Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உமிழ்நீர் பற்றிய தகவல்..
5 posters
Page 1 of 1
உமிழ்நீர் பற்றிய தகவல்..
உமிழ்நீர் என்பது வாயில் ஊறும் நீர்மம். இது நாம் உண்ணும் உண வை எளிதாக உட்கொள்ள உதுவுமாறு ஈரப்படுத்தியும், உணவைச் செரிக்க உதவும் அமிலேசு என்னும் நொதியம் கொண்டதாகவும் உள்ள வாயூறுநீர் ஆகும். தமிழில் உமிழ்நீர் என்பதை எச் சில், வாயூறுநீர், வாய்நீர் என்றும் சொ ல்வர். ஒரு நாளைக்கு மாந்தர் களின் வாயில் 1-2 லீட்டர் அளவும் உமிழ்நீர் சுரக்கின்றது. உமிழ்நீர் சுரத்தல் பிற முதுகெலும்புள்ள விலங்குகளிலும் உண்டு. மாந்தர் களின் வாயில் உள்ள மூன்று பெரிய உமிழ்நீர்ச் சுரப் பிகளும் (படத் தைப் பார்க்கவும்), நாக்கு, கன்னம் (கன்னக் கதுப்பு), உதடு, மேலண்ணம் போன்ற பகுதிகளில் உள்ள சிறுசிறு சுரப்பிக ளும் உமிழ் நீரை வாயில் ஊறச் செய்கின்றது. உணவின் மணம் உணர்ந் தாலேயே வாயில் உமிழ்நீர் சுரத்தல் இயல்பாக நடத்தல்.
உமிழ்நீரானது
உணவை ஈரப்படுத்தி உட்கொள்ளவும், செரிமானம் செய்யவும் உதவுவது மட்டும் அல்லா மல், நாவை அசைத்து மொழி பேசவும் உதவுகின்றது. உமிழ்நீர் உணவுத் துகள் களைக் கரைப்ப தால் உணவின் சுவை உணரப்படுகின்றது. உடலில் நீரின் அள வைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. உடலில் நீரின் அளவு குறைந்தால், நா வரண்டு போவது, உமிழ்நீர் குறைவ தாலேயே. இதலால் நீர் அருந்த குறிப்பு தருகின்றது. உமிழ்நீர் பற்களின் நலம் கெடாமலும், உணவுத்துணுக்குகள் வா யுள் கிடந்து பிற நுண்ணுயிர்களால் நோய் உண்டாக்காமல் வாயில் இருந்து நீக்கியும் உதவுகின்றது. உமிழ் நீரில் உள்ள அமிலேசு என்னும் நொ தியம் மாவுப்பொருளான கார்போ ஹைடிரேட்டுகளை வேதியியல் முறையில் பிரித்து செரிப்பதற்கு எளிமையான பொருளாக மாற்ற உதவுகின்றது.
Saliva Test
உமிழ்நீரில் உள்ள உட் கூறுகள்
உமிழ்நீரில் 98% நீர்தான் எனினும், சிறிதளவு பல்வேறு முக்கிய மான பொருட்களும் அடங்கியுள்ளன.
இதில் அடங்கியுள்ள உட் கூறு களின் முக்கியமானவைகளை கீழே காணலாம்:
நீர்
மின்கரைசல்கள்
2-21 மில்லிமோல்/லீட்டர் சோடியம் (குருதியில் உள்ளதை காட்டி லும் குறைவு)
10-36 மில்லி மோல்/லீட்டர் பொட்டாசியம் (குருதியில் உள்ளதைக் காட்டிலும் அதிகம்)
1.2 – 2.8 மில்லி மோல்/லீட்டர் கால்சியம்
0.08 – 0.5 மில்லி மோல்/லீட்டர் மக்னீசியம்
5-40 மில்லி மோல்/லீட்டர் குளோரைடு (குருதியில் உள்ளதைக் காட்டிலும் குறைவு)
25 மில்லி மோல்/லீட்டர் பை-கார்பொனேட் (குருதியில் உள்ள தைக் காட்டிலும் அதிகம்)
1.4 – 30 மில்லி மோல்/லீட்டர் பாஸ்பேட்டு
சளியம். இச் சளியம் பெரும்பாலும் மியூக்கோ-பாலி-சாக்கரைடு (mucopolysaccharides) (சளிய பல் இனிசியம்), கிளைக்கோ புரோட்டின் (glycoproteins) ஆகியவை அடங்கியவை.
நுண்ணியிரியை எதிர்க்கும் பொருட்கள் (தை யோ-சயனேட் (thiocyanate), ஹைடிரஜன் பெராக்சைடும் (hydrogen peroxide), நோய்த் தடுப்புக்குளியம்-A ஆகிய இம்யூனோகுளோபின் A (immunoglobulin A)
பல நொதியங்கள் உள்ளன. முக்கியமானவை மூன்று.
α-amylase (EC3.2.1.1). அமிலேசு மாவுப்பொருள் மற்றும் லிப்பேசு என்னும் கணையத்தில் இருந்து பெறப்படும் நொ தியம் செரிமான த்தைத் தொடங்குகின்றது. இதன் pH optima மதிப்பு 7.4
lysozyme (EC3.2.1.17). லைசோசைம் (Lysozyme) நுண்ணுயி ரிக ளைக் கொல்லும் நொதியம்.
உமிழ்நீர் லிப்பேசு (lingual lipase (EC3.1.1.3)). இது டிரை-கிளிசரைடு (Triglyceride) முதலிய கொழுப்புப் பொருட்களை பிரித்து ஒரு வகை யான கொழுப்புக் காடிகளாக மாற்றுகின்றது. lingual lipase (EC3.1.1.3). இந்த உமிழ்நீர் லிப்பேசு கொண்டுள்ள pH optimum ~4.0 ஆகும் எனவே இது போதிய அளவு காடிச் சூழல் பெறும் வரை செய லுந்தப்படுவதில்லை.
இவையன்றி சிறுசிறு பிற நொதியங்களும உள்ளன. அவை யாவன: உமிழ்நீர்க் காடி பாஸ்பட்டேசு A+B (EC3.1.3.2), N-அசிட்டைல் முராமி-L-அலனைன் அமிடேசு (N-acetylmuramyl-L-alanine amidase) (EC3.5.1.28), NAD(P)H டி-ஹைடிரோ-கெனேசு-கியுனோன் (NAD(P)H dehydrogenase-quinon)e (EC1.6.99.2), உமிழ்நீர் லாக்ட்டோ-பெராக் சைடேசு (salivary lactoperoxidase) (EC1.11.1.7), சூப்பர்-ஆக்சைடு டிஸ்ம்யூட்டேசு (superoxide dismutase) (EC1 .15.1.1), குளூட்டா-தியோன் டிரான் ஸ்ஃவெரேசு (glutathione transferase) (EC2.5.1.18), வகுப்பு-3 ஆல்டிஹைடு டெ-ஹைடி ரோஜெனேசு (class 3 aldehyde dehydrogenase) (EC1.2.1.3), குளூ க்கோசு-6-பாஸ்பேட்டு ஐசோமெரேசு (glucose-6-phosphate isomerase )(EC5.3.1.9), மற்றும் டிஸ் யு கல்லிக்ரைன் (tissue kallikrein) (EC3.4.21.35) ஆகும்.
செல்கள் (கலங்கள் (Cells): ஒரு மில்லி லிட்டரில் சுமார் 8 மில்லியன் மனித செல்களும், 500 மில் லியன் நுண்ணுயிரி செல் களும் இருக்கின்றன. நுண்ணியிரியின் செல்கள் இருப்பதால் சில நேர ங்களில் வாய் கெட்ட நாற்றம் ஏற்படுகின்றது.
நன்றி சித்தர் கோட்டை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..
சிறந்த தகவலுக்கு நன்றி நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..
)( )(*சம்ஸ் wrote:சிறந்த தகவலுக்கு நன்றி நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..
பகிர்வுக்கு நன்றீ தம்பி
உமிழ்நீர் பதிவுல ஜொள்ளு படம் இருக்கு^_ ^_ ^_ ^_
உமிழ்நீர் பதிவுல ஜொள்ளு படம் இருக்கு^_ ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..
நல்லாக் கிளப்புறாங்க பீதியபானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றீ தம்பி
உமிழ்நீர் பதிவுல ஜொள்ளு படம் இருக்கு^_ ^_ ^_ ^_
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உமிழ்நீர் பற்றிய தகவல்..
:/ansar hayath wrote:
*_ :”@:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» ஆப்பிள் பற்றிய தகவல்!
» குங்குமப் பூ பற்றிய தகவல்
» சளி பற்றிய மருத்துவ தகவல்.
» பூனை பற்றிய தகவல்
» கண்களின் பாதுகாப்பு பற்றிய தகவல்!!
» குங்குமப் பூ பற்றிய தகவல்
» சளி பற்றிய மருத்துவ தகவல்.
» பூனை பற்றிய தகவல்
» கண்களின் பாதுகாப்பு பற்றிய தகவல்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum