சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி Khan11

எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி

3 posters

Go down

எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி Empty எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி

Post by *சம்ஸ் Sat 12 Feb 2011 - 23:29

எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி NT_203115000000
பருத்திவீரன் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் நடிகை பிரியாமணி. ஆனால் இந்தபடத்திற்கு பிறகு ஒரு படம்கூட சொல்லும்படியாக அமையவில்லை அம்மணிக்கு. பருத்திவீரனின் கிராமத்து முத்தழகாக வந்த ப்ரியாமணி, படவாய்ப்புகள் எதுவும் அமையாததால் கவர்ச்சியெல்லாம் காட்டி பார்த்தார். ஆனால் அப்படியும் அம்மணியால் ஜொலிக்க முடியவில்லை. தொடர்ந்து படவாய்ப்புகள் தேடித் தர ஏதேதோ பேட்டியெல்லாம் கொடுத்து பார்க்கிறார், ஆனாலும் உருப்படியாக எந்த வாய்ப்பும் வரவில்லை. இந்நிலையில் எப்படிபட்ட வேடத்திலும் நடிக்கத் தயார் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் பிரியாமணி.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நடிகையாகி விட்டால் அவர்களுக்கு நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல. நல்ல கதை அமைந்துவிட்டால் அதில் முழு மனதோடு ஈடுபட்டு நடிப்பேன். அத்துடன் எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். விருதுக்காக எப்போதும் நடிப்பதில்லை, நல்ல கேரக்டருக்காகத்தான் நடிக்கிறேன். பொதுவாக தனிமை எனக்கு பிடிக்காது, நண்பர்களுடன் சுற்றுவது பார்டிகளுக்கு போவது போன்றவை எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். என்றார்.

நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி Empty Re: எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 13:36

:cheers: :cheers:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி Empty Re: எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி

Post by SENAIULA81 Sun 13 Feb 2011 - 18:32

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழி பொருந்தும் என்று நினைக்கிறேன் எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி 331844
SENAIULA81
SENAIULA81
புதுமுகம்

பதிவுகள்:- : 57
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி Empty Re: எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார்: பிரியாமணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum