்லாமல் உணர்விலும், சிந்தனையிலும் செயலிலும் ஆணும் பெண்ணும் வேறுபட்டே இருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் இரண்டு துருவங்கள். ஆனால் உடல் தேவைக்காகவும் உணர்வுகளின் தேவைக்காகவும் இரு துருவமும் இணைக்க பட்டிருக்கிறது. தேவைகள் , விருப்பங்கள் இரண்டு பேருக்குமே மாறுபடுகிறது .
இந்த உலகத்தில் வாழ்வதற்க்காக படைக்கப்பட்ட உயிரினங்களில் இருபாலுக்கும் தனிதனியாக சில சலுகைகள் வழங்கபட்டிருக்கிறது . அது மனித இனத்திர்க்கும் பொருந்தும் அதில் ஓர் உதாரணம் ஆண் உடலளவில் உறுதியாக இருக்கிறான் பெண் மனதளவில் உறுதியாக இருக்கிறாள். பெண் சிறிய பிரச்சனைகளுக்கு கூட அழுது விடுகிறாள் அப்படி இருக்கும்போது பெண் எப்படி மனதளவில்ஆணைவிடஉறுதியானவள் , என சிலருக்கு தோணலாம் அழுவது கூட பெண்ணிற்க்கு இயற்கையாக வழங்கபட்ட ஒரு சலுகை தான். தங்களைபிரச்சனையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் மனஅழுத்ததிலிருந்து விடுபடவும் பெண்களின் மூளை இடும் கட்டளை தான் அழுகை . அழுது முடித்த பின் பிரச்சனையை எப்படி சம்மாளிக்கலாம் என பெண்ணின் மனம் சிந்தித்து தீர்வுகாண்கிறது. அதற்க்கு தீர்வு கிடைக்காவிடில் அதை அத்துடன் மறந்துவிட்டு அடுத்தகட்டம் நோக்கி அவளால் நகரமுடியும்.
பெண்களை போல ஆண்களால் சுலபமாக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடிவதில்லை என்பது உண்மை . பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாவிட்டாலும் அடுத்தகட்டத்தை நோக்கி எளிதாக நகர முடியாமல் அதை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறான் தீர்வுகிடைக்காததிற்க்கு திரும்ப திரும்ப விடை தேடி கொண்டிருக்கிறான் அதனால் தான் தத்துவஞானிகளும் விஞாணிகளும் அதிகமாக ஆண்களாக இருகிக்றார்கள் என கருதுகிறேன். பெண் தோல்விகளை எளிதில் தாங்கிக்கொள்கிறாள்.அல்லது தாங்கிக்கொள்ள பழகி இருக்கிறாள். ஆனால் இது ஆண்களுக்கு சிரமமாகாவே இருக்கிறது வாழ்ந்த சூழ்நிலையிலிருந்து புதிய சூழ்நிலைக்கு போகும்போது பெண் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை எளிதில் மாற்றிக் கொள்கிறாள். ஆனால் ஆண்களுக்கு எளிதாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. ஆனைவிட பெண்ணிற்க்கு உணர்வை வெளிபடுத்தும் மொழித்திறன் அதிகம் அதனால் அவளால் அதிகமாக பேச முடியம் அல்லது அதிகம் பேசுவதை அவள் விரும்புகிறாள்.
மனித இனம் வாழ்க்கையை தொடங்கிய ஆதி காலம் முதல் ஆணானவன் வேட்டையாடுவதற்காக பழகியவன், பழக்கபடுத்தப்பட்டவன், அதனால் ப்ல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் அவனிடம் கோபமும், முரட்டுத்தனமும், பெண்ணை விட அதிகமாக இருக்கிறது.பெண்ணானவள் குழந்தைகளை பாதுகாக்கவும், வளர்க்கவும் பழகியவள் அல்லது பழக்கபடுத்தப்பட்டவள் அதனால் இரக்கமும், பொறுமையும், பாசத்தை வெளிபடுத்தும் திறமையும் ஆணைவிட பெண்ணிக்ற்கு அதிகமாக இருக்கிறது.
இப்படி உள்ளத்தாலும் உடலாலும் முற்றிலும் வேறுபட்டிருக்கும் ஆணும் பெண்ணும் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் இந்த உலகில் இணக்கமாக வழ்வதர்கான இரகசியம் எதிர்பாலின கவர்ச்சி. {ஆணிற்க்கு பெண்ணிடம் இருக்கும் ஈர்ப்பும் பெண்ணிற்கு ஆணிடம் இருக்கும் ஈர்ப்பும் } காதல், காமம், ஊடல், நெருடல் போன்றவற்றின் பிறப்பிடம் இது. தனது எதிர் பாலினத்தை கவர்வத்ர்க்காக உலகிலுள்ள ஓவ்வரு உயிரும் பல தந்திரங்களை கையாளுகிறது. அதில் மனித இனத்தின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது ஆணும், பெண்ணும் தங்களை அழகு படுத்தி கொள்வது, தன்னை அழகாக காட்டுவது எல்லாம் எதிர் பாலினத்தை கவர்வதர்க்காக தான், இத்தனை ஆடை அலங்கரம், சிகை அலங்கரம் எல்லாம் உருவானது இதற்க்காகக தான் . இந்த எதிர் பாலின கவர்ச்சி இல்லை என்றால் உலகில் இத்தனை அழககான மனித படைப்புகளே உருவாயிருக்காது .
மனித இனம் செய்யும் செயல்கள் அனைத்தும் இரண்டு உள் நோக்கத்திலிருந்து உருவாகிறது என உளவியலாளர் சிக்மன்ட் ஃப்ராயிடு கூறுகிறார். முதலாவது நம்முடைய பாலுணர்வு தூண்டுதல், இரண்டாவது முக்கியமனவராக விளங்க வேண்டும் என்னும் மனதின் தூண்டுதல். எதிர் பாலினத்தை ஈர்ப்பதற்காக மனிதஇனம் செய்யும் செயல் நாளடவில் சமுகத்தை நோக்கி திரும்புகிறது. தன்னை இந்த சமுகம் முக்கியமனவராக கருத வேன்டும் என மனம் நினைக்கிறது. அந்த நினைப்பு தான் மனிதனை விஞ்ஞானியாகவும் விளையாட்டு வீரனாகவும் , சினிமா நடிகனாகவும் , தொழில் அதிபர்களாகவும் ஆக்கிறது . நான்கு பேர் வாழ்கிற வீட்டில் நாற்பது படுக்கை அறைகளை கொண்ட வீட்டை கட்டுவதல்லாம் சமுதாயத்தில் தன்னை முகியமனவராக காட்டிக் கொள்வதற்க்கான செயல்பாடு தான்.
எதிர் பாலின கவர்ச்சி/ ஈர்ப்பு இல்லாமல் பாலியல் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதாக மனித இனம் இருந்திருந்தால் இன்னும் மனித இனம் விலங்குகளை போலதான் வாழ்ந்து கொண்டிருக்கும் . பெண்ணை தன்பால் ஈர்ப்பதற்க்கு ஆண் செய்த செயல்பாடும், ஆணை தன்பால் ஈர்ப்பதற்க்கு பெண் செய்த செயல்பாடும்தான் கற்காலத்தில் வாழ்ந்த மனித இனத்தை கம்ப்யூட்டர் காலத்திற்கு அழைத்து வந்ததும், செயர்க்கை கோளை அனுப்ப வைத்ததும் எல்லம் .
Re: ஆண் / பெண் ஓர் சுவாரசியமான பார்வை !!
தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆண் / பெண் ஓர் சுவாரசியமான பார்வை !!
எதிர் பாலின கவர்ச்சி இல்லை என்றால் உலகில் இத்தனை :/ அழகான மனித படைப்புகளே உருவாயிருக்காது...-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» சுவாரசியமான கட்டுரை அழி இறப்பர்
» வாசனை திரவியங்கள்’- சில சுவாரசியமான தகவல்கள்
» ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்
» அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !!
» சுவாரசியமான கட்டுரை அழி இறப்பர்
» வாசனை திரவியங்கள்’- சில சுவாரசியமான தகவல்கள்
» ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்
» அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum