Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
தாஜ்மகாலில் போட்டோ எடுத்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் உலக அழகி
3 posters
Page 1 of 1
தாஜ்மகாலில் போட்டோ எடுத்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் உலக அழகி
புதுடெல்லி, அக். 11–
உலக அழகி ஒலிவியா கல்போ 10 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை செருப்பு அணிந்தபடி சென்று பாரம்பரிய நினைவுச் சின்னமான தாஜ்மகாலை சுற்றிப் பார்த்த ஒலிவியா, அங்குள்ள ‘டயானசீட்’ என்ற இடத்தில் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது, மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா நினைவாக சலவைக் கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒலிவியாவை வைத்து பிரபல செருப்பு தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதற்காக தடையை மீறி படப்பிடிப்பு நடத்தியதாக தாஜ்மகால் நினைவுச்சின்ன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உலக அழகி ஒலிவியா கல்போ மீது ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீதான அவமதிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தாஜ்மகாலில் உலக அழகி ஒலிவியாவை வைத்து போட்டோ எடுத்ததற்காக அவரது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
“எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்திற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஒலிவியா கல்போ ரசிகர்களுக்காக வீடியோ டயரியை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோக்களில், சிலநேரங்களில், விளம்பரதாரர்களை இணைத்துக் கொண்டோம். இவ்வாறு வீடியோ எடுத்தது வணிக நோக்கத்திற்காக அல்ல” என்று அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாஜ்மகாலில் போட்டோ எடுத்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் உலக அழகி
சும்மாவே இருக்க மாட்டிங்களா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ராகுல்காந்தி பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் கத்ரினா
» வைகோ எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு சென்ற பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்!
» ஊழல்வாதி அன்னா என்று விமர்சித்துப் பேசியதர்காக மன்னிப்பு கேட்டார் மனீஷ் திவாரி
» செவ்வாய் கிரகத்தில் இருந்து சூரிய கிரகணத்தை தெளிவாக போட்டோ எடுத்த கியூரியாசிட்டி
» இப்போது எடுத்த புகைப்படத்தை பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற
» வைகோ எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு சென்ற பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்!
» ஊழல்வாதி அன்னா என்று விமர்சித்துப் பேசியதர்காக மன்னிப்பு கேட்டார் மனீஷ் திவாரி
» செவ்வாய் கிரகத்தில் இருந்து சூரிய கிரகணத்தை தெளிவாக போட்டோ எடுத்த கியூரியாசிட்டி
» இப்போது எடுத்த புகைப்படத்தை பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|