Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குங்குமப் பூ பற்றிய தகவல்
4 posters
Page 1 of 1
குங்குமப் பூ பற்றிய தகவல்
1. 16ம் நூற்றாண்டில் இலக்கியத்தில் இடம் பெற்ற மலர் உணவு வகை குங்குமப்பூ ஆகும்.
2. அபுல் ஃபாஸ்ல் கும்குமப்பூவைப் பற்றி எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார்.
3.
அயினி அக்பரி நூலில் அபுல் ஃபாஸ்ல் குங்குமப்பூவை பற்றி காஷ்மீரில் உள்ள
இந்த பூ வயல்கள் சிடு மூஞ்சிகளைச் கூட சிரிக்க வைக்கும் அழகு கொண்டவை என
கூறி இருக்கிறார்.
4. அக்பரின் மகனான ஜஹாங்கீர் குங்குமப்பூ
வயல்களில் இருந்து வீசும் மணம் பற்றி எழுதி உள்ளர். ( இப்படி தான்
வரலாற்றில் குறிப்பிட்டு உள்ளது என்று எண்ணுகிறேன். )
5. ஜஹாங்கீர் தனது சுயசரிதை நூலான துஜ்க் ஏ ஜஹாங்கிரியில் கும்ங்குமப்பூவைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
6. கஷ்மீரில் குங்குமப்பூவை காங்போஷ் என்று குறிப்பிடுகிறார்கள்.
7. காஷ்மீரில் தன் குங்குமப்பூ அதிக உற்பத்தி ஆகிறது.
8. ஆசியா மைனர் மற்றும் கிரீஸ் தான் இதன் தாயகம் ஆகும்.
9. கே.டி. ஆச்சய்யா என்பவர் தான் இப்பூவின் தாயகம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
10. இப்பூ காஷ்மீருக்கு பாரசீகர்கள் காஷ்மீரை வெற்றி கொண்டபின் தங்கள் நாட்டில்ருந்து காஷ்மீருக்கு கொண்டு வந்தார்கள்.
11. முதன் முதலாகக் இப்பூ கி.மு 500 ஆம் ஆண்டுக்கு முன்பே அறுவடை செய்யப்பட்டது.
12. இப்பூ உலகிற்க்கு விற்பனைக்கு வெளி வந்தது கி.மு. 6ம் நூற்றாண்டில் தான்.
13. பொனீசியர்கள் தான் இப்பூவை வெளி உலகிற்கு அறிமுகம் படுத்திய வணிகர்கள்.
14. 16ம் நூற்றாண்டில்தான் இப்பூ காஷ்மீருக்கு வந்தது என்று வரலாற்று ஆதாரங்கள் சொல்லுகிறது.
15. க்வாஜா மசூத் வாலி, ஹஜ்ரத் ஷேக் ஷரிஃபுதீன் என்ற 2 ஸூபிக்கள் தான் இப்பூவை கஷ்மீருக்கு அறிமுகப் படுத்தினர்.
16.
இந்த 2 துறவிகள் கஷ்மீரில் இருக்கும் போது உடல் நலம் இல்லாமல் போனது.
அவர்களை உள்ளூர் தலைவர் மருந்து கொடுத்து குணமாக்கினர். அதனால் அவர்களுக்கு
பரிசாக கொடுத்து சென்றனர்.
17. இப்பூவை அறுவடையின் போது இந்த 2 துறவிக்கு நன்றி தொரிவிக்கும் விழாவாக காஷ்மீரில் கொண்டாடுகின்றனர்.
18. பாம்போர் என்ற இடத்தில் தான் காஷ்மீரில் அதிகம் இப்பூ விளைவிக்கிக்கப்ப படுகிறது.
19. இங்குதான் இப்பூவை அறிமுகம் செய்த ஞாநிகளின் நினைவாக அவர்களுக்கு பொற்கோபுரம் அமைத்து இருக்கிறார்கள்.
20. ஆயுர்வேதத்தில் இப்பூவின் மருத்துவ குணம் இருப்பதால் இத்துறையில் அதிகம் பயன்ப் படுத்துகிறார்கள்.
21.
இப்பூ முகப்பரு, மூட்டுவாதம், மூச்சிரைப்பு, குடற்ப்பூச்சி, இருமல், ஈரல்
கோளாறுகள், தொண்டைக் கரகரப்பு ஆகிய கோளாறுக்கு மருந்தாக பயன் படுகிறது.
22. இப்பூவை கொண்டு தயாரிக்கும் தின்பண்டங்கள் உடலுக்குக் கதகதப்பையும், ஊக்கத்தையும் தரவல்லது.
23. இப்பூ சுவையான மணம் இருப்பதால் இனிப்பு பண்டங்கள் செய்யப் படுகிறது.
24. இப்பூ சுவையான மணம் இருப்பதால் இனிப்பு பண்டங்கள் விரும்பி காஷ்மீரில் அதிகம் செய்யப் படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குங்குமப் பூ பற்றிய தகவல்
குங்குமப் பூவின் மருத்துவக் குணம்
குங்குமப் பூ ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் பெண்களுக்கு ஏற்படுகின்ற பெரும்பாடு எனப்படும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.
உடல்
சூட்டினால் கண்கள் சிவந்தும், எரிச்சலும் இருந்தால் சிறிது தாய்ப்பாலுடன்
குங்குமப் பூவை கலந்து சில துளிகள் கண்ணில் விட்டால் கண்கள்
குளிர்ச்சியடையும்.
கடுமையான தலைவலிக்கு, குங்குமப் பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியின் மீது பற்றுப்போட தலைவலி பறந்து போகும்.
குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி கர்ப்பிணிகள் அருந்தினால், பிறக்கும் குழந்தை அழகாகவும், பிரசவ வலி அதிகமின்றியும் பிறக்கும்.
கர்ப்பிணிகள் குங்குமப்பூவை வெற்றிலையில் வைத்தும் உண்ணலாம்.
குங்குமப் பூ கருப்பையின் கோளாறுகளை நீக்கும் வல்லமை பெற்றது. சூதகக்கட்டு, மாதவிடாய் வலி போன்றவற்றை போக்க் கூடியது.
குங்குமப் பூ ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் பெண்களுக்கு ஏற்படுகின்ற பெரும்பாடு எனப்படும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.
உடல்
சூட்டினால் கண்கள் சிவந்தும், எரிச்சலும் இருந்தால் சிறிது தாய்ப்பாலுடன்
குங்குமப் பூவை கலந்து சில துளிகள் கண்ணில் விட்டால் கண்கள்
குளிர்ச்சியடையும்.
கடுமையான தலைவலிக்கு, குங்குமப் பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியின் மீது பற்றுப்போட தலைவலி பறந்து போகும்.
குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி கர்ப்பிணிகள் அருந்தினால், பிறக்கும் குழந்தை அழகாகவும், பிரசவ வலி அதிகமின்றியும் பிறக்கும்.
கர்ப்பிணிகள் குங்குமப்பூவை வெற்றிலையில் வைத்தும் உண்ணலாம்.
குங்குமப் பூ கருப்பையின் கோளாறுகளை நீக்கும் வல்லமை பெற்றது. சூதகக்கட்டு, மாதவிடாய் வலி போன்றவற்றை போக்க் கூடியது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குங்குமப் பூ பற்றிய தகவல்
:];: :];:சிகரம் wrote: ##* :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: குங்குமப் பூ பற்றிய தகவல்
குங்குமப் பூ பற்றிய தகவல்களுக்கு நன்றி நண்பன். @. @. ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆப்பிள் பற்றிய தகவல்!
» கலிலியோ பற்றிய தகவல்
» உமிழ்நீர் பற்றிய தகவல்..
» பூனை பற்றிய தகவல்
» ஏழு சுரங்கள் பற்றிய தகவல்
» கலிலியோ பற்றிய தகவல்
» உமிழ்நீர் பற்றிய தகவல்..
» பூனை பற்றிய தகவல்
» ஏழு சுரங்கள் பற்றிய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum